சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Khan11

நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

+2
ராகவா
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 16:47

உன்னை 
பிரிந்து பல வருடங்கள் 
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு 
நொடிகூட என்னிடம் 
இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:03

பிரிந்து சென்ற நம் 
இதயத்துக்கு 
மறந்து வாழ 
தெரியவில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:10

இருந்த 
இதயத்தில் உள்ள 
சுகத்தை விட -தொலைந்த 
இதயத்தில் இருந்த சுகம் 
தனி சுகம் வலிகள் 
இருந்தாலும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:15

நீ ஒருமுறைதான் 
என்னை பார்த்தாய் 
என் இதயம் ஓராயிரம் 
முறை பார்க்க 
துடிக்கிறது .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:20

வாழ்க்கையில் பெண் 
என்று நினைக்கும் 
போதெல்லாம் -முதல் 
வருவது முதல் காதலி 
எத்தனை சமாதானம் 
சொன்னாலும் 
மறக்குதில்லை இதயம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:26

இருதய மாற்று 
சத்திர சிகிச்சை கூட 
செய்து பார்த்தேன் ..
அவளை மறப்பதற்கு..
முடியவில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:35

உனக்காக இதயத்தை 
திறந்து வைத்திருக்கிறேன் 
சிலவேளை நான் இதயத்தை 
மூடிவிட  நேர்ந்தால் ..
அன்று மலரால் 
அலங்கரிக்கப்படும் என் 
இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:42

இமைக்கும் நொடியில் 
கூட உன்னை நினைக்காமல் 
இருந்ததில்லை 
மறக்க சொல்கிறாயே ..
மரணவலி இதுதான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:49

என்னிடம் இருந்த உன் 
இதயத்தை நீ பறித்து 
சென்றதால் -வேறு
வழியில்லாமல் 
கவிதையால் அழுகிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 17:56

நீ வாயால் இப்போதான் 
காதலை சொல்கிறாய் 
நான் இதயத்தால் 
அன்றே சொல்லிவிட்டேன் 
புரியாதவள் போல் 
நடிக்கிறாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:21

வாழ்த்துக்கள் அன்பரே!..கலக்கலாக உள்ளது...தொடருங்கள்......
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Jun 2014 - 12:39

நன்றி நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 8:47

கே.இனியவன் wrote:நீ வாயால் இப்போதான் 
காதலை சொல்கிறாய் 
நான் இதயத்தால் 
அன்றே சொல்லிவிட்டேன் 
புரியாதவள் போல் 
நடிக்கிறாய் ....!!!
இதயத்தில் கோட்டை கட்டிய காதல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Jun 2014 - 16:16

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நீ வாயால் இப்போதான் 
காதலை சொல்கிறாய் 
நான் இதயத்தால் 
அன்றே சொல்லிவிட்டேன் 
புரியாதவள் போல் 
நடிக்கிறாய் ....!!!
இதயத்தில் கோட்டை கட்டிய காதல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
அழகான விமர்சமம் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by jaleelge Sun 15 Jun 2014 - 16:59

கே.இனியவன் wrote:உன்னை 
பிரிந்து பல வருடங்கள் 
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு 
நொடிகூட என்னிடம் 
இல்லை ....!!!

உணர்வின் உன்னத வேசம் தான் ...

எப்போ உன்னை நீ விடுகிறாயோ ..

அப்போதுதான்....

அவள் நினைவுகள் ...

உன்னைவிட்டகழும்...

பிரமாதமான உள்ளத்தை தொட்ட கவிவரிகள்...

வாழ்த்துக்கள்... வரவேற்புக்களும்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Jun 2014 - 19:31

jaleelge wrote:
கே.இனியவன் wrote:உன்னை 
பிரிந்து பல வருடங்கள் 
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு 
நொடிகூட என்னிடம் 
இல்லை ....!!!

உணர்வின் உன்னத வேசம் தான் ...

எப்போ உன்னை நீ விடுகிறாயோ ..

அப்போதுதான்....

அவள் நினைவுகள் ...

உன்னைவிட்டகழும்...

பிரமாதமான உள்ளத்தை தொட்ட கவிவரிகள்...

வாழ்த்துக்கள்... வரவேற்புக்களும்..
 ^*  ^*  ^*
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by jaleelge Sun 15 Jun 2014 - 23:25

கே.இனியவன் wrote:
jaleelge wrote:
கே.இனியவன் wrote:உன்னை 
பிரிந்து பல வருடங்கள் 
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு 
நொடிகூட என்னிடம் 
இல்லை ....!!!

உணர்வின் உன்னத வேசம் தான் ...

எப்போ உன்னை நீ விடுகிறாயோ ..

அப்போதுதான்....

அவள் நினைவுகள் ...

உன்னைவிட்டகழும்...

பிரமாதமான உள்ளத்தை தொட்ட கவிவரிகள்...

வாழ்த்துக்கள்... வரவேற்புக்களும்..
 ^*  ^*  ^*

கவிஞர் அவர்களின் அன்பு முத்தங்களை பெற்றதனால்....

இன்றிரவு மிக..மிக சந்தோசத்தில் கண்னயர்வேன் !!!! (((  (((  ((( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Jun 2014 - 14:02

மிக்க நன்றி சகோதர 
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by jaleelge Mon 16 Jun 2014 - 17:07

கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர 
மிக்க நன்றி

இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????

படைப்பின் முதல் பிதாவே...


இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்...!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:13

பதில்-1பதில்-2
இரண்டு பதிவிலும் அப்படியே காப்பி செய்து இடுவது முறையா..
நிஷா அக்கா !நான் குழம்பி போயிவிட்டேன் என்னாடா இது ஒரே பதிவா என்று...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by rammalar Mon 16 Jun 2014 - 17:22

கவிதைகள் அருமை..
-
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா..?
-
நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Images?q=tbn:ANd9GcQHr4QKJRwk1HP14NpEtbB540IwxHGzylHSqPPlDoR_yPt-_dMx
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Jun 2014 - 17:40

rammalar wrote:கவிதைகள் அருமை..
-
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா..?
-
நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Images?q=tbn:ANd9GcQHr4QKJRwk1HP14NpEtbB540IwxHGzylHSqPPlDoR_yPt-_dMx
 *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by jaleelge Mon 16 Jun 2014 - 21:17

அனுராகவன் wrote:பதில்-1பதில்-2
இரண்டு பதிவிலும் அப்படியே காப்பி செய்து இடுவது முறையா..
நிஷா அக்கா !நான் குழம்பி போயிவிட்டேன் என்னாடா இது ஒரே பதிவா என்று...

உங்கள் அக்காவினால் நீங்கள் குழம்பக்கூடாது...

நல்ல ஸ்டடியா நிக்க வேண்டும் அனுராகவா !!!!! ^_  ^_  ^_ 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by Nisha Tue 17 Jun 2014 - 3:03

இட்டால் என்ன அனுராகவன்.

அது அவர் சொந்தகருத்து தானே!

பகிர்வுக்கு நன்றி, அருமை என நாம் எல்லாவற்றிலும் இடுவதை விட இது நல்லது தானேப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 13:30

Nisha wrote:இட்டால் என்ன அனுராகவன்.

அது அவர் சொந்தகருத்து தானே!

பகிர்வுக்கு நன்றி, அருமை  என நாம்  எல்லாவற்றிலும்  இடுவதை விட இது நல்லது தானேப்பா!
உண்மை உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum