சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

சேனைக்கு நான் புதியவன் ::: Khan11

சேனைக்கு நான் புதியவன் :::

+11
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
Naseeb Mohammed
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ராகவா
பானுஷபானா
rammalar
Nisha
நண்பன்
Rj Nousath Mohamed
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty சேனைக்கு நான் புதியவன் :::

Post by Rj Nousath Mohamed Mon 9 Jun 2014 - 23:17

எனது பெயர் நௌசாத் முஹம்மட். அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளராகவும், தனியார் நிறுவனமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றேன்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
Rj Nousath Mohamed
Rj Nousath Mohamed
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

http://nousath17.blogspot.com

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 23:18

சேனைக்கு நான் புதியவன் ::: Welcom11

சேனைத் தமிழ் உலாவில் இணைந்த உறவே உங்களை அன்போடு வரவேற்கிறோம் உங்கள் வரவு நல் வரவாகட்டும் என்றும் இணைந்திருந்து உங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by Nisha Tue 10 Jun 2014 - 0:14

அட்டாளைசேனையிலிருந்தும், இம்போர்ட் வானொலியிலிருந்தும் புதுமுகமென சேனைக்கு அறிமுகமாகி இருக்கும் நௌசாத் முகமட் அவர்களுக்கும் அன்பு வாவேற்புகள்.

சேனைக்கு புது முகமாயிருந்தாலும் சேனை உறவுகளுக்கு தாங்கள் ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பீர்கள் என நம்புகின்றேன்! தங்கள் இணைப்பில் மகிழும் அதே நேரம் தங்கள் பங்களிப்பை தொடர்ந்தும் இங்கே தர வேண்டும் என வேண்டுதலும் வைக்கின்றோம்.

தங்களை போன்ற இலக்கிய ஆர்வலர்களும், திறமையாளர்களும் எம்முடன் இணைவதில் மகிழ்ச்சியே!

தொடருங்கள்.. தொடர்வோம்.. !



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by rammalar Tue 10 Jun 2014 - 5:55

சேனைக்கு நான் புதியவன் ::: Welcom11
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 8:46

Nisha wrote:அட்டாளைசேனையிலிருந்தும், இம்போர்ட் வானொலியிலிருந்தும் புதுமுகமென  சேனைக்கு அறிமுகமாகி  இருக்கும் நௌசாத் முகமட் அவர்களுக்கும் அன்பு வாவேற்புகள்.

சேனைக்கு புது முகமாயிருந்தாலும்  சேனை உறவுகளுக்கு தாங்கள்  ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பீர்கள் என நம்புகின்றேன்! தங்கள் இணைப்பில் மகிழும் அதே நேரம்  தங்கள் பங்களிப்பை தொடர்ந்தும் இங்கே தர வேண்டும் என  வேண்டுதலும் வைக்கின்றோம்.

தங்களை போன்ற இலக்கிய ஆர்வலர்களும், திறமையாளர்களும் எம்முடன் இணைவதில் மகிழ்ச்சியே!

தொடருங்கள்.. தொடர்வோம்.. !

அருமையான வரவேற்பு நிஷா அக்கா ஆனால் நௌசாத் முஹம்மட் என்பவருடன் இது வரை நான் நேரில் கண்டு உரையாடியதில்லை நாங்கள் யார் யார் என்று தெரியாமல் ஒரு பஸ்சில் சுற்றுலா சென்றிருக்கிறோம் எனது இருக்கைக்கு இரண்டு மூன்று பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் இப்போது எங்களுக்கு தொலை பேசி மூலமும் வானொலி மூலமும் பளக்கம் அவ்வளவுதான்
என்றும் நாம் சேனையில் நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by Nisha Tue 10 Jun 2014 - 9:48

நல்லது நண்பன் சார்!

உங்களுக்கு தெரிந்தவரா? எனகேட்டு நடந்தவை மறக்குமா?

அட்டாளைசேனை
இம்போர்ட் வானொலி

இவை இரண்டுமே உங்களுக்கு அறிமுகானவை என்பதால் நெருங்கி பழகி இருக்கா விட்டாலும் அறிமுகம் இருக்கும் என் நினைத்தே பதிந்தேன்!

அத்துடன் அறிவிப்பாளர், கவிஞர் என்பதை பார்க்கும் போது நான் நேற்று கலந்து கொண்ட இசையோடு விளையாடு, அந்திமழை, நிலாச்சாரா்லில் ஏதாவது ஒன்றில் பேசியவராக கூட இருக்கலாம் என்பது என் ஊகம்.

இம்போர்ட் வானொலியில் நிகழ்ச்சிகளில் பெயர்கள் இசையோடு விளையாடு, அந்தி, மழை, நிலாச்சாரல் என அழகான தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றார்கள்.

மிக தெளிவான வார்த்தைகளோடு நிதானமான் தமிழ் உச்சரிப்பும், புதியவர்களை கவந்து இழுக்ககூடிய வசிகரமான பேச்சும், அவர்கள இயல்பாக்கிட செய்யும் அன்னியோன்னியமுமாய் ரெம்ப நன்றாக இருக்கின்றது.!

ஆங்கிலகலப்பில்லாத தனித்தமிழில் அறிவிப்பதும் நம் கவிதைக்கு அடுத்த நொடி பதில் கவிதை சொல்வதும் அவர்கள் மிக மிக திறமையானவர்கள் என்பதை பறை சாற்றுகின்றது.

நிலாச்சாரல் நிகழ்ச்சியில் தனித்தமிழில் பேச முயற்சித்து முடியாமல் போனாலும் அன்றாடம் இயன்றவரை இனி தனிதமிழில் பேசனும் எனும் ஆர்வத்தினை தந்தது.

அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் இந்த அருமையான சே்வை,

அறிவிப்புக்களை கேட்டபோதும் பேசியதூம் அப்துல் ஹமீதும் அவர் தமிழ் உச்சரிப்பும், பாட்டுக்கு பாட்டு நிகழ்வு கேட்க வாராவாரம் வானொலிக்கு சண்டை போடுவதுமான இனிய சிறுவயது நினைவலைகளை மீட்டி பார்க்க முடிந்தது!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by பானுஷபானா Tue 10 Jun 2014 - 9:48

வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...


நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.

அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by Nisha Tue 10 Jun 2014 - 9:53

பானுஷபானா wrote:வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...


நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.

அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.

கரெக்ட் பானு! ~/  ~/ 

நான் சொல்லலாமா என நினைத்தேன்! ஆனால் ஏற்கன்வே ஜலீல் அவர்களில் பதிவில் அனுபவம் வந்ததால் ஏதும் எழுத வில்லை.

அறிமுகத்தொடு நில்லாமல் இயன்ற வரை நிலைத்து தொடர்ந்தால் நல்லது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by பானுஷபானா Tue 10 Jun 2014 - 10:05

Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...


நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.

அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.

கரெக்ட் பானு! ~/  ~/ 

நான் சொல்லலாமா என நினைத்தேன்! ஆனால் ஏற்கன்வே ஜலீல் அவர்களில் பதிவில் அனுபவம் வந்ததால் ஏதும் எழுத வில்லை.

அறிமுகத்தொடு நில்லாமல் இயன்ற வரை  நிலைத்து தொடர்ந்தால் நல்லது!  

நினைச்சா சொல்லிடனும் நிஷா.

தளத்தில் இணைவது எதற்கு. நான் ஒரு ஆள் இருக்கிறேன் என்ச் சொல்வதற்கா. தொடர்ந்து வந்து பதிவுகள் இட்டால் தானே இப்படியும் ஒரு திறமை வாய்ந்தவர் இருக்கிறார் என மற்றவருக்கும் தெரியும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by ராகவா Tue 10 Jun 2014 - 10:50

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...


நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.

அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.

கரெக்ட் பானு! ~/  ~/ 

நான் சொல்லலாமா என நினைத்தேன்! ஆனால் ஏற்கன்வே ஜலீல் அவர்களில் பதிவில் அனுபவம் வந்ததால் ஏதும் எழுத வில்லை.

அறிமுகத்தொடு நில்லாமல் இயன்ற வரை  நிலைத்து தொடர்ந்தால் நல்லது!  

நினைச்சா சொல்லிடனும் நிஷா.  

தளத்தில் இணைவது எதற்கு. நான் ஒரு ஆள் இருக்கிறேன் என்ச் சொல்வதற்கா. தொடர்ந்து வந்து பதிவுகள் இட்டால் தானே இப்படியும் ஒரு திறமை வாய்ந்தவர் இருக்கிறார் என மற்றவருக்கும் தெரியும்.
அக்கா உண்மையான விசியம் ..நிறைய நண்பர்கள் தங்கள் அறிமுகத்தோடு நிற்க்கிறார்கள்..தொடர்ந்து வரனும்..
அவர்கள் அப்பதான் தனி திறமைகள் சேனையில் தவழும்...
நிஷா,பானு அக்காக்களுக்கு நன்றிகள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by ராகவா Tue 10 Jun 2014 - 10:52

வருக நண்பரே! உங்கள் வானொலியே நானும் கேட்டு இருக்கிறேன்.,.
உங்கள் கவிதைகள்,ஆக்கங்கள் எங்களோடும் பகிருங்கள்....
சேனைக்கு நான் புதியவன் ::: Welcom11
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by ahmad78 Tue 10 Jun 2014 - 11:14

வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 11:57

Nisha wrote: நல்லது நண்பன் சார்!

உங்களுக்கு தெரிந்தவரா? எனகேட்டு  நடந்தவை மறக்குமா?

அட்டாளைசேனை
இம்போர்ட் வானொலி

இவை இரண்டுமே உங்களுக்கு அறிமுகானவை என்பதால்  நெருங்கி பழகி இருக்கா விட்டாலும் அறிமுகம்  இருக்கும் என் நினைத்தே  பதிந்தேன்!

அத்துடன்  அறிவிப்பாளர், கவிஞர் என்பதை பார்க்கும் போது நான் நேற்று கலந்து கொண்ட இசையோடு விளையாடு, அந்திமழை, நிலாச்சாரா்லில் ஏதாவது ஒன்றில்  பேசியவராக கூட இருக்கலாம் என்பது என் ஊகம்.  

இம்போர்ட் வானொலியில் நிகழ்ச்சிகளில் பெயர்கள் இசையோடு விளையாடு, அந்தி, மழை, நிலாச்சாரல் என  அழகான தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றார்கள்.

மிக தெளிவான வார்த்தைகளோடு  நிதானமான் தமிழ் உச்சரிப்பும், புதியவர்களை கவந்து இழுக்ககூடிய வசிகரமான பேச்சும், அவர்கள  இயல்பாக்கிட செய்யும்  அன்னியோன்னியமுமாய்  ரெம்ப நன்றாக இருக்கின்றது.!

ஆங்கிலகலப்பில்லாத தனித்தமிழில்  அறிவிப்பதும்  நம் கவிதைக்கு அடுத்த நொடி பதில் கவிதை சொல்வதும் அவர்கள் மிக மிக திறமையானவர்கள் என்பதை  பறை சாற்றுகின்றது.  

நிலாச்சாரல் நிகழ்ச்சியில் தனித்தமிழில் பேச முயற்சித்து முடியாமல் போனாலும்  அன்றாடம் இயன்றவரை இனி தனிதமிழில் பேசனும் எனும் ஆர்வத்தினை  தந்தது.  

அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் இந்த அருமையான சே்வை,  

அறிவிப்புக்களை கேட்டபோதும் பேசியதூம் அப்துல் ஹமீதும் அவர் தமிழ் உச்சரிப்பும், பாட்டுக்கு பாட்டு நிகழ்வு கேட்க  வாராவாரம்  வானொலிக்கு சண்டை போடுவதுமான இனிய சிறுவயது நினைவலைகளை மீட்டி பார்க்க முடிந்தது!?

மிகவும் சந்தோசம் அக்கா உங்கள் இந்த வரிகளை அவர்களும் படித்தால் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் )(( )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by நேசமுடன் ஹாசிம் Tue 10 Jun 2014 - 12:00

மிக்க மகிழ்வுடனும் அன்புடனும் உங்களை வரவேற்று மகிழ்கிறோம் இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம் பகிர்ந்திடுங்கள் பழகிடலாம் வரவேற்று மகிழ்கிறேன் நன்றிகள்


சேனைக்கு நான் புதியவன் ::: Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 12:11

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்வுடனும் அன்புடனும் உங்களை வரவேற்று மகிழ்கிறோம் இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம் பகிர்ந்திடுங்கள் பழகிடலாம் வரவேற்று மகிழ்கிறேன் நன்றிகள்
உங்களுடன் உறவாட ஆசையாக உள்ளது வாருங்கள் உறவே )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by ராகவா Tue 10 Jun 2014 - 12:15

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்வுடனும் அன்புடனும் உங்களை வரவேற்று மகிழ்கிறோம் இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம் பகிர்ந்திடுங்கள் பழகிடலாம் வரவேற்று மகிழ்கிறேன் நன்றிகள்
உங்களுடன் உறவாட ஆசையாக உள்ளது வாருங்கள் உறவே )( 
வந்துவிட்டார்...வரவேற்ப்பிலே நிற்கிறார் யாருக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by Naseeb Mohammed Tue 10 Jun 2014 - 12:50

வருக நண்பரே! .,.
உங்கள் கவிதைகள்,ஆக்கங்கள் எங்களோடும் பகிருங்கள்....
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by ராகவா Tue 10 Jun 2014 - 12:59

Naseeb Mohammed wrote:வருக நண்பரே! .,.
உங்கள் கவிதைகள்,ஆக்கங்கள் எங்களோடும் பகிருங்கள்....
வருக நசிப் முகமது அவர்களே!
உங்கள் வரவும் சேனையில் மகிழ்ச்சியே உண்டாக்குகிறது....

ஏற்க்கனவே அன்பரே தெரியுமா?..வாருங்கள் இருவரும்...

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by SAFNEE AHAMED Tue 10 Jun 2014 - 17:16

ஆகா.. எங்கையா காணும் என்று இருந்தேன் வாருங்கள்... நொளசாத் நானா 

சேனை சார்பாக அழைக்கின்றேன்.. நம் வானொலி நண்பர்களையும் இதில் இணைப்போம்ம்....................................  *_  *_  *_  *_  *_ 


சேனைக்கு நான் புதியவன் ::: Welcom11
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by முனாஸ் சுலைமான் Tue 10 Jun 2014 - 22:27

நண்பன் wrote:சேனைக்கு நான் புதியவன் ::: Welcom11

சேனைத் தமிழ் உலாவில் இணைந்த உறவே உங்களை அன்போடு வரவேற்கிறோம் உங்கள் வரவு நல் வரவாகட்டும் என்றும் இணைந்திருந்து உங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள்
அன்புடன் வரவேற்கிறேன்....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by சேனைப் பூங்காற்று Wed 11 Jun 2014 - 8:27

என்றும் சேனை நட்பு தொடரட்டும்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 8:32

RJ Fathima Sihana Jafeer wrote:என்றும் சேனை நட்பு தொடரட்டும்
உங்களை வரவேற்றவர்களை மறந்து விட்டீர்கள் அவர்களுக்கும் நன்றி சொல்லலாம்ல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by சேனைப் பூங்காற்று Fri 13 Jun 2014 - 14:50

நல்ல நண்பர் நௌசாத் இவரின் நட்பு கிடைப்பது இறைவனின் அருள்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 15:02

RJ Fathima Sihana Jafeer wrote:நல்ல நண்பர் நௌசாத் இவரின் நட்பு கிடைப்பது இறைவனின் அருள்
அப்படியா ரொம்ப சந்தோசம் ஆனால் இறைவன் கொடுத்ததை அவர் தர மறுக்கிறாரே என்ன செய்யலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by jaleelge Fri 13 Jun 2014 - 15:05

RJ Fathima Sihana Jafeer wrote:நல்ல நண்பர் நௌசாத் இவரின் நட்பு கிடைப்பது இறைவனின் அருள்

நண்பனின் உறவை விட்டுக் கொடுக்க்கா நண்பியின் நற்பும் மதிக்கத் தக்கது..

உங்கள் இருவரினதும்  நற்பினைப் பெறுவதக்கு இங்கு தவம் காக்கின்றனர்.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுவார்களோ !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனைக்கு நான் புதியவன் ::: Empty Re: சேனைக்கு நான் புதியவன் :::

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum