Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஏன் பையன் கடவுளானான்..!!
5 posters
Page 1 of 1
ஏன் பையன் கடவுளானான்..!!
1.சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்..
2.ஆயாவா , ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்..
3.பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்..
4.மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல..
5.கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம்.
6.எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறார்..
7.லிப்ட் கேக்கற பொன்னுகள திட்டினது கெடையாது..
8.எந்த அப்பனும் மகனைத் தனியாக அழைத்துக் கேட்பதில்லை ''மருமகள் உன்னை நல்லபடியா பாத்துக்கிறாளாப்பா..?''
9.படித்து முடித்தவுடன் வெளிநாட்டு வாழ் பெண்களை தேடுவதில்லை !
10.சாப்ட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்.
11.பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்..
12.மாமனார் கொடுமையால செத்த மருமகனே கிடையாது.
13.தன் மொபைலுக்கு தானே ரீச்சார்ஜ் செய்துகொள்வதால்
14.எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டறது ..
15.அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்..
முகநூல்...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
கடும் புதுமையாகத்தான் இருக்கு !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே தெரியல
அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்தானோ ????
அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்தானோ ????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
அதை செய்பர்கள் யார் அண்ணே...எல்லாத்தையும் படிச்சுட்டீங்களா..நண்பன் wrote:தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே தெரியல
அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்தானோ ????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
நண்பன் wrote:தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே தெரியல
அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்தானோ ????
நண்பனே !!!!!
தலைப்புக்கும் - பதிவுக்கும் சம்மந்தம் நிறைய உண்டு......
அதாவது....14.எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டுவது
மிக...மிக... உண்ணத நிலை தான்.... இதுவே போதுமே !!!!!! ^) ^) ^) ^) ^)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
எல்லா வற்றையும் படிச்சேன் நகைச்சுவைக்குள் உள்ளது குளம்பி விட்டேன்அனுராகவன் wrote:அதை செய்பர்கள் யார் அண்ணே...எல்லாத்தையும் படிச்சுட்டீங்களா..நண்பன் wrote:தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே தெரியல
அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்தானோ ????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
நண்பன் wrote:எல்லா வற்றையும் படிச்சேன் நகைச்சுவைக்குள் உள்ளது குளம்பி விட்டேன்அனுராகவன் wrote:அதை செய்பர்கள் யார் அண்ணே...எல்லாத்தையும் படிச்சுட்டீங்களா..நண்பன் wrote:தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே தெரியல
அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்தானோ ????
நகைப்புக்கும் கூட குழம்பப்படாது.... ஸ்டடியா நிற்க்கனும்பா !!!!!
இவை அனைத்தும் செய்ய முடியாதவைதான்....
ஆனால் இவைகளைச் சொல்லுவதை விட செய்வது கடினம்...
செய்து விட்டானால் அவன் கடவுளுக்கு ஒப்பாகிடுவான் டியர்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
ஏன் ஆண் கடவுளானான் என தலைப்பு வந்திருக்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
பானுஷபானா wrote:ஏன் ஆண் கடவுளானான் என தலைப்பு வந்திருக்கனும்
தங்கச்சி ஷபானா நீங்கள் சொல்லுவது போன்று தலைப்பு மாறலாம்..
இப்படியும் மாறலாம்.....
அதாவது...( ஏன் பையன் கடவுளானான் ) என் பையன் கடவுளானான். என்று.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
jaleelge wrote:பானுஷபானா wrote:ஏன் ஆண் கடவுளானான் என தலைப்பு வந்திருக்கனும்
தங்கச்சி ஷபானா நீங்கள் சொல்லுவது போன்று தலைப்பு மாறலாம்..
இப்படியும் மாறலாம்.....
அதாவது...( ஏன் பையன் கடவுளானான் ) என் பையன் கடவுளானான். என்று.
பெரிய ஆளைத் தானே குறிப்பிடுகிறது. பையன் எப்படி வரும் (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ஏன் ஆண் கடவுளானான் என தலைப்பு வந்திருக்கனும்
தங்கச்சி ஷபானா நீங்கள் சொல்லுவது போன்று தலைப்பு மாறலாம்..
இப்படியும் மாறலாம்.....
அதாவது...( ஏன் பையன் கடவுளானான் ) என் பையன் கடவுளானான். என்று.
பெரிய ஆளைத் தானே குறிப்பிடுகிறது. பையன் எப்படி வரும் (_
ஆமாம்ல...
சிலவேளைகளில் ......
சிறுவன் அல்லது பையன் பின்வரும் காலங்களில்...
பெரிய ஆள் ஆகிவிடும் போது இவைகளை பேணி.....
கடவுள் நிலைப்பேறு அடைந்திருவானோ ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ஏன் ஆண் கடவுளானான் என தலைப்பு வந்திருக்கனும்
தங்கச்சி ஷபானா நீங்கள் சொல்லுவது போன்று தலைப்பு மாறலாம்..
இப்படியும் மாறலாம்.....
அதாவது...( ஏன் பையன் கடவுளானான் ) என் பையன் கடவுளானான். என்று.
பெரிய ஆளைத் தானே குறிப்பிடுகிறது. பையன் எப்படி வரும் (_
ஆமாம்ல...
சிலவேளைகளில் ......
சிறுவன் அல்லது பையன் பின்வரும் காலங்களில்...
பெரிய ஆள் ஆகிவிடும் போது இவைகளை பேணி.....
கடவுள் நிலைப்பேறு அடைந்திருவானோ ????
ரொம்ப அட்வான்சா யோசிக்கிறிங்க *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ஏன் ஆண் கடவுளானான் என தலைப்பு வந்திருக்கனும்
தங்கச்சி ஷபானா நீங்கள் சொல்லுவது போன்று தலைப்பு மாறலாம்..
இப்படியும் மாறலாம்.....
அதாவது...( ஏன் பையன் கடவுளானான் ) என் பையன் கடவுளானான். என்று.
பெரிய ஆளைத் தானே குறிப்பிடுகிறது. பையன் எப்படி வரும் (_
ஆமாம்ல...
சிலவேளைகளில் ......
சிறுவன் அல்லது பையன் பின்வரும் காலங்களில்...
பெரிய ஆள் ஆகிவிடும் போது இவைகளை பேணி.....
கடவுள் நிலைப்பேறு அடைந்திருவானோ ????
ரொம்ப அட்வான்சா யோசிக்கிறிங்க *#
உங்கள் உறவாச்சே.....
அதுதான் அப்படி நல்லா சிந்திக்கிறோம். !!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
jaleelge wrote:பானுஷபானா wrote:
ரொம்ப அட்வான்சா யோசிக்கிறிங்க *#
உங்கள் உறவாச்சே.....
அதுதான் அப்படி நல்லா சிந்திக்கிறோம். !!!!!!!
நன்றி அண்ணா i* i* i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பையன் கடவுளானான்..!!
எங்கே அனைவரும் தூக்கத்துக்குப் போய்ட்டாங்களா???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» என் பையன் பக்தியுள்ள பையன்!
» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
» சரியான பையன்.
» உங்க பையன் எப்படி..?
» அப்பாவுக்கு உதவும் பையன்
» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
» சரியான பையன்.
» உங்க பையன் எப்படி..?
» அப்பாவுக்கு உதவும் பையன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|