Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
4 posters
Page 1 of 1
ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
படங்கள் பதிவது எப்படி?
நீங்கள் முதலில் ஒரு படம் பதிய முயற்சி செய்யுங்கள் ஜலீல் சர்ர்.
பேஸ்புக்கில் இருந்து ஒரு ப்டம் இங்கே தரவேற்றம் செய்ய..
பேஸ்புக்கில் இருக்கும் நீங்கள் செலக்ட் செய்த படத்தில் மேல் உங்கள் மைஸ் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். ... ரைட் கிளிக் செய்த பின ஒரு பெட்டி வருகின்றதா என சொல்லுங்கள்.
அந்த பெட்டியில் ஆகவும் கீழே ப்ரோபட்டீஸ் என வருகின்றதா என பாருங்கள்.
இந்தக்காணொலி பாருங்கள் எப்படி படம் பதிவது என்று தெளிவாக உள்ளது..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
படங்கள் அவதார் வீடியோ. இதெற்கென்று முகப்பில் தனித் திரி தொடங்கி சொன்னால் நல்லா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
ஏற்கனவே சம்ஸ் சார் அவர்கள் இணைத்த பதிவு உள்ளது பானு!
ஆனால் ஜலில் சாருக்கு அது புரியுமாறு இல்லையே!
ஆனால் ஜலில் சாருக்கு அது புரியுமாறு இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
இருங்கள் எப்படி என்பதை தெளிவாக போட்டோ பிடித்து காண்பிக்கிறேன் கொஞ்சம் அவகாசம் ப்ளீஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
-
copy image & paste...சுலபமான வழி...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
ஜலீல் அண்ணா சிஸ்டம்ல இருக்கிற படத்தை இணைக்கனும்னா 1 என ரவுண்ட் போட்டு காட்டி இருக்கேனே அதை கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதுல choose file என்று இருப்பதை கிளிக் செய்தால் உங்க கண்ணியில் document, destop ஓப்பன் ஆகும்.
நீங்க என்ன படம் எதுல சேவ் செய்து இருக்கிங்களோ அதை செலக்ட் செய்து upload now என்பதை கிளீக் செய்தால் upload ஆகும் . upload ஆனதும் மஞ்சள் கலரில் அந்த படத்தின் லின்க் இருக்கும் அதை செலக்ட் செய்து காப்பி செய்து பின்னூட்டம் பெட்டியில் பேஸ் ட் செய்ங்க.
கூகுல் சர்ச்சில் படம் எடுத்து போடுவதானால் தேடி எடுத்த படத்தை ரைட் கிளிக் செய்தால் copy image url என வரும் அதை கிளீக் செய்தால் படம் காப்பி ஆகிடும். அப்படியே இங்கே வந்து பின்னூட்டம் பெட்டியில் 2 எனப் போட்டிருக்கும் பெட்டியை ஓப்பன் செய்து URL என இருக்கும் இடத்தில் பேஸ்ட் செய்து insert குடுத்தால் லிங்க் பேஸ்ட் ஆகிடும் நீங்க send குடுத்தால் படம் வந்து விடும் ட்ரை செய்து பாருங்கண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
சூப்பர் சூப்பர் பானும்மா!
உங்கள் அன்பு அண்ணா கோபிச்சிட்டு சேனைக்கு டாட்டா சொல்லிட்டு போயிருக்கார்ப்பா!
நீங்க தான் பாசமல்ர் தங்கைச்சி யாச்சே... போய் தேடி கூட்டிக்கொண்டு வாங்க மேடம்!
என் மேலும் என் தும்பி மேலும் தான் கோபமாம்! _* _* _* _*
உங்கள் அன்பு அண்ணா கோபிச்சிட்டு சேனைக்கு டாட்டா சொல்லிட்டு போயிருக்கார்ப்பா!
நீங்க தான் பாசமல்ர் தங்கைச்சி யாச்சே... போய் தேடி கூட்டிக்கொண்டு வாங்க மேடம்!
என் மேலும் என் தும்பி மேலும் தான் கோபமாம்! _* _* _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
Nisha wrote:சூப்பர் சூப்பர் பானும்மா!
உங்கள் அன்பு அண்ணா கோபிச்சிட்டு சேனைக்கு டாட்டா சொல்லிட்டு போயிருக்கார்ப்பா!
நீங்க தான் பாசமல்ர் தங்கைச்சி யாச்சே... போய் தேடி கூட்டிக்கொண்டு வாங்க மேடம்!
என் மேலும் என் தும்பி மேலும் தான் கோபமாம்! _* _* _* _*
அடடா இது எப்போ நடந்தது? எதனால் கோவமாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
பானுஷபானா wrote:
ஜலீல் அண்ணா சிஸ்டம்ல இருக்கிற படத்தை இணைக்கனும்னா 1 என ரவுண்ட் போட்டு காட்டி இருக்கேனே அதை கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதுல choose file என்று இருப்பதை கிளிக் செய்தால் உங்க கண்ணியில் document, destop ஓப்பன் ஆகும்.
நீங்க என்ன படம் எதுல சேவ் செய்து இருக்கிங்களோ அதை செலக்ட் செய்து upload now என்பதை கிளீக் செய்தால் upload ஆகும் . upload ஆனதும் மஞ்சள் கலரில் அந்த படத்தின் லின்க் இருக்கும் அதை செலக்ட் செய்து காப்பி செய்து பின்னூட்டம் பெட்டியில் பேஸ் ட் செய்ங்க.
கூகுல் சர்ச்சில் படம் எடுத்து போடுவதானால் தேடி எடுத்த படத்தை ரைட் கிளிக் செய்தால் copy image url என வரும் அதை கிளீக் செய்தால் படம் காப்பி ஆகிடும். அப்படியே இங்கே வந்து பின்னூட்டம் பெட்டியில் 2 எனப் போட்டிருக்கும் பெட்டியை ஓப்பன் செய்து URL என இருக்கும் இடத்தில் பேஸ்ட் செய்து insert குடுத்தால் லிங்க் பேஸ்ட் ஆகிடும் நீங்க send குடுத்தால் படம் வந்து விடும் ட்ரை செய்து பாருங்கண்ணா
இந்தப்பாதை நான் காண்பித்து கொடுத்து விட்டேன் இப்படித்தான் படம் போடுவது என்று ஆனால் அவர் மறந்து விட்டார் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் அக்கா
இன்னும் இது போன்று நிறய எதிர் பார்க்கிறோம் ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
நான் நேற்று அரட்டை அடிக்காகூடாத பகுதிகள்னு திரி அறிவ்ப்பில் போட்டேன் தானே! அதில் அவரின் ஆய்வுத்திரி பகிர்ந்த பயனுள்ள பகுதியை எந்த பிரிவிலும் சேர்க்காமல் விட்டு விட்டேன்!
அதெப்படி என் ஆய்வுத்திரி இருக்கும் பகுதியில் அரட்டை அடிக்கலாமோ என கோபமாம்! அவர் சொன்னதும் நான் விடுபட்ட பகுதிகள் என்னவென பார்த்து சேர்த்து விட்டேன்.
ஆனால் மர உச்சியில் ஏறிய கோபம் இறங்கவே இல்லை.
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நான் வாங்கித்தரேன். நீங்கள் உங்கள் பாசமலர் அண்ணாவை சமாதானபடுத்திக்கங்க மேடம்.
அதெப்படி என் ஆய்வுத்திரி இருக்கும் பகுதியில் அரட்டை அடிக்கலாமோ என கோபமாம்! அவர் சொன்னதும் நான் விடுபட்ட பகுதிகள் என்னவென பார்த்து சேர்த்து விட்டேன்.
ஆனால் மர உச்சியில் ஏறிய கோபம் இறங்கவே இல்லை.
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நான் வாங்கித்தரேன். நீங்கள் உங்கள் பாசமலர் அண்ணாவை சமாதானபடுத்திக்கங்க மேடம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
Nisha wrote:நான் நேற்று அரட்டை அடிக்காகூடாத பகுதிகள்னு திரி அறிவ்ப்பில் போட்டேன் தானே! அதில் அவரின் ஆய்வுத்திரி பகிர்ந்த பயனுள்ள பகுதியை எந்த பிரிவிலும் சேர்க்காமல் விட்டு விட்டேன்!
அதெப்படி என் ஆய்வுத்திரி இருக்கும் பகுதியில் அரட்டை அடிக்கலாமோ என கோபமாம்! அவர் சொன்னதும் நான் விடுபட்ட பகுதிகள் என்னவென பார்த்து சேர்த்து விட்டேன்.
ஆனால் மர உச்சியில் ஏறிய கோபம் இறங்கவே இல்லை.
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நான் வாங்கித்தரேன். நீங்கள் உங்கள் பாசமலர் அண்ணாவை சமாதானபடுத்திக்கங்க மேடம்.
அதான் கோவமா? இப்ப எப்படி சமாதானம் செய்வது?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
வாவ் அசத்தல் நண்பன்!
நம் கணனியில் இருப்பது, பேஸ்புக்கில் இருந்து பதிவது, கூகுளில் தேடிப்பதிவது என படங்கள் பதியும் வழி முறைகளை ஏழு நிமிடங்களில் மிக அழகாகவும் தெளிவாகவும் அசை படமாக்கி இருக்கின்றீர்கள்.
இந்த விடியோவை உங்கள் பெயரிலேயே புதிய திரி தொடங்கி ஆராய்ச்சி மணி புதிய பதிவிடு பகுதியில் படங்கள் பதிவது எப்படி ?அசைபடமாக விள்க்கம் என தலைப்பிட்டு பதிந்து விடுங்கள்.
மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்பா! ~/ ~/ ~/ )(( )((
நம் கணனியில் இருப்பது, பேஸ்புக்கில் இருந்து பதிவது, கூகுளில் தேடிப்பதிவது என படங்கள் பதியும் வழி முறைகளை ஏழு நிமிடங்களில் மிக அழகாகவும் தெளிவாகவும் அசை படமாக்கி இருக்கின்றீர்கள்.
இந்த விடியோவை உங்கள் பெயரிலேயே புதிய திரி தொடங்கி ஆராய்ச்சி மணி புதிய பதிவிடு பகுதியில் படங்கள் பதிவது எப்படி ?அசைபடமாக விள்க்கம் என தலைப்பிட்டு பதிந்து விடுங்கள்.
மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்பா! ~/ ~/ ~/ )(( )((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
ஒரு உண்மை சொன்னால் நம்புவீர்களா என் வாழ்வில் முதல் தடவையாக இப்படி ரை பண்ணினேன் சாம்பில்தான் இது இதை இன்னும் ஓரிரி நிமிடத்தில் இசை கலந்து இன்னும் அழகாக பண்ணலாம் ஆரம்பமே வெற்றி இதை செய்யத்ததூண்டி ஜலீல் ஜீ மற்றும் நிஷா அக்கா உங்கள் இருவருக்கும் என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்... i* i*Nisha wrote:வாவ் அசத்தல் நண்பன்!
நம் கணனியில் இருப்பது, பேஸ்புக்கில் இருந்து பதிவது, கூகுளில் தேடிப்பதிவது என படங்கள் பதியும் வழி முறைகளை ஏழு நிமிடங்களில் மிக அழகாகவும் தெளிவாகவும் அசை படமாக்கி இருக்கின்றீர்கள்.
இந்த விடியோவை உங்கள் பெயரிலேயே புதிய திரி தொடங்கி ஆராய்ச்சி மணி புதிய பதிவிடு பகுதியில் படங்கள் பதிவது எப்படி ?அசைபடமாக விள்க்கம் என தலைப்பிட்டு பதிந்து விடுங்கள்.
மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்பா! ~/ ~/ ~/ )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
வீடியோவப் பாருங்க என்ன சரி சொல்லுங்கக்காபானுஷபானா wrote:அண்ணாவ காணோமே:(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
Nisha wrote:படங்கள் பதிவது எப்படி?
நீங்கள் முதலில் ஒரு படம் பதிய முயற்சி செய்யுங்கள் ஜலீல் சர்ர்.
பேஸ்புக்கில் இருந்து ஒரு ப்டம் இங்கே தரவேற்றம் செய்ய..
பேஸ்புக்கில் இருக்கும் நீங்கள் செலக்ட் செய்த படத்தில் மேல் உங்கள் மைஸ் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். ... ரைட் கிளிக் செய்த பின ஒரு பெட்டி வருகின்றதா என சொல்லுங்கள்.
அந்த பெட்டியில் ஆகவும் கீழே ப்ரோபட்டீஸ் என வருகின்றதா என பாருங்கள்.
இந்தக்காணொலி பாருங்கள் எப்படி படம் பதிவது என்று தெளிவாக உள்ளது..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
உங்களுக்கு வேற வேலை இல்லையாப்பா! அதான் ஒரு திரியில் போட்டாச்சில்லை. எல்லாரும் எல்லா திரியும் போய் படித்து தான் இருப்பார்கள்.
இனிமேல் சும்மா இருங்க! என்ன நடக்குது என பார்க்கலாம்!
இனிமேல் சும்மா இருங்க! என்ன நடக்குது என பார்க்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!
நானும் ஒரு லூசி மாதிரி ச்சே !* !*Nisha wrote:உங்களுக்கு வேற வேலை இல்லையாப்பா! அதான் ஒரு திரியில் போட்டாச்சில்லை. எல்லாரும் எல்லா திரியும் போய் படித்து தான் இருப்பார்கள்.
இனிமேல் சும்மா இருங்க! என்ன நடக்குது என பார்க்கலாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நமது தளத்தில் படங்கள் பதிவது எப்படி ? விளக்கம்
» நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
» இதை எப்படி உண்பதென சொல்லுங்கள்...???
» இது எப்படி இருக்கு சொல்லுங்கள் பார்ப்போம்.
» ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|