Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
காதல் டைரி!!!
2 posters
Page 1 of 1
காதல் டைரி!!!
காதல் ஒரு சுரங்கம்
தேட தேட சுகம்
காதல் ஒரு மின்சாரம்
பட்டவுடன் ஹார்மோன்கள் தாக்கும்
காதல் ஒரு அரண்மனை
வியந்து ரசிக்கும் ரசனை
காதல் ஒரு புரியாத விஞ்ஞானம்
அறிவது கடினம்;உணர்வது எளிது
காதல் ஒரு அடர்ந்த காடு
செல்லும் வழி பிடிப்படாது
காதல் ஒரு மதுபானம்
கவிதைகள் உளர வைக்கும்
காதல் ஒரு மதம்
இருமனமும் உணர்வும் புனிதமாம்
காதல் ஒரு உடற்பாகம்
இதயங்கள் இரண்டாகும்
காதல் ஒரு தூக்கம்
ஆரம்பமும் முடிவும் தெரிவதில்லை
காதல் ஒரு அனிச்சைச்செயல்
செயல்படும் போது காரணம் அறியாது
காதல் ஒரு பேருந்து
அழகின் பக்கம் சாயம்
காதல் ஒரு இசைக்கச்சேரி
பார்க்கும்போது மயக்கம்;
பார்க்காத போது ஏக்கம்
காதல் ஒரு கல்லூரி
இருக்க இருக்க இன்பம்
பிரிவு துன்பம்.............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் டைரி!!!
காதல் என்பது ஒரு உண்ணத உணர்வு
உங்களை இப்படியெல்லாம்
காதல் கவிதை கிறுக்க
வைத்துள்ளது
காதலைப் போன்று உங்கள்
கவிதையும் அழகுதான்
*_ *_ *_ *_
உங்களை இப்படியெல்லாம்
காதல் கவிதை கிறுக்க
வைத்துள்ளது
காதலைப் போன்று உங்கள்
கவிதையும் அழகுதான்
*_ *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலக டைரி - 2012!
» டைரி- சினிமா விமர்சனம்
» லாக் டவுன் டைரி - விமர்சனம்
» உங்களுக்காக டைரி எழுதும் தளம்
» காதல் என்றால் காதல்
» டைரி- சினிமா விமர்சனம்
» லாக் டவுன் டைரி - விமர்சனம்
» உங்களுக்காக டைரி எழுதும் தளம்
» காதல் என்றால் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|