Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவலைகளை மறக்க சிரி...சிரி...!
2 posters
Page 1 of 1
Re: கவலைகளை மறக்க சிரி...சிரி...!
வட இந்தியாவில் விளையும் முக்கியமான பயிர்
ஒன்று சொல், பார்க்கலாம்..?
-
"நார்த்'தங்காய் சார்..!
-
-கி.சுவாதி, ஈரோடு.
-
---------------------------------------
-
எங்கப்பா அரிக்கேன் லைட் வெளிச்சத்துலதான்
படிச்சார்... நான் தெரு லைட் வெளிச்சதுத்துலதான்
படிச்சேன். இதிலிருந்து என்ன தெரிகிறது?
-
நீங்க யாருமே பகல்ல படிக்க மாட்டிங்கன்னு
தெரியுது..!
-
-எம்.சோமசுந்தரம்,
-
-------------------------------------------
-
தினமும் அரை மூடி டானிக் குடிக்கச் சொன்னேனே,
குடிச்சீங்களா..?
-
நல்லா தேடிப் பாத்துட்டேன் டாக்டர்... எங்கிட்ட
எல்லா மூடியும் முழுசாத்தான் இருக்கு... அரை
மூடி எதுவுமே இல்லே..!
-
-சி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: கவலைகளை மறக்க சிரி...சிரி...!
சாம்பாரைத் தங்கம் ஆக்குவேன்னு அவர்
எல்லார்கிட்டேயும் சொல்றாரே, எப்படியாம்?
-
24 கேரட் போட்டுருக்காராம்..!
-
-தேனி முருகேசன்.
-
----------------------------------------
-
தண்ணீரிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
-
அப்படி எடுக்கவில்லையென்றால் குளிக்கும
போது ஷாக் அடிக்கும்!
-
-ஜெ.மரிய ஆக்னஸ்,
-
------------------------------------------
-
தலைவரே, உங்களைத் திருத்தவே முடியாது...
-
திருத்தறதுக்கு நான் என்ன மார்க் ஷீட்டா..?
-
-எம்.பிலால்,
-
-------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இரவில் படுக்கும்போது கவலைகளை மறந்து படுக்கணும்...!
» சிரிப்புவருதா ..சிரி...சிரி..
» சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ…
» சிரிப்புவருதா ..சிரி...சிரி..
» சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|