சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! Khan11

கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!

2 posters

Go down

கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! Empty கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!

Post by ராகவா Mon 30 Jun 2014 - 17:29

முடி என்று வரும் போது, அதனை சரியாக பராமரிப்பது என்பது அதற்கு முறையாக எண்ணெய் பயன்படுத்தி வருவதில் தான் உள்ளது. அதில் வாரம் ஒருமுறை தலைக்கு வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வருவது தான் சிறந்த ஐடியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி செய்தால் முடி மென்மையாக பட்டுப் போன்று இருப்பது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், முடிக்கு வெறும் எண்ணெய் வைத்து குளித்தால் மட்டும் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று நினைக்க வேண்டாம். இது அடிப்படையே தவிர, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தலைக்கு குளிக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒருசிலவற்றை செய்து வந்தால், முடியின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும். சரி, இப்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.
கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! 28-1403951936-1-vitamins
வைட்டமின் ஈ மாத்திரைகள் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவும் போது, அத்துடன் வைட்டமின் ஈ மாத்திரைகளை அத்துடன் சேர்த்து கலந்து, பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம். அதிலும் அந்த எண்ணெயை தலைக்கு தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முடியை அலசி, இயற்கையாக உலர வைக்க வேண்டும்.
கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! 28-1403951943-2-eggwhite
தயிர் மற்றும் முட்டை மாஸ்க் இல்லாவிட்டால், தயிர் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருப்பதுடன், முடியும் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளரும்.


கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! 28-1403951948-3-banana
வாழைப்பழ மாஸ்க் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், பொலிவிழந்து காணப்படும் முடியானது நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! 28-1403951954-4-uraddal
உளுத்தம் பருப்பு இரவில் படுக்கும் போது 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 முட்டையை நன்கு அடித்து ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.


கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! 28-1403951960-5-curd
தயிர் மேற்கூறிய எதுவும் முடியாவிட்டால், தயிரைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, அலசுங்கள். இதனாலும் முடி நன்கு பட்டுப் போன்று வறட்சியின்றி இருக்கும்.

கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! 28-1403951966-6-hairwash
குறிப்பு எப்போதும் தலைக்கு குளிக்கும் போது சுடுநீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சுடுநீர் தலைமுடியை வறட்சியடையச் செய்வதுடன், முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை முடியாவிட்டால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.

நன்றி:தமிழ்.போல்ட்ஸ்கெய்

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!! Empty Re: கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!

Post by ahmad78 Tue 1 Jul 2014 - 9:53

இது பெண்களுக்கு மட்டுமா? அல்லது ஆண்களும் உபயோகிக்கலாமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum