Latest topics
» சிறுகதை - காரணம்by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
ஞானம் என்றால் என்ன..?
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
ஞானம் என்றால் என்ன..?
-
* தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும்
மிகப்பெரிய ஞானம்.
கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும்
இதைக் கூறி இருக்கின்றனர் புத்தரும் மகாவீரரும்
இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள்.
அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து
கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.
-
———————————-
-
* அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது
மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி
மூலமாகவோ, அறிவுக்கூர்மையினாலோ அடையக்
கூடியதும் அல்ல என்று கடோபநிஷதம் கூறுகிறது.
அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும்,
நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல.
-
————————————–
-
* முழுமையாக ஆன்மிக ஞானம் பெற்றுவிட்டதாக
யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது
படிப்படியாக அனுபவத்தால் உண்டாவது.
அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள்
யாவும் உயர்வடைகின்றன.
-
—————————————
-
* ஒருவன் பெற்ற ஞானம், உலகத்தையே புதிய
நோக்கில் பார்க்கத் தூண்டும். அவனுள் புத்துணர்ச்சி
பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக
உலவுவான்.
-
——————————————–
–டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24022
மதிப்பீடுகள் : 1186
Re: ஞானம் என்றால் என்ன..?
முழுமையாக ஆன்மிக ஞானம் பெற்றுவிட்டதாக
யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது
படிப்படியாக அனுபவத்தால் உண்டாவது.
அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள்
யாவும் உயர்வடைகின்றன
யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது
படிப்படியாக அனுபவத்தால் உண்டாவது.
அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள்
யாவும் உயர்வடைகின்றன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஞானம் என்றால் என்ன..?
ஞானம் எப்போதும் மனிதனை எல்லா உயிர்கள் போல பிரித்து பார்ப்பது கிடையாது..
அவர்கள் செய்யம் செயல்கள் அனைத்தும் உலகிற்கு நன்மையே தரும்..
ஞானம் அடைந்தவர்கள் என்றும் அதை மற்றவருக்கு பயில்விக்க ஆசைப்படுவர்..
ஆக அஞ்ஞானம் விலகுவோம்...ஞானம் பெறுவோம்..
அவர்கள் செய்யம் செயல்கள் அனைத்தும் உலகிற்கு நன்மையே தரும்..
ஞானம் அடைந்தவர்கள் என்றும் அதை மற்றவருக்கு பயில்விக்க ஆசைப்படுவர்..
ஆக அஞ்ஞானம் விலகுவோம்...ஞானம் பெறுவோம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|