Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கால்பந்து:ஜெர்மனி சாம்பியன்!
5 posters
Page 1 of 1
கால்பந்து:ஜெர்மனி சாம்பியன்!
ரியோடிஜெனிரோ:பிரேசிலில் நடந்த உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று நடந்த பைனலில் ஜெர்மனி அணி1-0 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
திறமைக்கு கிடைத்த வெற்றி....!
ஜெர்மனியின் கதாநாயகன்
மரியா கோட்சா வாழ்த்துக்கள் ...!
ரியோ டி-ஜெனிரோ:2014-உலககோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி .பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலில் இன்று அர்ஜென்டினா அணியும் ஜெர்மனி அணியும் மோதியது.லத்தீன் அமெரிக்க மண்ணில் நடக்கும் இறுதி போட்டியில் விளையாடிய முதல் அணியாக ஐரோப்பா கண்டத்தின் அணியாக ஜெர்மனி விளங்கியது. அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மாரியா அணியில் இடம் பெறவில்லை.
21வது நிமிடத்தில் அர்ஜென்டினாஅணியின் ஹூகாய்ன் கோல் அடித்தார். அது நடுவரால் ஆப்சைடு என அறிவிக்கப்பட்டதால் வாய்ப்பு வீணானது. அடுத்தவாய்ப்பு 32 வது நிமிடத்தில் மீண்டும் ஹீகாய்ன் அடித்த பந்து கோல்கம்பம் அருகே பட்டு வெளியில் சென்று விட்டது.
முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
2வது பாதியில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி இடது காலால் அடித்த பந்து கோல் கம்பம் அருகே விலகி சென்றுவிட்டதால் மற்றொரு வாய்ப்பு வீணானது.
2வது பாதியிலும் இரு அணிவீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால் கூடுதலாக அரைமணி நேரம் கொடுக்கப்பட்டது.
2வது கூடுதல் நேரத்தில் 114வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோட்சி அற்புதமாக கோல் அடிக்க ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் அர்ஜென்டினா அணி கோல் அடிக்காததால் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டுகள்:
1954,ல் சுவிட்சர்லாந்திலும் 1974,ல்ஜெர்மனியிலும்1990,இத்தாலியிலும் சாம்பியன் பட்டம் வென்ற போது மேற்கு ஜெர்மனி அணியாக இருந்தது. அதன் பின்னர் ஜெர்மனியாக இணைக்கப்பட்ட பிற்கு தற்போது இங்கு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தென் அமெரிக்க கண்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையும் பெற்றது.
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கால்பந்து:ஜெர்மனி சாம்பியன்!
Nisha wrote:
*_ *_ *_ *_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கால்பந்து:ஜெர்மனி சாம்பியன்!
நான் மனசை மாற்றி விட்டேன் ஜேர்மன் ஜெயித்தது மகிழ்ச்சிதான் வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கால்பந்து:ஜெர்மனி சாம்பியன்!
அப்படியா !
பாராட்டுகள்!
பாராட்டுகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கால்பந்து:ஜெர்மனி சாம்பியன்!
உங்களுக்கும் மகிழ்ச்சிதானா என்ன நடந்தது அன்று உங்க ஏரியாவில் உங்களால் தூங்க முடிந்ததா?Nisha wrote:அப்படியா !
பாராட்டுகள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கால்பந்து:ஜெர்மனி சாம்பியன்!
ம்ம் நாங்கள் தூங்கியாச்சு!
ஜேர்மனின் இன்னும் கொண்டாட்டம் முடியவில்லை போலும்.
ஜேர்மனின் இன்னும் கொண்டாட்டம் முடியவில்லை போலும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|