Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
2 posters
Page 1 of 1
உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
jvpnews.com
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
அடடடடா நான் மிஸ் பண்ணிட்டேன் நானும் இது மாதிரி பல தடவை செய்திருக்கிறேன் தெரியாம போச்சி இல்லன்னா ம்ம்
சூப்பர் அக்கா பகிர்ந்தமைக்கு நன்றி..
சூப்பர் அக்கா பகிர்ந்தமைக்கு நன்றி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
நிஜம்மா சொல்லுறிங்களா தும்பி!
சில பேர் சின்ன குட்டிகாரை கொண்டு பார்க் செய்யவே கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் ஒழுங்காக கார் ஓட்டுவிங்க தானே! அவ்வ்வ்வ்வ்வ் :dance: :dance:
சில பேர் சின்ன குட்டிகாரை கொண்டு பார்க் செய்யவே கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் ஒழுங்காக கார் ஓட்டுவிங்க தானே! அவ்வ்வ்வ்வ்வ் :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
ஒழுங்கான காரை ஒழுங்கா ஓட்டுவேன் சப்பக் காரை சப்பயாத்தான் ஓட்டுவேன் நாட்டில் ஹெவி லைசானாக்கும் இங்கே 13 வருடம் எக்ஸ்பீரியன்ஸ் ஆமா இது வரை என்னுடய ஸ்பீட் லிமிட் கட்டாரில் 195 கி மி ஸ்பீட் ஒரு எக்ஸ்சிடன்ட் மற்றும் படி என் லைசன்ஸ் நோ பிளக் மார்க் ரெட் மார்க் அட நம்புக்கா ^)Nisha wrote: நிஜம்மா சொல்லுறிங்களா தும்பி!
சில பேர் சின்ன குட்டிகாரை கொண்டு பார்க் செய்யவே கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் ஒழுங்காக கார் ஓட்டுவிங்க தானே! அவ்வ்வ்வ்வ்வ் :dance: :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
195 ?
அம்மாடியோவ்! நம்பிட்டேன் நம்பிட்டேன்பா!
ஆனாலும் ஒரு முறை நீங்கள் வண்டி ஓட்ட அருகில் நான் இருந்து ஜஸ்ட் 160 ல் ஓடி பார்த்தபின் முழுதாக நம்புகின்றேன்!
அம்மாடியோவ்! நம்பிட்டேன் நம்பிட்டேன்பா!
ஆனாலும் ஒரு முறை நீங்கள் வண்டி ஓட்ட அருகில் நான் இருந்து ஜஸ்ட் 160 ல் ஓடி பார்த்தபின் முழுதாக நம்புகின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
160 ஜுஜுபி அக்கா ஆமா சாதாரணமாக சின்னதா வண்டி ஸ்டாட் பண்ணினாலே 140 ல போகும் 160ம் 160 ஜுஜீபி ஹி ஹி என் இலக்கு 250 அதற்கேற்ற வண்டி கிடைக்கட்டும்Nisha wrote:195 ?
அம்மாடியோவ்! நம்பிட்டேன் நம்பிட்டேன்பா!
ஆனாலும் ஒரு முறை நீங்கள் வண்டி ஓட்ட அருகில் நான் இருந்து ஜஸ்ட் 160 ல் ஓடி பார்த்தபின் முழுதாக நம்புகின்றேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
கட்டாரில் 13 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எனில் யூரோப்பில் கண்ணை மூடிட்டு ஓடலாம்லயா? உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் கட்டாருக்கானதாய் மாற்றி இருக்கிங்களா. அல்லது இலங்கை லைசென்ஸ்தானோ?
கட்டார் லைசென்ஸ் எனில் சுவிஸில் ரைவிங்க செய்யலாம் என நினைக்கின்றேன்! இலங்கை லைசென்ஸ் எனில் இங்கே ஓடிக்காட்டி தான் லைசென்ஸ் எடுக்கணும்.
கட்டாரில் இடது பக்கமா வலது பக்கமா வாகனம் ஓட்டுவார்கள்.?சுவிஸில் இடது பக்கம். அனேகமாக ஐரோப்பிய நாடுகளில் இடது பக்கம் தான் வண்டி ஓட்டணும்.
கட்டார் லைசென்ஸ் எனில் சுவிஸில் ரைவிங்க செய்யலாம் என நினைக்கின்றேன்! இலங்கை லைசென்ஸ் எனில் இங்கே ஓடிக்காட்டி தான் லைசென்ஸ் எடுக்கணும்.
கட்டாரில் இடது பக்கமா வலது பக்கமா வாகனம் ஓட்டுவார்கள்.?சுவிஸில் இடது பக்கம். அனேகமாக ஐரோப்பிய நாடுகளில் இடது பக்கம் தான் வண்டி ஓட்டணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
கட்டாரில் வேற லைசன் இலங்கை வேற லைசன் கட்டார் லைசன் எடுத்து சுவிஸ்ல கார் ஓட்ட முடியும் கட்டாரிலும் இடது பக்க ரைவிங்க்தான் கவலை வேண்டாம் உங்க எல்லாரையும் ஏற்றிக்கொண்டு ஜாலியாக ஒரு வலம் வரலாம் வரட்டுமா உங்க வீட்டுக்கு ரைவர் பணி செய்ய i*Nisha wrote:கட்டாரில் 13 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எனில் யூரோப்பில் கண்ணை மூடிட்டு ஓடலாம்லயா? உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் கட்டாருக்கானதாய் மாற்றி இருக்கிங்களா. அல்லது இலங்கை லைசென்ஸ்தானோ?
கட்டார் லைசென்ஸ் எனில் சுவிஸில் ரைவிங்க செய்யலாம் என நினைக்கின்றேன்! இலங்கை லைசென்ஸ் எனில் இங்கே ஓடிக்காட்டி தான் லைசென்ஸ் எடுக்கணும்.
கட்டாரில் இடது பக்கமா வலது பக்கமா வாகனம் ஓட்டுவார்கள்.?சுவிஸில் இடது பக்கம். அனேகமாக ஐரோப்பிய நாடுகளில் இடது பக்கம் தான் வண்டி ஓட்டணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
என்னது?
கொன்னுருவேன் உங்களை.! #* #*
எப்படி எப்படி எங்களுக்கு நீங்கள் சாரதி வேலை செய்யணுமோ..உங்களை சாரதியாக்கி விட்டு நான் வண்டியில் ஏறி இருக்கணுமோ! அட போங்கப்பா! ))&
அப்படி சுவிஸ் வரும் வாய்ப்பு வந்தால் நான் அப்படில்லாம் உங்களை விட மாட்டேன்பா! பேசாமல் கடை திறப்பை தந்து நீயே கவனிச்சிக்கோப்பா என விட்டிருவேன்ல.. என் தம்பியாய் இருந்தால் நான் என்ன செய்வேனோ அது தான் உங்களுக்கும் கிடைக்கும்.
உரிமையாய் வண்டி ஓட்டுவது வேற.. இப்படில்லாம் சொல்வது வேற... )* )*
கொன்னுருவேன் உங்களை.! #* #*
எப்படி எப்படி எங்களுக்கு நீங்கள் சாரதி வேலை செய்யணுமோ..உங்களை சாரதியாக்கி விட்டு நான் வண்டியில் ஏறி இருக்கணுமோ! அட போங்கப்பா! ))&
அப்படி சுவிஸ் வரும் வாய்ப்பு வந்தால் நான் அப்படில்லாம் உங்களை விட மாட்டேன்பா! பேசாமல் கடை திறப்பை தந்து நீயே கவனிச்சிக்கோப்பா என விட்டிருவேன்ல.. என் தம்பியாய் இருந்தால் நான் என்ன செய்வேனோ அது தான் உங்களுக்கும் கிடைக்கும்.
உரிமையாய் வண்டி ஓட்டுவது வேற.. இப்படில்லாம் சொல்வது வேற... )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
பார்ரா ^_ எங்க அக்காவே எனக்கு முதலாளி அது எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு பிடிக்கலன்னா விடுங்க நான் எங்க அக்கா பசங்கள ஸ்கூல்க்கு வண்டியில் ஏற்றி்க்கொண்டு வண்டி ஓட்டுவேன் ஜாலியாக சுவிஸ சுற்றிப்பார்த்த மாதிரியும் இருக்கும் சம்பளம் கிடைத்த மாதிரியும் இருக்கும் சம்பளம் மட்டும் இலங்கை மதிப்பில் மாதம் ஒன்றுக்கு 400.000 தரணும் டீலா நோ டீலாNisha wrote:என்னது?
கொன்னுருவேன் உங்களை.! #* #*
எப்படி எப்படி எங்களுக்கு நீங்கள் ரைவர் ப்ணி செய்யணுமோ..உங்களை ரைவராக்கி விட்டு நான் வண்டியில் ஏறி இருக்கணுமோ! அட போங்கப்பா! ))&
அப்படி சுவிஸ் வரும் வாய்ப்பு வந்தால் நான் அப்படில்லாம் உங்களை விட மாட்டேன்பா!
சும்மா வண்டி ஓட்டுவது வேற.. இப்படில்லாம் சொல்வது வேற... )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஊடுருவும் பார்வையால் உலகை வியக்கவைத்த 'எக்ஸ்-ரே கண்ணழகி'
» உலகை வியக்கவைத்த மூழ்கிய கப்பல் நிமிர்ந்த அதிசயம் இதை பாரூங்க முதல்ல
» இலங்கை அரச பஸ் சேவையில் சாரதி, நடத்துனர்ளாக பெண்களை நியமிக்க தீர்மானம் _
» துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|