சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Khan11

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

4 posters

Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 10:21

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ...

அமைதிக்கு பெயர்தான் சாந்தி, அந்த
அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி

நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி ...

உன்னோடு வாழ்ந்த சிலகாலம் போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள்வரை நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ...

நீ ஷா ந் தி நிஷா  ❤ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by Nisha Mon 18 Aug 2014 - 10:30

ஹாஹா! எங்க இருந்து இந்த பாட்டை பிடிச்சிங்க தும்பீ!

சின்ன வயதில் எங்ககூரில் ஸ்பீக்கரில் இந்த பாட்டை போட்டுத்தான் போற வாற பசங்கல்லாம் என்னை ரெம்ப கிண்டல் செய்வாங்க தெரியுமா..

தெருவில் மதில்களில் உட்கார்ந்திட்டு முன்னாடி பின்னாடி போற நேரம் அமைதிக்கு பெயர்தான் சாந்தின்னு பாட ஆரம்பிச்சிருவாங்க.. அதனாலேயே நான் இந்த பாட்டை கேட்டால் ஓடிருவேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 17:43

Nisha wrote:ஹாஹா! எங்க இருந்து இந்த பாட்டை பிடிச்சிங்க தும்பீ!

சின்ன வயதில் எங்ககூரில்  ஸ்பீக்கரில் இந்த பாட்டை போட்டுத்தான் போற வாற  பசங்கல்லாம் என்னை ரெம்ப கிண்டல் செய்வாங்க தெரியுமா..

தெருவில் மதில்களில்  உட்கார்ந்திட்டு முன்னாடி பின்னாடி போற நேரம் அமைதிக்கு பெயர்தான் சாந்தின்னு  பாட ஆரம்பிச்சிருவாங்க.. அதனாலேயே நான் இந்த பாட்டை  கேட்டால் ஓடிருவேன்!

இந்தப்பாட்டுக்குப்பின்னால் இப்படி ஒரு ஸடோரியா ஹா ஹா
இன்றுதான் எனக்கு இந்தப்பாட்டு பிடித்தது முன்பு பிடிக்காது !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by Nisha Mon 18 Aug 2014 - 17:46

ஹாஹா! அதெப்படி இன்று முதல் பிடித்தது! ரெம்பபழைய பாட்டுபபா! 1980 ல ரெம்ப பிரபலம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 17:48

Nisha wrote:ஹாஹா! அதெப்படி இன்று முதல் பிடித்தது! ரெம்பபழைய பாட்டுபபா! 1980 ல ரெம்ப பிரபலம்.

பாடல் பல தடவை கேட்டிருக்கிறேன் ஆனால் வரிகளை இன்றுதான் படித்துப்பார்த்தேன் நல்ல வரிகள் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது அதான் பிடித்தது என்று சொன்னேன் நானே யாரிடமோ எதையோ சொல்வது போன்று ஒரு பீலிங்க் அதான் பிடித்திருந்தது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by ராகவா Mon 18 Aug 2014 - 17:49

Nisha wrote:ஹாஹா! அதெப்படி இன்று முதல் பிடித்தது! ரெம்பபழைய பாட்டுபபா! 1980 ல ரெம்ப பிரபலம்.

 ((( ((( இன்றுதான் ரசித்தாரே என்னவோ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by Nisha Mon 18 Aug 2014 - 17:58

எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி ...

இந்த பாடலை ஒருவரின் பெயரென ரசித்தல அது அவரே! ஆழ் மனதில் நாம் தேடும் அமைதியோடு ரசித்து பாருங்கள்.

எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் அமைதி,  என் உயிரோடு கலந்து எழுதிடும் வாககியம் அமைதி

இப்படி அமைதி தான் நாம் தேடுவது என ரசித்தாலும்  அர்த்தம் மாறுபடும்.   ஊரில் எங்க பக்கத்து வீடு முன் வீட்டில் நிரம்ப பெரிய பசங்க இருப்பாங்க..   சின்ன வயதில் எனில் 10, 11 வயதில் இருக்கும்.  நாங்க  ஐந்து பெண்கள் என்பதால் ஆளுக்கொரு பட்டபெயர் வைத்து கிண்டல் செய்வதோடு எங்க ஐந்து பேர் பேரையும் சொல்லி பாட்டு பாடி கிண்டல் பண்ணுவாங்க.

என்னை ஷாந்தி என்றுதானே வீட்டில் அழைப்பது.

100 மீற்றர் முன்னாடி எங்களை கண்டாலே ஆரம்பிச்சிரும் இந்தப்பாட்டும் கிண்டலும் .  எனக்கு நல்லா நினைவு இருக்குது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 18:01

Nisha wrote:

நான் ரசித்த வரிகளை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் பிரமாதம்
உங்கள் பசுமையான நினைவுகளை தட்டி எழுப்பி விட்டேன் ஏதாச்சும் தரக்கூடாதா எனக்கு..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by Nisha Mon 18 Aug 2014 - 18:10

தரலாமே!

எனக்கு நிஜமாகவே நிரம்ப பசுமையான் நினைவுகள் இன்று வரை யாராவது நினைவு படுத்தும்படியே இருக்கும்பா..

ஸ்கூல் நேரம் நான் தானே ஸ்போர்ட் கப்டன்.  டிரில் கப்டன்..  அட்ரேன்சன் லெப்ட் ரைட்  லெப்ட் ரைட் என சொல்லி நான் முன்னே போக மத்தவர்கள் என்னை பின் தொடரணும். அது  பிரக்டிஸ் செய்யும் போது  பார்த்துட்டு  இப்பவும் சிலர் என்னை லெப்ட் ரைட் லெப்ட் ரைட் என்பார்களாக்கும்.

அது அழகிய கனாக்காலம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 18:16

Nisha wrote:தரலாமே!

எனக்கு நிஜமாகவே நிரம்ப பசுமையான் நினைவுகள் இன்று வரை யாராவது நினைவு படுத்தும்படியே இருக்கும்பா..

ஸ்கூல் நேரம் நான் தானே ஸ்போர்ட் கப்டன்.  டிரில் கப்டன்..  அட்ரேன்சன் லெப்ட் ரைட்  லெப்ட் ரைட் என சொல்லி நான் முன்னே போக மத்தவர்கள் என்னை பின் தொடரணும். அது  பிரக்டிஸ் செய்யும் போது  பார்த்துட்டு  இப்பவும் சிலர் என்னை லெப்ட் ரைட் லெப்ட் ரைட் என்பார்களாக்கும்.

அது அழகிய கனாக்காலம்!
அது ஒரு கனாக்காலம் அக்கா நிஷா என்னை லுக்கு விட்டதும்  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by Nisha Mon 18 Aug 2014 - 18:18

புரிய்லலை என்ன லுக்கு விட்டதும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 18:52

Nisha wrote:புரிய்லலை என்ன லுக்கு விட்டதும்!
போங்க அக்கா எனக்கு சொல்ல வெக்கம் வெக்கமா இருக்கு அதான்கா

பருவத்தை எட்டிப்பார்க்கும் முன்னே
என் இதயத்தை தட்டிப்பார்த்தாளே
அவள்தான் நிஷா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by Nisha Mon 18 Aug 2014 - 20:39

அப்பப்பா ரெம்பவே குழப்புறிங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by பானுஷபானா Tue 19 Aug 2014 - 9:30

நண்பன் wrote:
Nisha wrote:புரிய்லலை என்ன லுக்கு விட்டதும்!
போங்க அக்கா எனக்கு சொல்ல வெக்கம் வெக்கமா இருக்கு அதான்கா

பருவத்தை எட்டிப்பார்க்கும் முன்னே
என் இதயத்தை தட்டிப்பார்த்தாளே
அவள்தான் நிஷா

இது வேற இருக்குதா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by நண்பன் Tue 19 Aug 2014 - 9:56

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:புரிய்லலை என்ன லுக்கு விட்டதும்!
போங்க அக்கா எனக்கு சொல்ல வெக்கம் வெக்கமா இருக்கு அதான்கா

பருவத்தை எட்டிப்பார்க்கும் முன்னே
என் இதயத்தை தட்டிப்பார்த்தாளே
அவள்தான் நிஷா

இது வேற இருக்குதா?
 ((( ((( ஆமா ஆமா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்  Empty Re: அமைதிக்கு பெயர்தான் சாந்தி ... எனக்குப்பிடித்த பாடல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum