Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
4 posters
Page 1 of 1
விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
விளாம் பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. இதன் மருத்துவ மகத்துவத்தை படித்துப்பாருங்கள். அடுத்த முறை எங்கு
விளாம் பழத்தைப்பார்த்தாலும் வாங்கி சுவைப்பீர்கள்.
*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.
* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.
* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.
* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.
* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.
* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.
* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
* விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
ஸ்கூல் படிகும் போது காய் வாங்கினா உப்பு தொட்டுச் சாப்பிடுவோம். பழமா இருந்தா சர்க்கரை போட்டு சாப்பிடுவோம்.
பகிர்வுக்கு நன்றி தம்பி.
இங்கே விநாயக சதுர்த்தி வருகிறது இந்தப் பழமும் வரும் வாங்கி சாப்பிடனும்
பகிர்வுக்கு நன்றி தம்பி.
இங்கே விநாயக சதுர்த்தி வருகிறது இந்தப் பழமும் வரும் வாங்கி சாப்பிடனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி உங்களுக்கும் பானுக்கா
நன்றிக்கு நன்றி *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறேன் சூப்பரா இருக்கும்
இன்றுதான் அதன் நன்மை தெரிகிறது ஆனால் இப்போது சாப்பிடுவது குறைவு
இன்றுதான் அதன் நன்மை தெரிகிறது ஆனால் இப்போது சாப்பிடுவது குறைவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
!_ !_ சாப்பிடுங்கள் விடாமல்நண்பன் wrote:சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறேன் சூப்பரா இருக்கும்
இன்றுதான் அதன் நன்மை தெரிகிறது ஆனால் இப்போது சாப்பிடுவது குறைவு
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
எனக்கும் விளாம் பழம் ரெம்ப பிடிக்கும்!
தும்பி சொன்ன படி சீனியும் விளம்பளமும்மிக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கேன்.அப்புறம் சோறுடன் விளாம்பழம் சீனி சேர்த்தும் சாப்பிட்டிருக்கோம்ல! நல்ல வெயில் நேரம் விளாம்பழ யூஸ் செய்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்!
தும்பி சொன்ன படி சீனியும் விளம்பளமும்மிக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கேன்.அப்புறம் சோறுடன் விளாம்பழம் சீனி சேர்த்தும் சாப்பிட்டிருக்கோம்ல! நல்ல வெயில் நேரம் விளாம்பழ யூஸ் செய்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
Nisha wrote:எனக்கும் விளாம் பழம் ரெம்ப பிடிக்கும்!
தும்பி சொன்ன படி சீனியும் விளம்பளமும்மிக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கேன்.அப்புறம் சோறுடன் விளாம்பழம் சீனி சேர்த்தும் சாப்பிட்டிருக்கோம்ல! நல்ல வெயில் நேரம் விளாம்பழ யூஸ் செய்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்!
ஐயோ அக்கா நானும் சாப்பிட்டிருக்கிறேன் சூப்பரா இருக்கும் i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
யாழ்ப்பாணத்தில் பிரபாவின் வீட்டுக்கு பின் பக்கம் அடுத்த வீட்டுக்காரரின் வேலியுடன் விளாம் பழ மரம் உண்டு. மரம் அந்தப்பக்கமும் கிளைகள் இவர்கள் வீட்டின் பின்புறமுமாய் இருப்பதாய் காய்கள் எல்லாம் இங்கு தான் விழும். நாங்கள் அங்கே போன நேரம் நல்ல சீஷன் போல பழமுமில்லாம காயுமில்லாம கடித்து சாப்பிடுவது போல் புளிப்பும் இனிப்புமாய் சூப்பராக இருக்கும். இப்போது நினைத்தாலும் வாய் ஊறுகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
வாய் நல்லா ஊறட்டும் அப்பதான் மீண்டும் ஜப்னா வருவீங்க i* i*Nisha wrote:யாழ்ப்பாணத்தில் பிரபாவின் வீட்டுக்கு பின் பக்கம் அடுத்த வீட்டுக்காரரின் வேலியுடன் விளாம் பழ மரம் உண்டு. மரம் அந்தப்பக்கமும் கிளைகள் இவர்கள் வீட்டின் பின்புறமுமாய் இருப்பதாய் காய்கள் எல்லாம் இங்கு தான் விழும். நாங்கள் அங்கே போன நேரம் நல்ல சீஷன் போல பழமுமில்லாம காயுமில்லாம கடித்து சாப்பிடுவது போல் புளிப்பும் இனிப்புமாய் சூப்பராக இருக்கும். இப்போது நினைத்தாலும் வாய் ஊறுகின்றது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
» விளாம் பழம்
» விளாம் பழம்
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
» விளாம் பழம்
» விளாம் பழம்
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|