சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 1:24 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 1:16 pm

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 9:00 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 8:18 am

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 10:11 pm

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 10:00 pm

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 7:11 pm

» சினி மசாலா
by rammalar Yesterday at 7:01 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 6:03 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 5:55 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 5:41 pm

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 5:37 pm

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 5:24 pm

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 5:16 pm

» நிறை - குறை
by rammalar Yesterday at 9:46 am

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 9:34 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 10:27 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:58 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:44 pm

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue May 21, 2024 9:37 pm

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue May 21, 2024 8:31 pm

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue May 21, 2024 8:15 pm

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue May 21, 2024 4:23 pm

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue May 21, 2024 2:19 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue May 21, 2024 7:55 am

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue May 21, 2024 7:51 am

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue May 21, 2024 7:34 am

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon May 20, 2024 7:11 pm

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon May 20, 2024 3:39 pm

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon May 20, 2024 3:26 pm

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon May 20, 2024 3:13 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon May 20, 2024 2:55 pm

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon May 20, 2024 9:40 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Mon May 20, 2024 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun May 19, 2024 3:46 pm

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! Khan11

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!

2 posters

Go down

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! Empty அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!

Post by ahmad78 Mon Sep 15, 2014 5:47 pm

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! 10665089_483718608432428_2733190591692268198_n
படித்து பிறருக்கும் பகிருங்கள்..

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!

20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே,

உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..

சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது.

அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம்.

காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது.

ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும்.

ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது,

சிறிய வாகனத்திற்கு ரூ.35ம்,

நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம்,

பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம்,

கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது.

நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.

90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.

63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.

18,90,00,000×12= 226, 80,00,000

ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.

226,80,00,000×10 = 2,268,00,00,000.

வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.

ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?

இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..?

பகல் கொள்ளையா..?

இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி,

இந்தியாவில் தனியார் மற்றும்,
வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..?

அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!!

தகவல் . பாலாஜி வெங்கட் ராமன்

 
 
முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! Empty Re: அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!

Post by Nisha Mon Sep 15, 2014 6:15 pm

சுங்க வரி வாங்குபவர்கள் சாலையை செப்பனிடவும் அதிலிருந்து செலவு செய்வார்களா?

பொதுவாக இந்த சாலை சுங்க வரி என்பது சாலைகளை செப்பனிட, திருத்த, புதியதாய் போட,, சாலையோர மரங்கள் நட்டு பராமரிக்க, ஓய்வுத்தரிப்பிடங்களை நிறுவி பராமரிக்கவெனவே அரசால் அறவிடப்படும்.

இந்தியாவில் இதை தனியாரிடம் ஒப்புவித்ததால் அரசுக்கு பெரும் நஷ்டம் என்பது ஒரு புறமிருக்க சாலைப்பணிகளுக்கு இந்த சுங்க வரியில் நாயா பைசா கிடைக்காது என்பது வேற விடயம்.

கடவுளே! எதையெதை தனியாருக்கு தாரை வார்ப்பது எனும் விதி முறை இல்லையா? !*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum