சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Khan11

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள்

5 posters

Go down

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Empty நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள்

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 8:47

இரண்டு இளைஞர்கள், இரண்டு கேமரா... ஒரு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள லிதுவேனியா (Lithuania) நாட்டில் இருக்கும் கனஸ் (Kaunas) என்ற நகரத்தின் சில சாலைகள் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருந்துள்ளன. இதை பார்த்த Z999 என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், சாலையை சரி செய்யும்படி கோரிக்கை வைத்தனர்.

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Road02(1)
ஆனால், 'எப்போதும் போல வரும் கோரிக்கைதானே இது' என வழக்கம்போல அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. உடனே இந்த அமைப்பைச் சேர்ந்த சேட்டை இளைஞர்களான அர்டுரஸ் அர்டியூசென்கா, யூரிகா பல்கிடி என்ற இரண்டு புகைப்பட கலைஞர்கள், குழி விழுந்த சாலைகளில் வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏற்ற ஆரம்பித்தனர்.
நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Road03
சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை பார்த்தவுடன் கடல் பார்த்த மாதிரி ஃபீல் பண்ணி ஓடி வருவது, அந்த தண்ணீரில் துணித் துவைப்பது, டைவ் அடிப்பது, மீன் பிடிப்பது என வெரைட்டியாக பிரித்து மேய்ந்தனர். இந்த புகைப்படங்கள் உலகம் எங்கும் இணையதளங்களில் வைரல் ஆனது. தன் நாட்டின் மானம் போவதாக அரசாங்கம் ஃபீல் பண்ண, இப்போது சாலையை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Road04
''குண்டும் குழியுமான சாலையை சரி பண்ணும் விஷயத்தில், அரசாங்கத்திலேயே பெரிய ஓட்டை இருந்தது. இதை சிரிக்கும்படி சொல்லனும்னு நினைச்சோம். எங்கள் போட்டோக்கள் மூலமாக சொல்லிட்டோம். இதுபோல் மக்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்னைகளை சின்ன சிரிப்புடன் எங்கள் புகைப்படங்கள் மூலமாக சொல்லனும்னு இருக்கோம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல'' என்கிறார்கள் அந்த இளைஞர்கள்.

ஏன்ப்பா.. நம்ப நாட்டு புகைப்பட கலைஞர்களும் இதுபோல் பண்ணலாமே?

-நா.சிபிச்சக்கரவர்த்தி

 
விகடன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Empty Re: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள்

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 10:14

அட இது அருமையான ஐடியாவாக உள்ளது *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Empty Re: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள்

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 11:09

ஹா ஹா சூப்பர் ஐடியா


ஏன்ப்பா.. நம்ப நாட்டு புகைப்பட கலைஞர்களும் இதுபோல் பண்ணலாமே? wrote:

லைக் தான் விழும் மத்தபடி ஒன்னும் நடக்காது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Empty Re: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள்

Post by சுறா Sun 19 Oct 2014 - 18:00

நம்ம நாட்டை படம் புடிக்கனும்னா இதுபோல ஒரு 10000 போட்டோ கிராப்பர்கள் வேணும் ஹா◌ாஹ


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Empty Re: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள்

Post by Muthumohamed Sun 19 Oct 2014 - 18:46

நம்ம நாட்டு பத்திரிகைகள் அரசியல் படம் பிடிக்கவே நேரம் இல்லாமல் இருக்கிறார்கள் பிறகு இதெல்லாம் செய்வார்களா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் Empty Re: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum