சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

தகராறுகள் வேண்டாமே ! Khan11

தகராறுகள் வேண்டாமே !

4 posters

Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty தகராறுகள் வேண்டாமே !

Post by முfதாக் Thu 9 Oct 2014 - 15:17

தனிமைப்பட்டுப் போனேன்
தவிப்பில் தான் எத்தனை இன்பம்
தட்டிக் கொடுப்பை விட
கிட்டிக் கொடுப்பதிலே 
இன்பம் காணும் பலர்

யாருக்குமே தெரியாமல்
ஒழிந்து கிடக்கும் 
மன உண்டியலுக்குள்ளே
சில்லைறயான எண்ணங்கள்
கொஞ்ச நஞ்சமல்ல

எத்தனை நாளைக்குத்தான்
நானும் உடைக்காமல் 
உள்ளுக்குள்ளே 
உண்டியலை குலுக்கிக்
கொண்டே இருப்பது ?

மெளன மொழிகள் இழந்து
மரணித்து போகின்றது என்
பேச்சிலே எத்தனை அர்த்தப்
பதிவுகள் கொடுக்கிறார்கள்

நான் எப்படி பேச வேண்டும் 
என எழுதிக் கொடுத்திடுங்கள்
அப்படியே பேசுகிறேன்
என் உச்சரிப்பிலேயும்
உட் கருத்துள்ளதாகப் பின்னர்
உளறிக் கொட்ட வேண்டாம் !

எப்படியோ இருந்து விட்டுப் போக
என்னால் முடியாது 
இப்படித்தான் நான் இருப்பேன்
என்பதை நீங்கள் ஏற்காவிட்டால்
என்னிடம் இருந்து தள்ளிப் போய் விடுங்கள்
தகராறுகள் வேண்டாமே !

மலர்களை ரசிக்க விடுங்கள்
மாங்கனிகளை புசிக்க விடுங்கள்
மந்திரித்த கோழிக்கு
மாசம் கிழமை தெரியாது விடலாம்
அதற்காக மர்மமே தெரியாதென்பது
உங்கள் மடமையையல்லவா
பெருக்குகிறது ?

வாருங்கள் ஒரே பாதையிலே
ஓடிப்பார்க்கலாம்
வேண்டாது விட்டால்
தனித்து ஓடுங்கள்
தகராறில் இறங்க வேண்டாம் !


Last edited by முfதாக் on Thu 9 Oct 2014 - 15:50; edited 1 time in total
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 15:33

அருமையான வரிகள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by பானுஷபானா Thu 9 Oct 2014 - 15:38

ஆஹா இந்தப்பக்கம் காத்து வீசி இருக்கு முஃப்தாக்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by முfதாக் Thu 9 Oct 2014 - 15:52

காற்று வீச இடமேது ?
நாற்று நெளிய தடையேது ?

ஊற்றுக்கு உறைவாளேது ?
என் உள்ளத்திறகு மறைதாளேது ?
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by பானுஷபானா Thu 9 Oct 2014 - 15:56

முfதாக் wrote:காற்று வீச இடமேது ?
நாற்று நெளிய தடையேது ?

ஊற்றுக்கு உறைவாளேது ?
என் உள்ளத்திறகு மறைதாளேது ?

அப்படினா தினமும் வாங்க (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by முfதாக் Thu 9 Oct 2014 - 16:03

தினமும் வந்து தடமும் தரத்தான் ஆசை
கடமை 
என் கையை அல்லவா கட்டிப் போடுகிறது :(
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by பானுஷபானா Fri 10 Oct 2014 - 10:58

முfதாக் wrote:தினமும் வந்து தடமும் தரத்தான் ஆசை
கடமை 
என் கையை அல்லவா கட்டிப் போடுகிறது :(

முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by Nisha Fri 10 Oct 2014 - 11:25

பானுஷபானா wrote:
முfதாக் wrote:தினமும் வந்து தடமும் தரத்தான் ஆசை
கடமை 
என் கையை அல்லவா கட்டிப் போடுகிறது :(

முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.

ஓஹோ அவர் தான் இவரா? இவர் தான் அவரா?

அதனால் தான் தகராறு வேண்டாம் என்கின்றாரோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by Nisha Fri 10 Oct 2014 - 11:36

முfதாக் wrote:தனிமைப்பட்டுப் போனேன்
தவிப்பில் தான் எத்தனை இன்பம்
தட்டிக் கொடுப்பை விட
கிட்டிக் கொடுப்பதிலே 
இன்பம் காணும் பலர்

யாருக்குமே தெரியாமல்
ஒழிந்து கிடக்கும் 
மன உண்டியலுக்குள்ளே
சில்லைறயான எண்ணங்கள்
கொஞ்ச நஞ்சமல்ல

எத்தனை நாளைக்குத்தான்
நானும் உடைக்காமல் 
உள்ளுக்குள்ளே 
உண்டியலை குலுக்கிக்
கொண்டே இருப்பது ?

மெளன மொழிகள் இழந்து
மரணித்து போகின்றது என்
பேச்சிலே எத்தனை அர்த்தப்
பதிவுகள் கொடுக்கிறார்கள்

நான் எப்படி பேச வேண்டும் 
என எழுதிக் கொடுத்திடுங்கள்
அப்படியே பேசுகிறேன்
என் உச்சரிப்பிலேயும்
உட் கருத்துள்ளதாகப் பின்னர்
உளறிக் கொட்ட வேண்டாம் !

எப்படியோ இருந்து விட்டுப் போக
என்னால் முடியாது 
இப்படித்தான் நான் இருப்பேன்
என்பதை நீங்கள் ஏற்காவிட்டால்
என்னிடம் இருந்து தள்ளிப் போய் விடுங்கள்
தகராறுகள் வேண்டாமே !

மலர்களை ரசிக்க விடுங்கள்
மாங்கனிகளை புசிக்க விடுங்கள்
மந்திரித்த கோழிக்கு
மாசம் கிழமை தெரியாது விடலாம்
அதற்காக மர்மமே தெரியாதென்பது
உங்கள் மடமையையல்லவா
பெருக்குகிறது ?

வாருங்கள் ஒரே பாதையிலே
ஓடிப்பார்க்கலாம்
வேண்டாது விட்டால்
தனித்து ஓடுங்கள்
தகராறில் இறங்க வேண்டாம் !

பேச்சும் பின்னூட்டமும் இயல்பாகவே கவிதையாய்  உங்கள் எழுத்தோடு ஒன்று விட்டதை காண்கின்றேன்! அருமையான திறமை!

தனிமைப்பட்டு போனேன் என ஆரம்பித்து  கூடி இருந்தால் தட்டி தராமல் திட்டி தீர்ப்பர் என தொடர்ந்து எத்தனை எத்தனை வெளிப்பாடுகள்! சிலேடையாய் பேசுதலை  ஊமைக்குத்து என்பர் பதிவில்  சிலேடை கண்பித்து அதுவா.. இதுவா... அதனாலா... இதனாலா  என சிந்திக்க வைத்து தலைமுடியை  பிய்க்க செய்யாமல்   விரும்பினால் என்னோடு இணைந்து ஓடி வா  இல்லாவிட்டால்  தனித்தே போகலாம்.  என்னை விடு நானா நானாய் இருக்கின்றேன் என மனதிலுள்ளதை போட்டுடைத்து  தனிமைபட்டாலும் பரவாயில்லை தகராறு வேண்டாம் என  சொன்னாலும் தகராறு உருவாகிடுமே என பயமாய் தான் இருக்கின்றது!

ம்ம்! ஏன் வரவில்லை எனில்  நேரம் இல்லை எனும் பாட்டை பாடும் பலர் போல் நீங்களும்  பாட லாம்!  ஆனால் பேஸ்புக்கில் உங்கள் ஆவர்த்தனங்கள் கண்ட பின்   இங்கே தகராறு வேண்டாம்! ஒழுங்காக வாருங்கள் என சொல்லணும் என தகராறை விலை கொடுத்து வாங்க தோணுது!^_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by ahmad78 Fri 10 Oct 2014 - 11:53

முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.


இதுவேற நடக்குதா? ))&


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by பானுஷபானா Fri 10 Oct 2014 - 12:02

ahmad78 wrote:
முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.


இதுவேற நடக்குதா? ))&

யாரை அடிக்கிறிங்க என்னையவா? முஃப்தாக்கையா ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தகராறுகள் வேண்டாமே ! Empty Re: தகராறுகள் வேண்டாமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum