Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
-
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது புலவரே…!
-
பரவாயில்லை மன்னா…நான் வந்தஅதற்கு சாமரம்
வீசும் பெண்களையாவது புகழ்ந்து பாடிவிட்டுச்
செல்கிறேன்…!
-
———————————————-
-
பெண் பார்க்க வந்தவங்க ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு
எப்படி சொல்றே..?
-
போய் லெட்டர் போடுறோம்னு சொல்லாம, ஸ்டேட்டஸ்
போடுறோம்னு சொன்னாங்களே…!
-
—————————————————
-
தலைவருக்கு பேரன் மேல பாசம் அதிகம்….!
-
அதுக்காக பேரனன்புமிக்க தலைவர் அவர்களே’னு
சொல்லிட்டு பேச ஆரம்பிக்கணுமா…!
-
———————————————-
-
என்ன…அந்த வக்கீலுக்கு இதுதான் முதல் கேஸா..?
-
ஏன் கேட்கறீங்க?
-
கனம் கோர்ட்டார் அவர்களே…ஒல்லி பிராசிக்யூட்டர்
அவர்களே’னு வாதத்தை ஆரம்பிக்கிறாரே…!
-
———————————————-
-
அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மகாராணியார்
தடை விதிதுத்துள்ளாராம்…!
-
ஓ,,,அதான் நம் மன்னர் கிரீடர் இருக்கு, ப்ரீடம் இல்லை’னு
பன்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியறாரா..?
-
———————————————-
நன்றி: ஆனந்த விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
அனைத்தும் அருமையாக உள்ளது இரண்டு தடவை பதியப்பட்டுள்ளது பாதியை நீக்கி விடுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
இன்னும் நீக்கலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
பானுஷபானா wrote:இன்னும் நீக்கலயா?
இரட்டைப்பதிவாயிருந்தால் அதில் ஒன்றை உங்களாலும் நீக்க முடியும் தானே பானு! அதேன் நண்பன் தான் செய்யணும் என காத்திருக்கணும் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
எங்க அக்காவா கொக்கா? என்னமா வக்கீல் மாதிரி பின்னி பெடலெடுக்குறாங்கப்பா i*Nisha wrote:பானுஷபானா wrote:இன்னும் நீக்கலயா?
இரட்டைப்பதிவாயிருந்தால் அதில் ஒன்றை உங்களாலும் நீக்க முடியும் தானே பானு! அதேன் நண்பன் தான் செய்யணும் என காத்திருக்கணும் பானு!
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
என் பிரெண்டு ஜானி சார் திரும்பி சேனைக்கு வந்திட்டாருப்பா! இனி ஜாலி தான்!((((((((( ((((((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
Nisha wrote:என் பிரெண்டு ஜானி சார் திரும்பி சேனைக்கு வந்திட்டாருப்பா! இனி ஜாலி தான்!((((((((( ((((((
நான் இங்கேயே தானே இருக்கேன். என்றுமே ஜாலி தான். i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
ம்கும் நம்பிட்டோம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
Nisha wrote:ம்கும் நம்பிட்டோம்ல!
அப்பாடா
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
Nisha wrote:பானுஷபானா wrote:இன்னும் நீக்கலயா?
இரட்டைப்பதிவாயிருந்தால் அதில் ஒன்றை உங்களாலும் நீக்க முடியும் தானே பானு! அதேன் நண்பன் தான் செய்யணும் என காத்திருக்கணும் பானு!
ஏன் நீக்கலனு காரணம் கேட்டேன். நீக்க போனா நெட் கனெக்ட் போயிருச்சு அதனால் என்னால் நீக்க முடியல )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
அதுவும் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!
நீக்கிட்டேன் :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|