Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
"இப்ப நானும் அவளும் சேர்ந்து அடிக்கிறோம்.''
3 posters
Page 1 of 1
"இப்ப நானும் அவளும் சேர்ந்து அடிக்கிறோம்.''
-
-----------
மாப்ளே! உங்களுக்காகவே என் பொண்ணு
மைசூர்பாகு செய்திருக்கா''
-
"கண்ணின் கடைவிழியை காதலியர் காட்டிவிட்டால்,
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் மாமா''.
-
-----------------------------------------------------------------------------
-
"நம்ம வீட்டு வேலைக்காரிகிட்டே உங்களுக்கு என்ன
பேச்சு''?
""நீ தானே சொன்னே! வேலைக்காரி ஒழுங்கா வந்தா
வேலைக்காரனும் ஒழுங்கா வருவான்னு. அதான்
சொல்லிக்கிட்டிருந்தேன்''!
-
---------------------------------------------------------------------------------------
"மாப்ளே! என் பொண்ண கண் கலங்காம பார்த்துக்கங்க''
-
"மாமா! உங்களுக்கு என் மேல சந்தேகம் இருந்தா எதிர்
வீட்டு யோக லட்சுமி, பக்கத்துவீட்டுப் பரிமளம், கோடி
வீட்டுக் கோமளம் இவர்களைக் கேட்டுப் பாருங்க''!
-
-----------------------------------------------------------------------------------------------
-
"உங்க அண்ணன் வந்து ஒரு வருடமாகிறது என்பதை
அவருக்கு நினைவு படுத்தினாயா?''
-
" அவருக்கு ஞாபக மறதிங்க!''
-
-----------------------------------------------------------------------------------
-
"காபி கொடுக்கும் போது "குறைச்சுக் குடு'ன்னா நாய்
மாதிரி குரைச்சுக் கொடுக்குறியே''
-
-பாசரதி.
-
-------------------------------------------------------------------------------------
-
"" ஈ அடிச்சுக்கிட்டிருந்த என் கடையில என் மனைவியை
உட்கார வச்சேன்''
""வியாபாரம் ஓகோன்னு நடக்குமே''
""இப்ப நானும் அவளும் சேர்ந்து அடிக்கிறோம்.''
-
----------------------------------------------------------------------------------------
"உன் பொண்டாட்டியைக் கொஞ்சம் அடக்கிவை.
என்னை பார்த்து கட்டோட குழலாட என்ற பாட்டுப்
பாடுறா''
-
-------------------------------------------------------------------------------
-
"நீ சீக்கிரம் மூக்குக் கண்ணாடி போடுன்னா கேக்க
மாட்டேங்கறே''
-
""எனக்கு வயசாயிடுச்சா என்ன''?
-
""அதுக்கில்லே கருவேப்பிலைக்குப் பதிலா வேப்பிலைய
கொழம்பிலே போட்டுடறே!
-
-தாமரை.
-
-----------------------------------------------------------------------------------------
--நன்றி --தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: "இப்ப நானும் அவளும் சேர்ந்து அடிக்கிறோம்.''
ஹா ஹா அனைத்தும் அருமை
"உங்க அண்ணன் வந்து ஒரு வருடமாகிறது என்பதை
அவருக்கு நினைவு படுத்தினாயா?''
-
" அவருக்கு ஞாபக மறதிங்க!'' ^_ ^_
"உங்க அண்ணன் வந்து ஒரு வருடமாகிறது என்பதை
அவருக்கு நினைவு படுத்தினாயா?''
-
" அவருக்கு ஞாபக மறதிங்க!'' ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அவளும் நானும் காதல் அல்ல காவியம்
» அவளும் ஒரு மயில்..!
» இந்தி ஒழிகன்னு சொன்ன தலைவர் இப்ப....!!
» ஹலோ! இப்ப எங்கே இருக்கீங்க?’’
» இதப் படிங்க இப்ப
» அவளும் ஒரு மயில்..!
» இந்தி ஒழிகன்னு சொன்ன தலைவர் இப்ப....!!
» ஹலோ! இப்ப எங்கே இருக்கீங்க?’’
» இதப் படிங்க இப்ப
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|