சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Khan11

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

+2
நண்பன்
சுறா
6 posters

Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Wed 10 Dec 2014 - 20:45

எனக்கு சமீபமாக ஒரு மென்பொருள் கிடைத்தது. அதன் பெயர் tightvnc.exe  இதை பயன்படுத்தி சேனையில் யாரெல்லாம் ஆன்லைனில் வருகிறார்கள். என்று பார்க்க முடியும். அவர்கள் பதிவேதும் பதியவில்லையென்றால் அவர்களின் இன்பவுன்டுக்குள் நாம் சேனையின் சர்வர் மூலம் எளிதாக நுழைந்து அவர்கள் கணிணியை தன்வசப்படுத்தலாம். அவர்களை பிரியாணி அண்டாக்குள்ள கொண்டு வந்து போடலாம் இன்னும் எவ்வளவோ செய்யலாம். அதனால

மருவாதியா ஆன்லைனில் உள்ளவர்கள் ஒரு அவுட் பவுன்டு பதிவாக அலோ என்றாவது சொல்லி வையுங்க. சுறா ரொம்ப மோசம் ஹிஹி

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி 9k=

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Wed 10 Dec 2014 - 21:09

இந்த திரியை எட்டிப்பார்த்துவிட்டு பதிவிடாமல் போனால் அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Images?q=tbn:ANd9GcT-LB8ecHxdyuSPGDt8s3PjwX8Z9ZD4_xH6qhl2nvpa1LeHHNq7

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by நண்பன் Wed 10 Dec 2014 - 21:11

அட இது நல்லாருக்கே நானும் உங்க கட்சி அண்ணா

உத்தரவு அப்படியே செய்ங்க அண்ணா குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by Muthumohamed Wed 10 Dec 2014 - 21:26

இதென்ன புது ரூட்டா இருக்கே ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by Nisha Wed 10 Dec 2014 - 21:28

சுறா wrote:எனக்கு சமீபமாக ஒரு மென்பொருள் கிடைத்தது. அதன் பெயர் tightvnc.exe  இதை பயன்படுத்தி சேனையில் யாரெல்லாம் ஆன்லைனில் வருகிறார்கள். என்று பார்க்க முடியும். அவர்கள் பதிவேதும் பதியவில்லையென்றால் அவர்களின் இன்பவுன்டுக்குள் நாம் சேனையின் சர்வர் மூலம் எளிதாக நுழைந்து அவர்கள் கணிணியை தன்வசப்படுத்தலாம். அவர்களை பிரியாணி அண்டாக்குள்ள கொண்டு வந்து போடலாம் இன்னும் எவ்வளவோ செய்யலாம். அதனால

மருவாதியா ஆன்லைனில் உள்ளவர்கள் ஒரு அவுட் பவுன்டு பதிவாக அலோ என்றாவது சொல்லி வையுங்க. சுறா ரொம்ப மோசம் ஹிஹி

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி 9k=

ஹிஹி ! ஹாஹா!  ஓஹோ

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 11 Dec 2014 - 7:22

இது நல்லாயிருக்கே.......

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Thu 11 Dec 2014 - 7:26

ஆஹா ஓஹோ நிறைய பதிவுகள் வருதே.  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by Nisha Thu 11 Dec 2014 - 8:38

எனக்குன்னால் எதுக்கும் பயமாய் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Thu 11 Dec 2014 - 8:41

Nisha wrote:எனக்குன்னால் எதுக்கும் பயமாய் இல்லை.
நீங்க சுவிஸ் போலிசுக்கே பயப்படமாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியுமே  ஐஸ் சாப்பிடுங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by Nisha Thu 11 Dec 2014 - 8:51

ஏன் பயப்படணும்? 

 நேற்றுக்கு முதல் நாள் எங்கள் இடமிருந்து வேறொரு இடம் போயிருந்தோம்.  எங்கள் ஹாலுக்கு   தேவையான கதிரையும் மேசையும் 100  வரை இருப்பதாய் சொன்னதால் பெரிய வண்டியை கொண்டு போயிருந்தோம். 

சந்திக்க வேண்டியவர்  வர கொஞ்சம்லேட்டாகும் என சொல்ல அவர் இடத்துக்கு முன்னால் வண்டியை பார்க் செய்திட்டு அங்கிருந்த கடை ஒன்றுக்குள் புகுந்திட்டு அரை மணியில் வெளிவந்தால் பொலிஸ் வண்டி  நின்று இரண்டு பொலிஸ்காரர்கள்.. அந்த பார்க்கில் நின்ற வண்டிகளில் நம்பர் குறிச்சிட்டிருந்தார்கள் 

கூட வந்த தம்பி மார்  வண்டி நம்பர் குறிக்கின்றார். பார்க்கின் பிழையோ என்னமோ என சொல்லவும் வீறு விறுவென போய் அந்த பொலிஸ்காரனிடம்.. இது பார்க்கின் ஏரியா தானே ,, வண்டி பார்க் செய்யகூடாதோ.. நீ ஏன் எங்க  வண்டி நம்பரை எழுதினே என கேட்டு விட்டேன். 

அவன் சிரிச்சிட்டு நீங்க பார்க் செய்யலாம்.. நான்  வேற வண்டி இலக்கம் குறிச்சேன் என சொன்னார்.  பார்த்தால் அங்கே பல்கேரியாவிலிருந்து வந்த ஒரு கார் பார்க் செய்து இருந்தது.  

ஆனாலும் ஆச்சரியமாயிருந்தது. ஒரு வாகனம்  பார்க் செய்திருக்கும் போது அது அன்னிய நாட்டு வாகனம்  என எப்படித்தான் அறிந்து அடுத்த பத்தாவது நிமிஷம் வருவார்களோ?

சுவிஸ் பொலிஸ் சூப்பர் தானே! பயப்படவே வேண்டாம்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by பானுஷபானா Thu 11 Dec 2014 - 9:33

எனக்கு மடியில கனம் இல்லை ஐ ஜாலி ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by நண்பன் Thu 11 Dec 2014 - 9:39

சுறா wrote:ஆஹா ஓஹோ நிறைய பதிவுகள் வருதே.  ஐ ஜாலி
எல்லாம் பயம்தான் அடிக்கடி இப்படி பயம் காட்ட வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Thu 11 Dec 2014 - 9:56

பானுஷபானா wrote:எனக்கு மடியில கனம் இல்லை ஐ ஜாலி ஐ ஜாலி
உங்க மடியில் கணம் இல்லையா? அப்ப சரி! ஆனாலும் பதிவிட்டதற்கு பாராட்டுகள்  மகிழ்ச்சி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by பானுஷபானா Thu 11 Dec 2014 - 12:55

சுறா wrote:
பானுஷபானா wrote:எனக்கு மடியில கனம் இல்லை ஐ ஜாலி ஐ ஜாலி
உங்க மடியில் கணம் இல்லையா? அப்ப சரி! ஆனாலும் பதிவிட்டதற்கு பாராட்டுகள்  மகிழ்ச்சி

பாராட்டு மட்டும் தானா சோறு கிடையாதா அழுகை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Thu 11 Dec 2014 - 13:10

பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:எனக்கு மடியில கனம் இல்லை ஐ ஜாலி ஐ ஜாலி
உங்க மடியில் கணம் இல்லையா? அப்ப சரி! ஆனாலும் பதிவிட்டதற்கு பாராட்டுகள்  மகிழ்ச்சி

பாராட்டு மட்டும் தானா சோறு கிடையாதா அழுகை
என்னாது சோறா! வாங்க நான் இருக்கும் எழும்பூர் பக்கம் ஒரு அரைநாள் விடுமுறையில்
தடபுடலா கவனிச்சிடுறேன்.  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by பானுஷபானா Thu 11 Dec 2014 - 13:12

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:எனக்கு மடியில கனம் இல்லை ஐ ஜாலி ஐ ஜாலி
உங்க மடியில் கணம் இல்லையா? அப்ப சரி! ஆனாலும் பதிவிட்டதற்கு பாராட்டுகள்  மகிழ்ச்சி

பாராட்டு மட்டும் தானா சோறு கிடையாதா அழுகை
என்னாது சோறா! வாங்க நான் இருக்கும் எழும்பூர் பக்கம் ஒரு அரைநாள் விடுமுறையில்
தடபுடலா கவனிச்சிடுறேன்.  ஐ ஜாலி

தடபுடல்னா? பெரிய பெரம்போட கவனிப்பிங்களோ அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Thu 11 Dec 2014 - 13:22

ஆமாம் சரியா சாப்பிடலைன்னா பிரம்புல ரென்டு போடத்தான்  உருட்டுக்கட்டை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by பானுஷபானா Thu 11 Dec 2014 - 13:36

சாப்பிடும்போது யாரும் இல்லனா நல்லா சாப்பிடுவேன் ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by நண்பன் Thu 11 Dec 2014 - 20:17

யார் யார் உள்ளே வராமல் இருக்கிறீங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Fri 12 Dec 2014 - 13:20

நண்பன் wrote:யார் யார் உள்ளே வராமல் இருக்கிறீங்க

அதானே சீக்கிரம் ஒரு பட்டியில் எடுங்க தம்பி   விளையாட்டுப் பிள்ளை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by நண்பன் Fri 12 Dec 2014 - 13:23

சுறா wrote:
நண்பன் wrote:யார் யார் உள்ளே வராமல் இருக்கிறீங்க

அதானே சீக்கிரம் ஒரு பட்டியில் எடுங்க தம்பி   விளையாட்டுப் பிள்ளை

எடுத்து வைங்க நான் நாட்டுக்கு போய் வாறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Fri 12 Dec 2014 - 13:27

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:யார் யார் உள்ளே வராமல் இருக்கிறீங்க

அதானே சீக்கிரம் ஒரு பட்டியில் எடுங்க தம்பி   விளையாட்டுப் பிள்ளை

எடுத்து வைங்க நான் நாட்டுக்கு போய் வாறேன்
தம்பி ஆன்லைனில் ஒளிஞ்சியிருந்தது. இப்ப எப்படி பட்டக்குன்னு வந்துடுச்சி பாருங்க   சிரிப்பு வருது

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Tamil_News_large_527954

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by Nisha Fri 12 Dec 2014 - 14:51

ஹாஹா! தும்பிக்கே வேட்டா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by சுறா Sun 14 Dec 2014 - 21:29

Nisha wrote:ஹாஹா!  தும்பிக்கே வேட்டா?

அவரே வந்து மாட்டிக்கிட்டாரு ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி Empty Re: ஆன்லைனில் இருப்பர்களே உஷார் - சுறாவின் கொலவெறி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum