Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
![படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072](https://vijaygopalswami.files.wordpress.com/2008/05/image0072.jpg?w=550)
உங்களின் கற்பனையில் ஒரு நகைச்சுவை எழுதுங்கள். சிறந்த சகைச்சுவைக்கு பரிசில் உண்டு.
யார் வெற்றியாளர்?
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
![படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072](https://vijaygopalswami.files.wordpress.com/2008/05/image0072.jpg?w=550)
நிஷா- சம்ஸ் சாரே! தினம் தினம் சேனைக்கு வந்து ஒழுங்கு மருவாதியா பதிவு போடல்ல தலையில் இருக்கும் நாலு முடியையும் பிச்சிருவேன் மகனே.கவனமா இருந்துக்கோ!
ஆமாம்! என்கிட்ட பேசாமல் பரிசு கிரிசுன்னு அறிவிக்க யாருப்பா நோக்கு ரைட் கொடுத்தது.
![சுட்டுத்தள்ளு.!!](/users/3212/14/48/64/smiles/826688.gif)
நிஷா- ஹேய் சுறாவே ! இம்பூட்டு நாளா எங்கேப்பூ போனே! தனி மடல்போட்டால் பதில் போட தெரியாதோ! பயம் விட்டுப்போச்சா? கண்ணை தோண்டி காக்கைக்கு போட்டிருவேன். அவ்வ்வ்வூ..
நிஷா- ஹாசிம். ஒரு வாட்டி சொன்னா புரியாது. நான் சொன்னது தான் சரி. முயலுக்கு மூனு கால் என ஒப்புக்கோ தம்பி ஒப்புக்கோ. இல்லி கொன்னுருவேன்.
நிஷா- ஹேய் முஹைதீன்.. சொன்ன சொல் கேட்க மாட்டியாப்பூ.. ஸ்மிலர் பதியும் போது இடை வெளி விட்டு பதின்னு எத்தினி வாட்டி சொல்வது! ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நிஷா- பாயிஸ் எங்கேருந்து தான் கிளம்பி வரேப்பா. நோக்கு என்னப்பத்தி என்னா தெரியும். ஒன்னும் தெரியாமல் சும்மாங்காட்டியும் பீலா உருவியா வாத்யாரே!
![டிஸ்யூம் டீஸ்யூம்](/users/3212/14/48/64/smiles/1571481954.gif)
![டிஸ்யூம் டீஸ்யூம்](/users/3212/14/48/64/smiles/1571481954.gif)
Last edited by Nisha on Sat 24 Jan 2015 - 17:14; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
![படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072](https://vijaygopalswami.files.wordpress.com/2008/05/image0072.jpg?w=550)
நிஷா- என் தும்பியை பத்தி ஏதேனும் சொன்னே! மகனே போட்டு தள்ளிருவேன். கவனமா இருந்துக்கோ!
ஹாஹா இது போதுமா? இன்னும் வேண்டுமா ?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
செமயா இருக்கு அக்காNisha wrote:
நிஷா- சம்ஸ் சாரே! தினம் தினம் சேனைக்கு வந்து ஒழுங்கு மருவாதியா பதிவு போடல்ல தலையில் இருக்கும் நாலு முடியையும் பிச்சிருவேன் மகனே.கவனமா இருந்துக்கோ!என்கிட்ட பேசாமல் பரிசு கிரிசுன்னு அறிவிக்க யாருப்பா நோக்கு ரைட் கொடுத்தது.![]()
நிஷா- ஹேய் சுறாவே ! இம்பூட்டு நாளா எங்கேப்பூ போனே! தனி மடல்போட்டால் பதில் போட தெரியாதோ! பயம் விட்டுப்போச்சா? கண்ணை தோண்டி காக்கைக்கு போட்டிருவேன். அவ்வ்வ்வூ..
நிஷா- ஹாசிம். ஒரு வாட்டி சொன்னா புரியாது. நான் சொன்னது தான் சரி. முயலுக்கு மூனு கால் என ஒப்புக்கோ தம்பி ஒப்புக்கோ. இல்லி கொன்னுருவேன்.
நிஷா- ஹேய் முஹைதீன்.. சொன்ன சொல் கேட்க மாட்டியாப்பூ.. ஸ்மிலர் பதியும் போது இடை வெளி விட்டு பதின்னு எத்தினி வாட்டி சொல்வது! ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நிஷா- பாயிஸ் எங்கேருந்து தான் கிளம்பி வரேப்பா. நோக்கு என்னப்பத்தி என்னா தெரியும். ஒன்னும் தெரியாமல் சும்மாங்காட்டியும் பீலா உருவியா வாத்யாரே!![]()
![]()
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
நன்றி ஹாசிம்.
நீங்களும் எழுதுங்கள்.
நீங்களும் எழுதுங்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
முஹைதீன் இதை பார்க்கவே இல்லையா? ![அழுகை](/users/3212/14/48/64/smiles/876805.gif)
![அழுகை](/users/3212/14/48/64/smiles/876805.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
மவனே என்ன நீ பக்கத்துவீட்டு பெண்ணோட...
டாவடிகிறியாமே...?
என்னை தவிர அவளோட நீ விளையாடினத இனிமேல் பார்த்தேன் ....
செத்தாய் .மவனே....
டாவடிகிறியாமே...?
என்னை தவிர அவளோட நீ விளையாடினத இனிமேல் பார்த்தேன் ....
செத்தாய் .மவனே....
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
கவிப்புயல் இனியவன் wrote:மவனே என்ன நீ பக்கத்துவீட்டு பெண்ணோட...
டாவடிகிறியாமே...?
என்னை தவிர அவளோட நீ விளையாடினத இனிமேல் பார்த்தேன் ....
செத்தாய் .மவனே....
ஹாஹா! வாய் விட்டு சிரிச்சிட்டேன்.
இந்த என்னை தவிர வேற யார் கூடவாச்சும் விளையாடினே என்பதை அத்தனை பேரையும் வைத்து எழுதலாமே..
ஆமாம் என்னைத்தவிர யாரையாச்சும் தோழி கீழி என சொன்னே... கொன்னுருவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ. இது எப்பூடி இருக்கு/
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
Jok 02
வசமாய் மாட்டினியா ...?
இவ்வளவு நாளும் என் பொம்மையெல்லாம் நீதான் டாவடிசியா ...?
இனி இந்தப்பக்கம் பார்த்தேன் ...
உங்க அம்மாட்ட குடிச்ச பால் வரும் வரை உதைப்பேன் ...
ஜாக்கிரதை ....!!!!

படம் பார்த்து வசனம் எழுது! பரிசு தருவேன் என சொல்லி விட்டு ஓடி ஒளிந்துக்குவியா சம்ஸ் சாரே!
சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.
சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
நானும் ரசித்தேன் அத்தனையும் அருமை!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
பிரமாதம் அருமை சிரித்தேன் அண்ணாகவிப்புயல் இனியவன் wrote:மவனே என்ன நீ பக்கத்துவீட்டு பெண்ணோட...
டாவடிகிறியாமே...?
என்னை தவிர அவளோட நீ விளையாடினத இனிமேல் பார்த்தேன் ....
செத்தாய் .மவனே....
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
அந்த படம் பார்த்ததுமே தானாய் சிரிப்புவருது தானே பாயிஸ்!
நீங்களும் ஏதேனும் எழுதுங்கள்.
நீங்களும் ஏதேனும் எழுதுங்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
பெண் - என்னங்க
ஆண் - ம் என்ன.?
பெண் - இந்த சேல எப்படிங்க இருக்கு..?
ஆண்- ரொம்ப இடஞ்சலா இருக்கு.
ஆண் - ம் என்ன.?
பெண் - இந்த சேல எப்படிங்க இருக்கு..?
ஆண்- ரொம்ப இடஞ்சலா இருக்கு.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
பாயிஸ் wrote:பெண் - என்னங்க
ஆண் - ம் என்ன.?
பெண் - இந்த சேல எப்படிங்க இருக்கு..?
ஆண்- ரொம்ப இடஞ்சலா இருக்கு.
அந்த படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தமாம்? அந்த குழந்தை சேலை உடுத்தவே இல்லையாக்கும்.
![அநியாயம்](/users/3212/14/48/64/smiles/224381.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
*சம்ஸ் wrote:
உங்களின் கற்பனையில் ஒரு நகைச்சுவை எழுதுங்கள். சிறந்த சகைச்சுவைக்கு பரிசில் உண்டு.
யார் வெற்றியாளர்?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
Nisha wrote:பாயிஸ் wrote:பெண் - என்னங்க
ஆண் - ம் என்ன.?
பெண் - இந்த சேல எப்படிங்க இருக்கு..?
ஆண்- ரொம்ப இடஞ்சலா இருக்கு.
அந்த படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தமாம்? அந்த குழந்தை சேலை உடுத்தவே இல்லையாக்கும்.
ஸாரி! நீங்கள் முதல் படத்துக்கு எழுதி இருக்கிங்களா பாயிஸ்! நான் மேற்கோளிட்டிருக்கேன்பா.. பாருங்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
jok ...03
டேய் முள்ளம் பன்றி தலையா ....?
இனிமேல் அப்பாக்கிட்ட என்னை போட்டு கொடுத்த ...
தம்பிஎண்டும் பாக்கமாடேன் ....
சுவத்தோடு வைச்சு ஒரு அப்பு அப்பிவிடுவன் ....
பல்லிமாறி சுவத்தோட கிடப்ப ....

கவிப்புயல் இனியவன் wrote:jok ...03
டேய் முள்ளம் பன்றி தலையா ....?
இனிமேல் அப்பாக்கிட்ட என்னை போட்டு கொடுத்த ...
தம்பிஎண்டும் பாக்கமாடேன் ....
சுவத்தோடு வைச்சு ஒரு அப்பு அப்பிவிடுவன் ....
பல்லிமாறி சுவத்தோட கிடப்ப ....
ஹாஹா!
ஆமாம் இன்னும் எழுதலாம். படத்தினை தனியா பிரிச்சு விடுறேன். தொடருங்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
Nisha wrote:படம் பார்த்து வசனம் எழுது! பரிசு தருவேன் என சொல்லி விட்டு ஓடி ஒளிந்துக்குவியா சம்ஸ் சாரே!
சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.
கண்டிபாக பரிசில் உண்டு நான் ஓடி ஒளியவில்லை மேடம் எனக்கு நேரம் இல்லை அதுவும் உங்களுக்கு தெரியும்.
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
இந்தா பாரு ...நான் உன் அத்த மகள் தான் ....
அதை சாட்டி என் பின்னால சுத்தின செவிடு பிஞ்சிடும் ....
நான் பக்கத்துக்கு வீட்டு பையன டாவடிக்கிறேன் ...
உன்ன எனக்கு பிடிக்கல்லயடா ...
தயவு செய்து என் வாழ்கையில் இனி குறுக்கிடாத ...
ஓகே ....
அதை சாட்டி என் பின்னால சுத்தின செவிடு பிஞ்சிடும் ....
நான் பக்கத்துக்கு வீட்டு பையன டாவடிக்கிறேன் ...
உன்ன எனக்கு பிடிக்கல்லயடா ...
தயவு செய்து என் வாழ்கையில் இனி குறுக்கிடாத ...
ஓகே ....
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
*சம்ஸ் wrote:Nisha wrote:படம் பார்த்து வசனம் எழுது! பரிசு தருவேன் என சொல்லி விட்டு ஓடி ஒளிந்துக்குவியா சம்ஸ் சாரே!
சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.
கண்டிபாக பரிசில் உண்டு நான் ஓடி ஒளியவில்லை மேடம் எனக்கு நேரம் இல்லை அதுவும் உங்களுக்கு தெரியும்.
ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ சார்.. அது படத்துக்கு எழுதின வசனம். அதையெல்லாம் சீரியஸா எடுத்திங்க.. தலையில் முடியே இருக்காது. சொல்லி விட்டேன்.
![கோபத்தினை குறை](/users/3212/14/48/64/smiles/251713219.gif)
![கோபத்தினை குறை](/users/3212/14/48/64/smiles/251713219.gif)
![கோபத்தினை குறை](/users/3212/14/48/64/smiles/251713219.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:படம் பார்த்து வசனம் எழுது! பரிசு தருவேன் என சொல்லி விட்டு ஓடி ஒளிந்துக்குவியா சம்ஸ் சாரே!
சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.
கண்டிபாக பரிசில் உண்டு நான் ஓடி ஒளியவில்லை மேடம் எனக்கு நேரம் இல்லை அதுவும் உங்களுக்கு தெரியும்.
ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ சார்.. அது படத்துக்கு எழுதின வசனம். அதையெல்லாம் சீரியஸா எடுத்திங்க.. தலையில் முடியே இருக்காது. சொல்லி விட்டேன்.![]()
![]()
யார் சொன்னாங்க நான் சீரியஸா எடுத்தேன் என்று
Last edited by *சம்ஸ் on Tue 27 Jan 2015 - 22:02; edited 1 time in total
Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
சரி! ஸாரி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» படம் பார்த்து பஞ்ச் வசனம் சொல்லுங்கள்.
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» படம் பார்த்து பஞ்ச் வசனம் சொல்லுங்கள்.
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|