Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
+2
நண்பன்
கமாலுதீன்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
(படித்து அதில் பெரும்பாலனவற்றை கடைபிடித்து பயன் பெற்றது)
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட
நல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன்
கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்
உண்டாகும்.
எலுமிச்சை பழச்சாறுடன் தேன்
கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன்
கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன்
கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன்
கலந்து சாப்பிட்டால் உடல்
சூடு தணியும்.
தேங்காய்பாலில் தேன்
கலந்து சாப்பிட்டால் குடல் புண்,
வாய்ப்புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
பித்தம் தீரும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
ரத்த் சோகை போகும்.
தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ
கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
குறையும்.

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
மிக மிக பயனுள்ள தகவல் தேனை வைத்துக்காத்திருக்கிறேன் நெல்லிக்காயுடன் சாப்பிட
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நண்பன் wrote:மிக மிக பயனுள்ள தகவல் தேனை வைத்துக்காத்திருக்கிறேன் நெல்லிக்காயுடன் சாப்பிட
பாஸ் எனக்கும் கிடைக்குமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிக மிக பயனுள்ள தகவல் தேனை வைத்துக்காத்திருக்கிறேன் நெல்லிக்காயுடன் சாப்பிட
பாஸ் எனக்கும் கிடைக்குமா?
வயிறு தடி வருவதைக் குறைக்கும் எண்ணத்தில் நாங்கள் சாப்பிட போகிறோம் நீங்கள் எதற்கு சாப்பிட போறீங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிக மிக பயனுள்ள தகவல் தேனை வைத்துக்காத்திருக்கிறேன் நெல்லிக்காயுடன் சாப்பிட
பாஸ் எனக்கும் கிடைக்குமா?
வயிறு தடி வருவதைக் குறைக்கும் எண்ணத்தில் நாங்கள் சாப்பிட போகிறோம் நீங்கள் எதற்கு சாப்பிட போறீங்கள்
பசிக்குதான் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிக மிக பயனுள்ள தகவல் தேனை வைத்துக்காத்திருக்கிறேன் நெல்லிக்காயுடன் சாப்பிட
பாஸ் எனக்கும் கிடைக்குமா?
வயிறு தடி வருவதைக் குறைக்கும் எண்ணத்தில் நாங்கள் சாப்பிட போகிறோம் நீங்கள் எதற்கு சாப்பிட போறீங்கள்
பசிக்குதான் பாஸ்
உங்க பசிக்கு தேனா சார் போங்க சார் காமடி பண்ணாம
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
nalla thagavl kamal sir pakirvukku nanri
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
பல்வேறு மருத்துவ குணங்களை அல்லாஹ் தேனில் கொடுத்துள்ளான். பயன்படுத்தி பயன் பெறுவோம்.பானுஷபானா wrote:nalla thagavl kamal sir pakirvukku nanri
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
கமாலுதீன் wrote:பல்வேறு மருத்துவ குணங்களை அல்லாஹ் தேனில் கொடுத்துள்ளான். பயன்படுத்தி பயன் பெறுவோம்.பானுஷபானா wrote:nalla thagavl kamal sir pakirvukku nanri
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
கமாலுதீன் wrote:பல்வேறு மருத்துவ குணங்களை அல்லாஹ் தேனில் கொடுத்துள்ளான். பயன்படுத்தி பயன் பெறுவோம்.பானுஷபானா wrote:nalla thagavl kamal sir pakirvukku nanri
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிக மிக பயனுள்ள தகவல் தேனை வைத்துக்காத்திருக்கிறேன் நெல்லிக்காயுடன் சாப்பிட
பாஸ் எனக்கும் கிடைக்குமா?
வயிறு தடி வருவதைக் குறைக்கும் எண்ணத்தில் நாங்கள் சாப்பிட போகிறோம் நீங்கள் எதற்கு சாப்பிட போறீங்கள்
பசிக்குதான் பாஸ்
உங்க பசிக்கு தேனா சார் போங்க சார் காமடி பண்ணாம
சே எனக்கு வெட்க்கமாக உள்ளது பாஸ்.....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
இப்ப எதுக்கு வெட்கம் சம்ஸ். அப்படி வெட்கப்படுற மாதிரி "நண்பன்" என்ன சொல்லிட்டாரு?*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிக மிக பயனுள்ள தகவல் தேனை வைத்துக்காத்திருக்கிறேன் நெல்லிக்காயுடன் சாப்பிட
பாஸ் எனக்கும் கிடைக்குமா?
வயிறு தடி வருவதைக் குறைக்கும் எண்ணத்தில் நாங்கள் சாப்பிட போகிறோம் நீங்கள் எதற்கு சாப்பிட போறீங்கள்
பசிக்குதான் பாஸ்
உங்க பசிக்கு தேனா சார் போங்க சார் காமடி பண்ணாம
சே எனக்கு வெட்க்கமாக உள்ளது பாஸ்.....
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
சார் நண்பனுக்கு புரிந்தது அவரிடம் கேளுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
சம்ஸ் சாப்பாட்டு ராமன்என்பதை நான் யாரிடமும் சொல்ல வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நண்பன் wrote:சம்ஸ் சாப்பாட்டு ராமண் என்பதை நான் யாரிடமும் சொல்ல வில்லை
எனது குரு நண்பன் என்று நானும் யாரிடமும் சொல்ல வில்லை பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
தாங்கள் இருவரும் "சாப்பாட்டு ராமர்கள்" என்று நானும் எண்ணவில்லை. இதுவரை யாரும் அப்படி என்னிடம் சொல்லவில்லை.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
அப்பாடா சார் நம்பவில்லை நாங்கள் சாப்பாட்டு ராமர்கள் என்பதை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
*சம்ஸ் wrote:அப்பாடா சார் நம்பவில்லை நாங்கள் சாப்பாட்டு ராமர்கள் என்பதை
நாங்கள் இல்லை நீங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்பாடா சார் நம்பவில்லை நாங்கள் சாப்பாட்டு ராமர்கள் என்பதை
நாங்கள் இல்லை நீங்கள்
நீ என்பது ஒருமை நீங்கள் என்பது பன்மை அப்படி என்றால் அதில் நீங்களும் அடக்கம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
தேனுக்கு இவ்ளோ அக்கபோரா???????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
அதானே என்னாப்பா நடக்கிறது?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
பானுஷபானா wrote:தேனுக்கு இவ்ளோ அக்கபோரா???????????????
அக்கா மானுக்கும் தேனுக்கும் போர்தான் நடத்தனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நண்பன் wrote:பானுஷபானா wrote:தேனுக்கு இவ்ளோ அக்கபோரா???????????????
அக்கா மானுக்கும் தேனுக்கும் போர்தான் நடத்தனும்
ஹேய்
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
*சம்ஸ் wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:தேனுக்கு இவ்ளோ அக்கபோரா???????????????
அக்கா மானுக்கும் தேனுக்கும் போர்தான் நடத்தனும்
ஹேய்
- Spoiler:
ஓ காட் காலையிலே கன்றாவியப்பார்த்தா இந்த உலகம் தாங்குமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:தேனுக்கு இவ்ளோ அக்கபோரா???????????????
அக்கா மானுக்கும் தேனுக்கும் போர்தான் நடத்தனும்
ஹேய்
- Spoiler:
ஓ காட் காலையிலே கன்றாவியப்பார்த்தா இந்த உலகம் தாங்குமா ?
பாஸ் அப்படி எதைப் பார்த்தீர்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் …
» வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
» யானையின் பாவனையால் என்ன பலன்.
» ஹோமம் நடத்துவதன் பலன் என்ன?
» முருகா என்றால் என்ன கிடைக்கும்?
» வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
» யானையின் பாவனையால் என்ன பலன்.
» ஹோமம் நடத்துவதன் பலன் என்ன?
» முருகா என்றால் என்ன கிடைக்கும்?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|