சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

என் சிந்தனையில் உதிர்த்தவை  Khan11

என் சிந்தனையில் உதிர்த்தவை

3 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:18

முயற்சி இல்லாமல் இருப்பதும் ....
வைத்திய சாலையில் கோமாவில் ....
இருப்பதும் ஒன்றுதான் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:19

முதுகில் வெறும் கையால் குத்துவதை விட ....
கண்முன் கத்தியோடு நின்று .....
மிரட்டுபவன் எவ்வளவோ மேல் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:19

உன் வீட்டின் தராதரத்தை .....
வீட்டில் உள்ள புத்தகங்கள் கூறும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:19

ஆசைப்படு -அது முயற்சியின் தூண்டுதல் ...!!!
அதிக ஆசைப்படுவது - நோயின் தூண்டுதல் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:21

வெறும் 
பானைக்குள் தவிட்டை நிரப்புவதும் ..
தங்கத்தை நிரப்புவதும் - உன் 
சிந்தனையிலும் செயலிளும் உண்டு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:21

இவனுக்கு 
என்ன தேவை என்று நினைப்பவர்களை ..
இவனுக்கு நல்லா தேவை ......
நினைப்பவர்கள் தான் என்று அதிகம் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:22

வாழ்க்கையில் விழுந்தவனை.... 
தூக்கிவிடவேண்டாம் ....
தூற்றாமல் இருந்தால் இருந்தால் ....
போதும் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:22

பாலுக்குள்ளேயே வெண்ணை இருப்பது... 
போல் உனக்குள்ளேயே நீ இருக்கிறாய்.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:23

ஊருக்குபதில்சொல்லாதே
பைத்தியக்காரனாகிவிடுவாய் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:25

கண்ணால் வளர்த்து ...
கண்ணீரால் கருகும் ...
வாழ்க்கை வேண்டாம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:25

கண்ணீருக்குதான் ...
சிந்தவும் தெரியும் ....
சிந்திக்கவும் தெரியும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:25

எல்லா இடத்திலும் ...
உண்மை பேசியவனும் ...
துன்பத்தை அனுபவிப்பான் ....!!!'
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:26

எரித்தால் ஒரு பிடி சாம்பல் 
பிடித்தால் ஒருபிடி இதயம் 
இடையில் ஆயிரம் ஆயிரம் 
சுமைகள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:26

கூடி இருந்து சிரிக்கும் 
நண்பனையும் பார் ...!!!
தனியே இருந்து நான் 
அழுதபோது தன் சுட்டு 
விரலால் துடைத்த 
நண்பனையும் பார் ...!!!
சிரிக்கும் நண்பர்கள் 
நிலைப்பதில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:28

பெண்ணின் அழுகை 
வலிமையானது .....
ஆணின் அழுகை 
கொடூரமானது .....
ஆண் அழுதால் 
அந்த சூழலே ....!!!
அழும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:28

உன் ஒளி கொண்ட மனம் 
பிறரை புண்படுத்தும் போது 
இருண்டு விடுகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:29

வலு உள்ளபோது வந்து சேரும் உறவுகள் 
வலு இழக்கும் போது நின்றால் -அது உண்மை 
உறவு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:29

ஓரறிவு தாவரம் தன்னிடம் உள்ளதை .....
பிறருக்கு கொடுத்து தியாகம் செய்ய .....
ஆறறிவு மனிதன் எல்லாமே தனக்கு .....
வேண்டும் என்று சேமிப்பது விந்தையாக .....
உள்ளது ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:29

தனக்கு பிடித்த ....
வேலையை மட்டும் தேடுவதால் ...
வேலையின்மை தோன்றுகிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:30

உழைத்த பணத்தை முழுமையாக மனைவியிடம் ....
கொடுத்து குடுப்ப செலவை மேற்கொள்ளும் குடும்பம் .....
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:30

கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்யும் 
எந்த செலவும் திருட்டுத்தான் -தர்மம் உட்பட ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:31

அழகிய பூக்களை கொண்டு ...
மாலை கட்டுவது போல் ...
உன் சிரிப்பை கொண்டும் ....
ஆயுளை கூட்டு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:31

கடல் நீரில் இருந்துதான் ....
நல்ல மழைநீர் கிடைப்பது போல் ....
மனம் என்பது குப்பை -என்றாலும்.....
அதற்குள்ளேயே முத்தும் உள்ளது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:32

உங்கள் பேச்சு எப்போது ...
தோற்று போகிறது தெரியுமா ...?
சரியான நேரத்தில் ....
சரியான இடத்தில் .....
சரியான நபருக்கு போசாமையே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 14:32

எப்போதும் எவருக்கும்... 
பிரதான எதிரி ...
நாக்கு.....!!!

புதியதை நுகர்ந்து 
நுகர்ந்து நோயாளி ஆகிறான் 
பேசக்கூடாத வார்த்தைகளால் 
எதிரியாகிறான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: என் சிந்தனையில் உதிர்த்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum