சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Khan11

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

3 posters

Go down

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Empty உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

Post by ahmad78 Mon 4 May 2015 - 13:13

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Ht3490உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்துவபோல் உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.

சிலர் எடையை குறைக்க வேண்டுமென்று இது போன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். எனவே இது போன்ற  தவறான முறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் குறைந்து விடும். ஆகவே உடல் எடையை குறைக்க முதலில்  நாம் எண்ணும் போது, உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது என்று நினைத்து உடல் எடையைக் குறைக்க  முறையான வழி முறைகளை சரியாக மேற்கொண்டு வரவேண்டும்.

உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின்  அளவும் குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின்  அளவும் குறையும். சாதாரணமாக தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க ஒரு கப் சாப்பிட வேண்டும்.

இடைப்பட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும்  காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது  வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள் என்றால் சிட்ரஸ் பழங்களான  ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.

உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு  சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும். முக்கியமாக அவ்வாறு செய்யும்  உடற்பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும். சுடுநீருடன் எலுமிச்சைசாறு மற்றும் தேன் கலந்த பானம், உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம்.

இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும். எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது. உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்து  விடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூசை தினமும் 3 முதல் 4 முறை  சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். உணவில் உப்பை அதிகமாக சேர்த்தால் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறையும். எனவே  உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால், பின் தொப்பை பெரிதாக காணப்படும்.

எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல் அதனை குறைப்பதோடு செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க  வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும். உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக  செய்யும் செயல்களில் முக்கியமானது தண்ணீர் அதிகமாக குடிப்பதுதான். இதனால் வயி்று நிறைவதோடு உடலில் இருக்கும்  நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3500


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Empty Re: உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

Post by நண்பன் Wed 6 May 2015 - 17:13

எப்பா படிக்கும் போது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது ஆனால் நடை முறைப் படுத்த முடியலியே ஐயோ ஐயோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Empty Re: உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

Post by *சம்ஸ் Thu 7 May 2015 - 17:54

போட்டோவிற்கு எப்ப போஸ் கொடுத்திங்க பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Empty Re: உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

Post by நண்பன் Thu 7 May 2015 - 18:16

*சம்ஸ் wrote:போட்டோவிற்கு எப்ப போஸ் கொடுத்திங்க பாஸ்

தினகரன் ரிப்போட்டர் எனக்கு தெரியாமல் எடுத்து விட்டார்  இனி கொண்டாட்டம் தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Empty Re: உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

Post by *சம்ஸ் Thu 7 May 2015 - 18:33

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:போட்டோவிற்கு எப்ப போஸ் கொடுத்திங்க பாஸ்

தினகரன் ரிப்போட்டர் எனக்கு தெரியாமல் எடுத்து விட்டார்  இனி கொண்டாட்டம் தான்

அவர் உங்க உறவா பாஸ் ?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Empty Re: உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

Post by நண்பன் Thu 7 May 2015 - 18:57

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:போட்டோவிற்கு எப்ப போஸ் கொடுத்திங்க பாஸ்

தினகரன் ரிப்போட்டர் எனக்கு தெரியாமல் எடுத்து விட்டார்  இனி கொண்டாட்டம் தான்

அவர் உங்க உறவா பாஸ் ?

இல்லை எனிமி கம்யூட்டரை தூக்கி உட


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் Empty Re: உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum