Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
+2
சுறா
நண்பன்
6 posters
Page 1 of 1
அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவோம் வாருங்கள்
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
ஆஹா சின்ன வயசுல சாப்பிட்டது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
எனக்கும் 12 ஆண்டுகள் கழித்தே பெண் குழந்தை பிறந்தது. நாங்களும் அவளை கொண்டாடி மகிழ்கின்றோம். என்னைப்போலவே நீங்களும் தம்பி இந்த இனிய தருணத்தை மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி சொல்லி
கொண்டாடுங்கள்
ஜானி அன்டு பேமிலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
சுறா wrote:ஆஹா சின்ன வயசுல சாப்பிட்டது.
நானும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
சுறா wrote:
எனக்கும் 12 ஆண்டுகள் கழித்தே பெண் குழந்தை பிறந்தது. நாங்களும் அவளை கொண்டாடி மகிழ்கின்றோம். என்னைப்போலவே நீங்களும் தம்பி இந்த இனிய தருணத்தை மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி சொல்லி
கொண்டாடுங்கள்
ஜானி அன்டு பேமிலி
வாவ் பாராட்டுக்கள் சந்தோசமான தருணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
மிகவும் சந்தோஷம்
தாயும் சேயும் நலம் தானே?
எங்கள் வாழ்த்துகள் சம்ஸ்.
தாயும் சேயும் நலம் தானே?
எங்கள் வாழ்த்துகள் சம்ஸ்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
வாழ்த்துக்கள் மூன்றாவது முத்தாக உங்களின் சொத்தாகக் கிடைத்திருக்கும் பெண் குழந்தை... சந்தோஷமாகவும் என்றும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழவேண்டும் உங்கள் முத்தான சொத்து பிரார்த்திக்கிறேன்..நண்பன் wrote:
குழந்தை கிடைத்த நேரம் இன்னும் ஊரில் வீட்டுக்கே தெரியல ஆனால் சேனையின் மூலம் உலகுக்கே தெரிந்து விட்டது ஸம்ஸ் சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்...
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
ஓ இது 3வது பாப்பாவா? சரிசரி வாழ்த்துக்கள். நான் முதல் குழந்தைன்னு நினைச்சிட்டேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
சுறா wrote:ஓ இது 3வது பாப்பாவா? சரிசரி வாழ்த்துக்கள். நான் முதல் குழந்தைன்னு நினைச்சிட்டேன்.
உங்களுக்கு முதல் குழந்தைகள் உள்ளது தெரியாதா அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
நண்பன் wrote:
நன்றி நண்பா சந்தோசமான தருணம் அதை சேனையில் பகிர்ந்து அனைவருடனும் இணைந்து மகிழ்ந்தமைக்கு மகிழ்வித்தமைக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
நண்பன் wrote:ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவோம் வாருங்கள்
- Spoiler:
முதல் முதலில் மிட்டாய் கொடுத்தமைக்கு நன்றி நண்பா
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
சுறா wrote:
எனக்கும் 12 ஆண்டுகள் கழித்தே பெண் குழந்தை பிறந்தது. நாங்களும் அவளை கொண்டாடி மகிழ்கின்றோம். என்னைப்போலவே நீங்களும் தம்பி இந்த இனிய தருணத்தை மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி சொல்லி
கொண்டாடுங்கள்
ஜானி அன்டு பேமிலி
ஆமா அண்ணா நீண்ட பிராத்தனையின் பின் பெண் குழந்தை அல்ஹம்துலில்லாஹ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
Nisha wrote:மிகவும் சந்தோஷம்
தாயும் சேயும் நலம் தானே?
எங்கள் வாழ்த்துகள் சம்ஸ்.
ஆமா தாயும் சேயும் நலமுடன் உள்ளார்கள் நிஷா எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது இந்த நேரத்தில் அல்லாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
முனாஸ் சுலைமான் wrote:வாழ்த்துக்கள் மூன்றாவது முத்தாக உங்களின் சொத்தாகக் கிடைத்திருக்கும் பெண் குழந்தை... சந்தோஷமாகவும் என்றும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழவேண்டும் உங்கள் முத்தான சொத்து பிரார்த்திக்கிறேன்..நண்பன் wrote:
குழந்தை கிடைத்த நேரம் இன்னும் ஊரில் வீட்டுக்கே தெரியல ஆனால் சேனையின் மூலம் உலகுக்கே தெரிந்து விட்டது ஸம்ஸ் சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி சார் உங்கள் வாழ்திற்கும் பிராத்தனைக்கும் அல்லாவின் துணை என்றும் இருக்கு நானும் வேண்டுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
சுறா wrote:ஓ இது 3வது பாப்பாவா? சரிசரி வாழ்த்துக்கள். நான் முதல் குழந்தைன்னு நினைச்சிட்டேன்.
ஆமா அண்ணா இது 3வது குழந்தை பெண் குழந்தை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
மனமார்ந்த வாழ்த்துக்கள் சம்ஸ்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
» சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
» நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்
» நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
» சம்ஸ் நண்பன் ஹோட்டலில்.
» சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
» நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்
» நண்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா
» சம்ஸ் நண்பன் ஹோட்டலில்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|