சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Khan11

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Oct 2015 - 15:00

என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!

அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 5 Nov 2015 - 18:43; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Oct 2015 - 15:57

உன்னை மறுக்கும்  நேரத்தில்....
என்னை மறக்கிறேன் ....
உன்னை நினைக்கும் நேரத்தில் ...
என்னை மறக்கிறேன் .....!!!

என்னை மறக்கிறேன்...
உன்னை நினைக்கிறன் ....
என்னை நினைக்கும் நேரத்தில் ....
உன்னையே நினைத்து என்னை ....
மறக்கிறேன் ....!!!

உன்னை மறக்க நினைக்கும் ....
நேரத்தில் என்னை இழக்கிறேன்....
என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...
உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Oct 2015 - 16:42

என்னை கண்டவுடன் ...
தலை குனிந்து போவதை ...
காட்டிலும் ஒருமுறை ...
முறைத்தேனும் பாருயிரே...!!!

தோழிகளுடன் பேசுகிறாய் ...
கண்டவுடன் மௌனமாகிறாய் ....
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…!!!

என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்....
காதலுக்கு காத்திருத்தல் தேவை ...
எதுவரை .......?

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Oct 2015 - 23:57

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  12118973_907969872612018_5432492093589183192_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Oct 2015 - 23:57

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  12115875_907968605945478_4164211454978262_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Oct 2015 - 23:57

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  12107852_907829075959431_8392443759092150706_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Oct 2015 - 23:58

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  10404510_907822999293372_4171199856126398522_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Oct 2015 - 23:58

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  12096550_907654782643527_1547703530205036812_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Oct 2015 - 23:58

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  12141767_907260169349655_3451250930817335537_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 0:29

என் கவிதைகளை ஒரு ரசிகர் தானாக போட்டோ முறையில் செய்தவை தான் இவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 8:43

அலைகளை பார்த்தேன் ...
காதலின் தத்துவம் வந்தது ....
காதலில் விழுவது பெரிதல்ல ...
விழுந்தால் உடனே எழவும் ...
கற்று தந்தது ....!!!

அவள் 
உதறிவிட்டு சென்றாள்....
என்று சொல்லமாட்டேன் ....
காதலை தந்துவிட்டு -கையை 
உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 18:06

யாருக்கு 
வேண்டுமானாலும் ...
துணைவியாகலாம்....
எந்த நபரும் உன்னால் 
வசீகரிக்கபடலாம் .....
காதல் உனக்கும் எனக்கும் ....
மட்டும்தான் ....!!!
முதல் காதல் வாழ்வுமுடியும் ....
வரை தொடரும் ...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by நண்பன் Sun 25 Oct 2015 - 18:42

கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகளை ஒரு ரசிகர் தானாக போட்டோ முறையில் செய்தவை தான் இவை

வாவ் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் பரமா ரசிகன் உங்களுக்கு நிறையவே உள்ளார்கள் பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 16:27

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகளை ஒரு ரசிகர் தானாக போட்டோ முறையில் செய்தவை தான் இவை

வாவ் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் பரமா ரசிகன் உங்களுக்கு நிறையவே உள்ளார்கள் பாராட்டுக்கள்
எல்லாம் இறைவன் செயல்  நாம் நடிகர்கள் 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 17:05

தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!

தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!

நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!

உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!

காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!

மற்றவை எல்லாவற்றிலும் 
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 17:21

கண்ணில் விழுந்து
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?

நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 17:49

உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 18:06

மரத்தடியில் இருந்து பேசிய ....
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!

மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்..... 
நினைவு வருகிறது ....!!!

பட்டமரம் தழைப்பதில்லை  ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 18:21

அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!

வலிகள் பிடிக்கும் எனக்கு 
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!

தோற்க பிடிக்கும் எனக்கு 
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!

எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு 
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!

இதென்ன... 
மரணம் கூட பிடிக்கும் எனக்கு 
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 18:43

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா.... 
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 6:22

என் 
இதயத்துக்குள் ....
உன்னை தெய்வமாக ....
பூஜிக்கிறேன் ....!!!

நீ 
என்னை கல்லறையில் .....
சடலமாக வைதிருகிறாயோ...?
அதுகூட எனக்கு ...
சந்தோசம் தான் 
அப்படியென்றாலும் ...
என் நினைவு 
உனக்கு இருகிறதே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 16:29

என் 
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!

உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 16:39

நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!

நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 16:49

அன்று நீ சொன்ன ....
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!

இன்று 
நீ சொல்ல இருக்கும் 
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 17:03

உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!

போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....! 
கலங்காதே சிந்திப்பாள் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum