Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
4 posters
Page 1 of 1
இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
நான் நடித்தது பெரிய விபத்து…!
-–
-
‘‘விலங்கியல் பாடத்தில் நான் கெட்டிக்காரி.
பிளஸ்–2 முடித்ததும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தேன்.
இதற்கிடையில் நான் திரைப்படங்களில் நடித்தது பெரிய விபத்து.
உண்மையில் எனக்கு நடிக்க தெரியாது’’
---
–ஐஸ்வர்யா பச்சன்.
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
-
தாரை தப்பட்டை’ படத்தையடுத்து இளையராஜாவின்
இசையில் அடுத்து வரவுள்ள படம் “கிடா பூசாரி மகுடி.’
-
இப்படம், பிப்ரவரி மாத வெளியீடாக திரைக்கு வருகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
ஐஸ்வர்யா பச்சன் உங்களுக்கு நடிக்கத்தெரியாது நம்பிட்டோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
-
* பேராண்மை படம் போன்று, ஒரு படத்தில் நடிக்க கதை
கேட்டிருக்கிறார் ஆர்யா.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
----------------------------------
-
* தமிழில் தனக்கு இருந்த பரபரப்பு குறைந்து விட்டதால்,
தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம்
காட்டுகிறார் ஸ்ரீ திவ்யா.
–
-
* தமிழில் தனக்கு இருந்த பரபரப்பு குறைந்து விட்டதால்,
தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம்
காட்டுகிறார் ஸ்ரீ திவ்யா.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
-
இதுநம்மஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியாகவிருக்கிறது.
-
மார்ச் 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
-
வேலராம மூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலின் கதை
பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து,
பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது,
படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா.
இப்படத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால்,
அத்தனை கதாபாத்திரங்களிலுமே, பிரபல நடிகர்களை
நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளவர்,
அரவிந்த்சாமி, விஷால், ராணா, அதர்வா, மனீஷா கொய்ராலா
மற்றும் அனுஷ்கா போன்றோரை அப்படத்தில் நடிக்க வைக்கிறார்.
இதில், மனீஷா கொய்ராலா முதிய, ‘கெட்டப்’பில் நடிக்கிறார்.
–
———————————————-
— சினிமா பொன்னையா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
-
மனிஷா கொய்ராலா(ஆக்ஸ்ட் 16,1970) நேபாளில் பிறந்தார்.
நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில்
நடித்துள்ளார்.
-
சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி
நன்கு அறிந்தவர்.
-
நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா
1989ல் வெளிவந்தது.
ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.
-
-----------
2013 ம் ஆண்டில் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை ஆகி
பூரண குணமடைந்துள்ளார்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
பல அறிந்திடாத செய்திகள் சினிமா பற்றி அறியத்தமைக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
நடிகை அகிலா கிஷோர்
-அகிலா கிஷோர்
–
அவதரித்த ஊர்:
பெங்களூரு
–
உயரம்:
அசந்துடாதீங்க. ஆறு அடி!
–
படிப்பு:
கம்ப்யூட்டர் என்ஜினியரிங்
–
சினிமாவுக்கு நுழைவுச் சீட்டு:
2013 பெமினா மிஸ் இந்தியா
–
அறிமுகம்:
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’
–
லேட்டஸ்ட் ரிலீஸ்:
‘மூன்றாம் உலகப்போர்’
–
அழகு ரகசியம்:
அம்மா மூன்று ஜிம் நடத்துகிறார்
–
பிடிச்ச விளையாட்டு:
பேஸ்கட் பால்
–
சினிமாவில் கற்றது:
தமிழ்
–
சினிமாவுக்காக கற்றது:
அமெரிக்காவில் நடிப்பும்,
போட்டோகிராபியும்
–
விரும்பும் ரோல்:
கிளாமர், சென்டிமென்ட்,
காமெடி, ஆக்ஷன் என்று
ஆல் ஏரியா.
–
பிடிச்ச ஹீரோ:
தல அஜித்
–
வியக்கும் மனிதர்:
சீயான் விக்ரம்
–
நீச்சல் உடை:
டபுள் ஓ.கே
–
ரா.பார்த்திபன்:
சினிமா குரு
–
————————–
நன்றி- வண்ணத்திரை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
நிறைய தகவல்களை அறிய முடிகிறது....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|