சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Khan11

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

5 posters

Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Tue 17 May 2016 - 14:42

செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம லேட்டு விஷ்ஷூப்பா!  ரோஜா
இந்த லூசுத்தும்பியும் சொல்லவே இல்லை. சுட்டுத்தள்ளு.!!   முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! 3638139948

ஆனால் கடந்த வருடத்தினை விட இவ்வருடம் தும்பிக்கும் நங்கைக்கும் அன்பு மேலோங்கி காதல் பொங்கி வழிவதால் நம்ம விஷ் எல்லாம் இனி எந்த மூலைக்கு என மனதை தேற்றிக்கொண்டே..... பல்லாண்டு பல்லாண்டு   கலகலகலவென   இணை பிரியாமல் இனிமையாக வாழ நல் வாழ்த்துகள் சாரே!  இப்படி குதிப்பேன்  இப்படி குதிப்பேன்


ஹாப்பி வெடிங்க அனிவர்சரி தம்பதிகளே!  உற்சாகமாய் இருக்கின்  உற்சாகமாய் இருக்கின்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Tue 17 May 2016 - 16:30

யாருக்கு அக்கா இந்த வாழ்த்து சரி சரி யாருக்கோ நாமும் வாழ்த்தி விடுவோம் வாழ்க வளமுடன்
கெப்பி பேர்த்டே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 17 May 2016 - 16:35

வாழ்த்துகள் நலம் வாழ என்னாளும் வாழ்த்துகள்


முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Tue 17 May 2016 - 16:39

நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் நலம் வாழ என்னாளும் வாழ்த்துகள்
யாருக்கு என்று சொல்லி விட்டு வாழ்த்துங்கப்பா அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 17 May 2016 - 17:27

இன்னும் நாளிருக்கு வாழ்த்துவோமில்ல
 முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Love9
24.05 நண்பன் நிஷா
24.05 முபீஸ் ஷாஹதா


முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 17 May 2016 - 17:27

அக்கா லேட்டு என்று போட்டிருக்காங்க என்னன்னுதான் புரியலப்பா


முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Tue 17 May 2016 - 18:26

அடட  அக்காவுக்கு எல்லாமே இப்ப பயங்கர குழப்பமாய் இருக்குப்பா,  இன்னிக்கு 27 ம்  திகதி என நினைத்து விட்டேன். சரி சரி  மீண்டும் அப்பவும் வாழ்த்துவோம்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Tue 17 May 2016 - 18:44

நேசமுடன் ஹாசிம் wrote:இன்னும் நாளிருக்கு வாழ்த்துவோமில்ல
 முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Love9
24.05 நண்பன் நிஷா
24.05 முபீஸ் ஷாஹிதா
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Tue 17 May 2016 - 18:45

Nisha wrote:அடட  அக்காவுக்கு எல்லாமே இப்ப பயங்கர குழப்பமாய் இருக்குப்பா,  இன்னிக்கு 27 ம்  திகதி என நினைத்து விட்டேன். சரி சரி  மீண்டும் அப்பவும் வாழ்த்துவோம்ல!
ஐ எங்க அக்காவுக்கு நாள் போவுதில்லையே
ஜுன் மாதம் எப்ப பிறக்குமோ எங்க அக்காவின் சந்தோச நாள் எப்ப பிறக்குமோ குதூகலம் குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Tue 17 May 2016 - 19:39

அடப்போங்கப்பா! ஏன் ஆரம்பித்தோம் என இருக்கின்றதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 18 May 2016 - 7:24

Nisha wrote:அடப்போங்கப்பா! ஏன் ஆரம்பித்தோம் என  இருக்கின்றதே!
அப்படி இல்லக்கா உங்க பாசத்தின் ஆழம் இவங்களுக்கு புரியல


முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Wed 18 May 2016 - 12:23

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:அடப்போங்கப்பா! ஏன் ஆரம்பித்தோம் என  இருக்கின்றதே!
அப்படி இல்லக்கா உங்க பாசத்தின் ஆழம் இவங்களுக்கு புரியல

நான் சொன்னது எங்க வீட்டு விருந்து செய்ய ஏன் ஆரம்பித்தோம் என இருக்கின்றதே என்பது தான். அத்தனை வேலையும் ஆயத்தமும், குழப்பமுமாய் இருக்கின்றேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Wed 18 May 2016 - 14:12

27தேதி வரேன் அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 22 May 2016 - 10:08

பானுஷபானா wrote:27தேதி வரேன் அய்யோ நான் இல்லை.

முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Sun 22 May 2016 - 12:09

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 23 May 2016 - 15:52

நண்பன் wrote:
பானுஷபானா wrote:27தேதி வரேன் அய்யோ நான் இல்லை.

முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
எப்பப்பா முதலிரவு இன்னுமா முடியல  சிரிப்பு வருது


முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Mon 23 May 2016 - 21:57

ன்பெனும் படகுதனில் 
பாசமெனும் துடுப்பு பிடித்து 
காதலெனும் ஆழ்கடலில் 
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!



முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcQqbdmcKzy4vn0eAilQOielwYMnosvRB1ADAHFte6Pli_wQPWncqg


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Tue 24 May 2016 - 12:13

ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாய் பிறப்பதால் அன்றைய இரவு முதல் இரவு தானாம்! இது எப்படி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Nisha Tue 24 May 2016 - 12:13

*சம்ஸ் wrote:ன்பெனும் படகுதனில் 
பாசமெனும் துடுப்பு பிடித்து 
காதலெனும் ஆழ்கடலில் 
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!



முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcQqbdmcKzy4vn0eAilQOielwYMnosvRB1ADAHFte6Pli_wQPWncqg

வாவ் கலக்கல் வாழ்த்து!
அழகாய் அர்த்தமுள்ளதாய் இருக்கின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Tue 24 May 2016 - 23:42

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcSsvdNSPxDyVupMTzhZZkQvGkJALiY7buINjj4aYeRRRHHZHg6FFg


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Thu 26 May 2016 - 13:24

நண்பன் wrote:
பானுஷபானா wrote:27தேதி வரேன் அய்யோ நான் இல்லை.

முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

என்ன கலாய்க்கிறாராம் சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 29 May 2016 - 10:44

*சம்ஸ் wrote:ன்பெனும் படகுதனில் 
பாசமெனும் துடுப்பு பிடித்து 
காதலெனும் ஆழ்கடலில் 
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!



முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcQqbdmcKzy4vn0eAilQOielwYMnosvRB1ADAHFte6Pli_wQPWncqg

உன் வாழ்த்திற்கு நன்றி நண்பா முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 29 May 2016 - 10:45

Nisha wrote:
*சம்ஸ் wrote:ன்பெனும் படகுதனில் 
பாசமெனும் துடுப்பு பிடித்து 
காதலெனும் ஆழ்கடலில் 
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!



முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcQqbdmcKzy4vn0eAilQOielwYMnosvRB1ADAHFte6Pli_wQPWncqg

வாவ் கலக்கல் வாழ்த்து!
அழகாய் அர்த்தமுள்ளதாய் இருக்கின்றது!

நண்பனாச்சே என்றும் இனிமை குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 29 May 2016 - 10:45

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:27தேதி வரேன் அய்யோ நான் இல்லை.

முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

என்ன கலாய்க்கிறாராம் சிரிப்பு வருது
ஆறுதல் ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Mon 30 May 2016 - 14:07

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:27தேதி வரேன் அய்யோ நான் இல்லை.

முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன சிரிப்பு வருது சிரிப்பு வருது
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

என்ன கலாய்க்கிறாராம் சிரிப்பு வருது
ஆறுதல் ஆறுதல்

எதுக்கு தலைல தட்டுறீங்க உருட்டுக்கட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்! Empty Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» முஹைதீன் தம்பதிகளுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum