சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை Khan11

ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை

2 posters

Go down

ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை Empty ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை

Post by rammalar Sat 16 Jun 2018 - 17:13

ஒரு காலத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களான 
மம்முட்டி, மோகன்லால் படங்களே ஷகிலா படங்களுடன் 
போட்டியிட முடியாமல் தள்ளாடின.

அவர்கள் படங்களை வசூலில் ஷகிலாவின் படங்கள் 
பின்னுக்கு தள்ளின.

ஷகிலா படங்களுக்கு தியேட்டர்கள் நிரம்பி வழிந்ததால் 
பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த 
சம்பவங்களும் நடந்தன. ஷகிலாவின் ஆபாச படங்களுக்கு
எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்களும் நடந்தன. 

பின்னர் அவர் சென்னைக்கு வந்து தமிழில் சிறுசிறு 
வேடங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில்
தயாராகி உள்ள ‘சீலாவதி’ என்ற திகில் படத்தில் முக்கிய 
கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தை ஸ்ரீராம் தாசரி டைரக்டு செய்துள்ளார். 
படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை
பெற்றது. கேரளாவில் நடந்த சில பாலியல் குற்ற உண்மை 
சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி 
உள்ளதாக கூறப்படுகிறது. 

படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு
அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்
-
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை 201806151220071465_1_seelavathi-1._L_styvpf
இந்த நிலையில் சீலாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் 
அளிக்க மறுத்து திடீர் தடை விதித்து உள்ளது. படத்தின் 
கதைக்கும், தலைப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து 
இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தணிக்கை குழுவை ஷகிலா கண்டித்துள்ளார்.
“படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழு தடை விதித்து 
இருக்கிறது. இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்” 
என்று அவர் கூறினார்.

------------------------------
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை Empty Re: ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை

Post by நண்பன் Mon 30 Jul 2018 - 8:34

ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஷகிலா படங்களுக்கு கிராக்கி
» அரசியல் பிரமுகருடன் எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: நடிகை ஷகிலா
» ஓடிடி தளங்களுக்கு தணிக்கை என்பது அவசியமான ஒன்று- கங்கனா ரணாவத்
»  திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum