சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Today at 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Khan11

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை

Go down

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Empty ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை

Post by rammalar Sun 6 Sep 2020 - 5:01

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Main-qimg-6c57f34fc8014202339cd19eadbd3700
-
பேஸ்புக்கில் படித்த கருத்து நிறைந்த சிறுகதை:

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன் மகனை
அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின்
(தாத்தாவின் அப்பா) கைக்கடிகாரம், 200 வருடங்கள்
பழமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு
முன்னால் நீ கடைவீதிக்கு சென்று, கைக்கடிகார
கடையில், நான் இதனை விற்க போகிறேன், இதற்கு
எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்டுப்பார்” என்றார்.

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், இது பழையது
என்பதால் 300 ரூபாய் மட்டுமே தரமுடியும் என்கின்றனர்,
என்றான்.

தந்தை, பழங்கால பொருட்கள் (Antique) விற்கும்
கடைக்கு போய் கேட்டுப்பார், என்றார்.

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம்,
இதற்கு 5,000 ரூபாய் தரமுடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை, இதனை அருங்காட்சியகம் (Museum) கொண்டு
சென்று விலையை கேட்டுப்பார், என்றார்.

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், நான் அங்கு
சென்று கேட்ட போது, அவர்கள் அதனை பரிசோதனைக்கு
உட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு,
என்னிடம் இதற்கான பெறுமதி 5,00,000 ரூபாய் என்கின்றனர்,
என்றான்.

தந்தை மகனை பார்த்து, “மகனே! சரியான இடம் தான்,
உன் அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான
இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை
என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

உன்னுடைய மரியாதையை திறனை அறிந்தவனே உன்னை
கண்ணியமாக நடத்துவான். உனக்கு தகுதி இல்லாத இடத்தில்
நீ இருக்காதே. இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்
கொள்.” என்றார்.
----
செபாஸ்டின் ஜேம்ஸ்
நன்றி! – தமழ் ‘கோரா’
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24695
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum