சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்! Khan11

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்!

Go down

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்! Empty கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்!

Post by rammalar Wed 26 May 2021 - 11:56

தமிழ் சினிமா கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவரான 
மனோரமாவின் 84-வது பிறந்தநாள் இன்று.


நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எந்த கதாபாத்திரம் 
கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக் கூடிய நடிகை 
மனோரமா குறித்த பகிர்வை இங்கே குறிப்பிடுகிறோம்.


ஆச்சி என்ற அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா 1937-ம்
 ஆண்டு மன்னார்குடியில் பிறந்தவர். மனோரமாவின் 
உண்மையான பெயர் கோபி சாந்தா. நாடக உலகில் கொடி கட்டி 
பறந்த அவருக்கு அவரது நாடக இயக்குநர் மனோரமா என பெயர் 
சூட்டினார்.


மனோரமாவின் நாடக நடிப்பைப் பார்த்து வியந்த எஸ்.எஸ்.ஆர் 
அவரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் நடித்த 
முதல் படம் சில காரணங்களால் வெளிவராமல் போக, பின்னர் 
கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை, அவரது அறிமுக 
படமாக வெளிவந்து அவரை புகழடையச் செய்தது.


அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 
பல மொழிகளில் நடித்துள்ள மனோரமா எவ்வளவு நீளமான 
வசனமாக இருந்தாலும் ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே 
அப்படியே மனப்பாடம் செய்து நடிக்கும் திறமை பெற்றவர். 


நான்கு தலைமுறை நடிகர்களுடன் எண்ணற்ற 
கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோரமா,
 5 முதலமைச்சர்களுடன் நடித்தவர் என்ற பெருமையையும் 
பெற்றவர்.


5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட 
திரைப்படங்களிலும் நடித்துள்ள மனோரமா, அதன் மூலம் 
கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தமிழக அரசின் 
கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் 
இவருடைய திரை பயணத்தை அலங்கரிக்கின்றன.


அம்மா, அக்கா, அண்ணி, வில்லி, பாட்டி என திரையில் மனோரமா 
நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். எந்தக் 
கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அசாத்தியமாக நடிக்கும் 
ஆற்றல் பெற்றவர். 


நகைச்சுவையில் குலுங்க வைப்பதும் செண்டிமெண்ட்டில் கலங்க 
வைப்பதும் மனோரமாவின் ஸ்பெஷல்.


நடிப்பு மட்டுமல்லாது பல திரைப்பட பாடல்களையும் மனோரமா 
பாடியுள்ளார். தன்னுடைய 20-ம் வயதில் திரையுலகில் அடியெடுத்து 
வைத்த மனோரமா, தன் இறுதி காலம் வரை திரைப்படங்களில் 
நடித்துக் கொண்டிருந்தார்.


 2015, அக்டோபர் 10ம் தேதி வயது முதிர்ச்சி காரணமாக மனோரமா 
மரணம் அடைந்தார். 78 ஆண்டுகள் வாழ்ந்த மனோரமா 
அதில் 58 ஆண்டுகள் சினிமா உலகில் பயணித்தார்.


நன்றி-நியூஸ் 18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24235
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்! Empty Re: கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்!

Post by rammalar Wed 26 May 2021 - 11:56

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்! FotoJet-42
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24235
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum