சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா? Khan11

ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா?

Go down

ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா? Empty ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா?

Post by rammalar Thu 10 Jun 2021 - 8:38

[ltr]
ஆபரேஷன் பூமாலை -நிகழ்வின் பின்னணி :



இலங்கை தீவிலிருந்து பிரிட்டிஷ் வெளியேறிய பின் இலங்கை

இராணுவதால் நேரடியாக மேற்கொள்ள பட்ட இராணுவ

நடவடிக்கை ஆபரேஷன் லிபரேசன் என்பதாகும் .

-

இது 1987 ஆம் ஆண்டு விடுதலை புலிகளிடமிருந்து யாழ்ப்பாண

நகரான வடமராட்சியை மீட்க மேற்கொள்ள பட்ட இராணுவ

நடவடிக்கையாகும். இதில் பல தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.

-

அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய கப்பல் படை

10 டன் உதவி பொருட்களுடன் அனுப்பிய கப்பலை இலங்கை

திருப்பி அனுப்பியது, இதனால் கடும் கோபம் கொண்ட இந்தியாவின்

இளம் பிரதமர் ராஜீவ் உத்தரவில் நடத்தபட்டதே ஆபரேஷன்

பூமாலையாகும் .

-
[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா? Empty Re: ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா?

Post by rammalar Thu 10 Jun 2021 - 8:42

என்ன நடந்தது? -விரிவாக ப் பார்க்கலாம்


மார்ச் 19–2014


இடம்: க்வாலியர் (Gwalior)
காலை சூரியனின் ஒளி இன்னும் முற்றாக பரவவில்லை.
அரை தூக்கத்தில் இருந்த அஜித் பவ்னானியின் காதுக்கு தன் அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டது .


அஜித் பவ்னானி இந்திய விமான படையின் மூத்த அதிகாரி. இத்தனை காலையில் அவரது அறை கதவு தட்டப்பட்ட பொழுதே ஏதோ முக்கிய செய்தி வந்திருக்கிறது என்று அவருக்கு தெரிந்து விட்டது . கதவை திறந்த பொழுது மூச்சு வாங்கிபோய் நின்ற அவரது படை வீரன் தன்னை ஆசுவாச படுத்த கூட நேரம் தராமல் ஒரு காகிதத்தை நீட்டினான்


அந்த காகிதம் இந்தியாவின் தலைநகரில் இருந்து வந்திருந்தது .


" உடனே 5 விமானிகளுடன் மிராஜ் 2000 ரக விமானத்தில் பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு வரவும் "


மிராஜ் 2000


பதிலேதும் பேசவில்லை அவர் . தன் படையின் 5 சிறந்த விமானிகளுடன் பெங்களூருக்கு பறந்தார் .
நேரம் மத்தியத்தை நெருங்கிவிட்டது. அஜித் பவ்னானிக்கு குழப்பமாக இருந்தார் காரணம் தன்னை பெங்களூருக்கு அழைக்கபட்ட காரணம் இன்னும் சொல்லப்படவில்லை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா? Empty Re: ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா?

Post by rammalar Thu 10 Jun 2021 - 8:43

An 32 ரக விமானம்


அதேநேரம் இந்தியாவின் தாஜ்மஹால் நகரான ஆக்ராவில் இருந்து ஐந்து An 32 ரக விமானங்கள் [இந்திய ராணுவத்திற்கு பாரசூட் பயிற்சி அளிக்க பயன்டுத்தபட்டவை ] மருந்து மற்றும் உதவி பொருட்கள் நிரப்பப்பட்டு பெங்களூருவில் தரை இறங்கியது.


மதியம் 3 மணிக்கு டெல்லியில் இலங்கையின் தூதர் அழைக்கப்பட்டார். அவரிடம் சொல்லப்பட்ட செய்தி அவர் சற்றும் எதிர்பாராதது .


ஆம் செய்தி இதுவே


" இந்தியாவின் An 32 ரக விமானங்கள் ஐந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு மேலே பறந்தபடி உதவி பொருட்களை வழங்கும். இதற்கு ஆபரேஷன் பூமாலை என்று பெயர் சூட்டியுள்ளோம். இந்த நடவடிக்கையை இலங்கை இராணுவம் தடுக்கும் பச்சத்தில் பாதுகாப்பிற்கு வரும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் தக்க பதிலடி தரும் "


1971 போருக்கு பின் இந்திய இராணுவம் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழையபோவது அதுவே முதல் முறை.


அதை செயல்படுத்தவே அஜித் பவ்னானி மற்றும் அவரது தலை சிறந்த விமானிகளும் பெங்களுருக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


பத்திரிக்கையாளர்கள் கூட்டம் பெங்களூருவில் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதில் இருந்து 35 பேர் தேர்தெடுக்கப்பட்டு விமானத்துக்கு 7 பேராக ஐந்து An 32 விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.


An 32 விமானங்களின் பாதுகாப்பிற்கு அஜித் பவ்னானியின் தலைமையிலான மிராஜ் 2000 ரக விமானமும் பின் செல்ல மாலை 4 மணிக்கு இந்திய இராணுவ விமானங்கள் 1500 அடி உயரத்தில் இலங்கையின் யாழ்நகரை வட்டமடித்தன.


பின் மருந்து மற்றும் உதவிப் பொருட்கள் விமானத்தில் இருந்து கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று பொருட்கள் இறங்கின.


சில சமயம் இந்திய விமானங்கள் இலங்கையின் விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறந்த போதும் எதிர்ப்பு ஏதும் அவர்கள் வெளிபடுத்தவில்லை. அவர்களிடம் இருந்த சியாமசெட்டி ரக போர் விமானங்களை வைத்து கொண்டு இந்தியாவின் மிராஜ் 2000 விமானங்களை எதிர்ப்பது கனவிலும் நடக்காது என்பது இலங்கைக்கு தெரியும்.


25 டன் உதவி பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக இந்தியா பின்னர் அறிவித்தது. மாலை 6 மணிக்கு பெங்களுருக்கு திரும்பிய இந்திய விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது .


இலங்கையில் நடக்கும் சிவில் யுத்தத்தை இந்தியா வேடிக்கை பார்க்காது என்று புரிய வைக்க இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை முழு வெற்றி பெற்றது.


நன்றி- டிஜிட்டல் நேட்டிவ் வேர்ல்டு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா? Empty Re: ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum