சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா Khan11

ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா

2 posters

Go down

ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா Empty ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 5:10

ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா NT_150226000000
தமிழ் சினிமாவின் பிராண்ட் அம்பாஸிடர் எனும் அளவுக்கு பெரிய திரையில் கலக்கி வரும் நடிகை நமீதா, இப்போது புதிதாக ரியல் எஸ்டேட் பிசினஸில் கால்பதித்துள்ளார்.

பூமியில் ஒரு சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் மும்பை அருகேயுள்ள ஆம்பி வேலி நகரில் அழகான வீடுகளை உருவாக்கி தரும் நிறுவனத்தை தனது நண்பரும், பங்குதாரருமான பரத் கபூருடன் இணைந்து ஆரம்பித்துள்ளார் நமீதா. மிகச் சிறந்த வீடுகளை, பல்வேறு அழகிய டிசைன்களில் இந்த நிறுவனம் மூலம் உருவாக்கி வருகிறார்கள். நமீதாவின் இந்த நிறுவனம் மூலம் ஏற்கெனவே சில திரையுலகப் பிரபலங்கள் ஆம்பி வேலியில் வீடுகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனத்தின் பெயரில் விற்கப்படும் இந்த வீடுகளின் விலை ரூ 3 கோடியிலிருந்து 18 கோடி வரை, பரப்பளவு, டிசைன்களுக்கேற்ப மாறுபடுகிறது. மும்பையைச் சேர்ந்த நூரேன் ஜூமானி என்ற பிரபல இன்டீரியர் டிசைனருடன் இணைந்து புதுப்புது டிசைன்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நமீதாவும் அவரது தலைமையில் இயங்கும் குழுவினரும். கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்றுதான் இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாகத் துவங்கினார் நமீதா. சென்னையிலும் இதுபோன்ற அழகிய வீடுகளை உருவாக்கித் தரும் திட்டத்தையும் கையோடு துவங்கியுள்ளார் நமீதா.

யார் கண்டது... நமீதாவின் கைவண்ணத்தில் உருவான பெருமைக்குரிய பங்களாவின் அடுத்த உரிமையாளர் நீங்களாகவும் இருக்கலாம்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா Empty Re: ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா

Post by புதிய நிலா Sun 13 Mar 2011 - 13:40

தப்பிக்க வேற வழி அதனால் இப்படி ஒரு வியாபாரம் ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா 688909
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum