சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

வித்தியாசமான புகைப்படங்கள் Khan11

வித்தியாசமான புகைப்படங்கள்

Go down

வித்தியாசமான புகைப்படங்கள் Empty வித்தியாசமான புகைப்படங்கள்

Post by rammalar Sun 31 Dec 2023 - 18:00

[ltr]எகிப்து ராணி அழகு தேவதை கிளியோபாட்ராவின் மண்டை ஓடு கிடைத்துள்ளது, பாருங்கள் புகைப்படம்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-9630a37a40cebf4386c545e1ce5c83e4-lq
[ltr]இப்படி நான் கூறினால் நீங்கள் கண்டிப்பாக நம்புவீர்கள் ஆனால் உற்றுப் பாருங்கள்! இது ஒரு காலி பழைய கேன் டப்பா CAN ஒன்றின் புகைப்படம் ! உங்கள் கண்களை ஏமாற்றுகிறது, நம்ப வைக்கிறது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-c63a0e26da91cd742c298ff170ade64b-lq
[ltr]இதுவும் அதே மாதிரி யாரோ ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்களா ஒரு பூனையும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒரு சாமியார் ஆகிவிட்டார்[/ltr]
[ltr]இந்த போட்டோவை பார்த்து உங்களுக்கு தவறான எண்ணங்கள் தோன்றுகிறது![/ltr]
[ltr]ஐயோ தப்பு செய்துவிட்டோம் என்று வருந்தாதீர்கள் !! நீங்கள் இதை பார்ப்பது ஒரு ஆணாக இருந்தால் கண்டிப்பாக உங்கள் கண்களுக்கு தவறாகத்தான் தெரியும் ! ஆனால் அது காட்சிப் பிழை அவ்வளவுதான் மீண்டும் நன்றாக பாருங்கள் புரியும் உங்களுக்கு ![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-91f77fd0d43e005c1e443a8bab979cf0-lq
[ltr]மேலே படுத்து இருப்பது பெண்ணல்ல ஒரு பனிப்பாறையின் புகைப்படம்[/ltr]
[ltr]ஒரு நட்சத்திர மீன் மரபியல் குறைபாடு காரணமாக சதுர மீனாகி ஆகிவிட்டது[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-67e84f8c21629c33075d520cc5042103-lq
[ltr]உண்மையான ஒரு பாலைவனச் சோலை Oasis in Gobi Desert[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-178a89b56ee97225eb71cfac50bd5c59-lq
[ltr]உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் உள்ள பாலம் மிக மிக ஆழமான பள்ளத்தாக்கு அதிக மில்லை 2 ஆயிரம் மீட்டர் ஆழம் சீனாவில் உள்ளது[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-c37f1a90c2416511d68bd642c5c9dfc2-lq
[ltr]இதுவரை நாம் யாருமே பார்த்திராத நிலவின் பின்பகுதி!![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-818b46c26a876be5139da13ddf65904c-lq
[ltr]துபாயில் மண்முடிய சாலை![/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23950
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வித்தியாசமான புகைப்படங்கள் Empty Re: வித்தியாசமான புகைப்படங்கள்

Post by rammalar Sun 31 Dec 2023 - 18:00

வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-d08658f1ad71041e42697da05083e532-lq
[ltr]இதுதான் யுரேனியம் என்ற கதிரியக்க தாதுவில் செய்த பொருள்கள்[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-a78c4c5f8b89cb18f4921bea2029b424-lq
[ltr]போட்டோ எடுக்கும் போது ஒரு X-Ray படம்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-96ef18e9e1690ce46fa9ea2345f538bd-lq
[ltr]அடுகள் மலையேறும் அதிசயம்[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-783f920d6cefb4f765e518969efe36e5-lq
[ltr]விண்வெளியில் சாப்பிடும் ஸ்பூண் Magnet Velcro கொண்டு ஒட்டபட்டுள்ளது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-12e462ceff1d036e81885b6228e7a7f2-lq
[ltr]ஒரு பாம்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-5027054b3f80822f62c2212b45d5f28b-lq
[ltr]இருட்டில் ஏதோ பூணை எதுவும் வரவில்லை! ஒரு குகையில் இருந்து ட்ரெயின் வெளியே வருகிறது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-b539edc4df7269921e2d320e3df7e682-lq
[ltr]மிக சிறிய மீன் குஞ்சு, Sail fish என்பர்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-82542cc09083db968b469f3c0d50e752-lq
[ltr]அனாதையாக விடப்பட்ட ஒரு பாண்டா கரடி குட்டியை வளர்க்க தாய் போல் வேடம் போட்டு தூக்கி செல்கிறார் ஒருவர். அப்போது தான் அது இயற்கையாக வளரும். தாயுமானவன்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-f12d43382c587afe810e61c84a77c5c8-lq
[ltr]கண்ணாடி இல்லை ஒளி அப்படி விழுகிறது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-a7d391db02eb87f923418b6e155f39c0-lq
[ltr]இது திராட்சை அல்ல Jade கல் போல் உள்ள கல்சிற்பம்[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23950
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வித்தியாசமான புகைப்படங்கள் Empty Re: வித்தியாசமான புகைப்படங்கள்

Post by rammalar Sun 31 Dec 2023 - 18:01

[ltr]இது திராட்சை அல்ல Jade கல் போல் உள்ள கல்சிற்பம்[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-1090fd5f1498d3b30531975414eaab44-lq
[ltr]அடுத்து கையில் ஒரு குஞ்சு,[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-2ba4c7dd82d8f3e130d261ef444cc1fb-lq
[ltr]I mean வௌவால் குஞ்சு மனித கையில்! கைவிட்டால் தலைகீழா தொங்கும்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-ba14f3c9fe672600dae375b6058c795c-lq
[ltr]கோமாடோ டிராகன் அலிங்கணம்! அதன் வாயில் உள்ள பாக்டீரியா விஷம் கடித்தால் ஆள் காலி![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-29bd46186fa313c470e75375188c7c39-lq
[ltr]சிலைக்கு சட்டை போட்ட புண்ணியவதி யாரோ? மயிலுக்கு போர்வை போட்ட பேகனின் பேத்தியோ?[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-0be8c1d4b04eac7f50c82c87b134ca3d-lq
[ltr]செங்கல் கொண்டு ரோடு போடும் இயந்திரம்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-93a3b45f5426434380e055ccf2a8a31d-lq
[ltr]கூழாங்கற்கள் கலர் கலர் கற்கள், அமெரிக்க எரியில்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-aba12c559ba7053ef416f87701aeb992-lq
[ltr]ஜெனட்டிக் விளையாட்டு கலர் மக்கா சோளம்[/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-3a7d6773e078cf48ec531ce3fbae92e1-lq
[ltr]தசாவதார துப்பாக்கி! பத்துக்குழல் துப்பாக்கி 1800 செய்தது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-c361645d4bd22bc943e389eee2931eab-lq
[ltr]நிஜ பூனை, ஐஸ் பூனை![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-bf5ef36ffcacccddcda70851882e5c55-lq
[ltr]Law of Moments படித்திருக்கிறீர்களா பிசிக்ஸ் பாடத்தில்? இதுதான்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-672a911afe8c351a741836bf6cd0431a-lq
[ltr]ஜிம்பாப்வே நாட்டில் பணவீக்கம் அதிகமாகி ஒரு டிரிலிய்யன் 10000 கோடி பணநோட்டு![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-f22da04eba3d895ca0dc065c121f0fda-lq
[ltr]குளிர் காய்கிறோம் சிவப்பு வண்ணத்தில்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-7cd65a4a1d423e17902b4204bc68e226-lq
[ltr]மாதவி பொன்மயிளால் காலை விரித்தாள் இல்லை , இதுவும் உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றுகிறது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-67503c4d549ec872d6cda4657e63eb4c-lq
[ltr]ஒரு பட்டாம்பூச்சி எந்தன் கண்ணில் சுற்றுகின்றதே ! அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகிறதே!![/ltr]
[ltr]O! Butterfly, Butterfly… இளையராஜா இருந்தால் இதற்கு இசை கொடுப்பார்![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-4d594ec1d8b6e75128dea2edae1e2822-lq
[ltr]ஒரு ஓங்கில் எனப்படும் டால்ஃபின் குட்டி காப்பாற்றப்பட்டு, பராமரிக்கப்படுவதை, ஒரு பெங்குவின் குட்டி பார்க்கிறது![/ltr]
வித்தியாசமான புகைப்படங்கள் Main-qimg-24c7992de81f947e389c5d6db7c36ea1-lq
[ltr]நீங்கள் பார்ப்பது பிரான்ஸ் நாட்டில் உள்ள லூவர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற "மோனலிசா ஓவியம்"![/ltr]
[ltr]நடுநாயகமாக சிறிதாக இருக்கிறது அல்லவா,அதுதான்![/ltr]
[ltr]பொதுமக்கள் காட்சிக்காக திறந்து விட்ட போது, மக்கள் முண்டியடித்துக் கொண்டு போட்டோ எடுக்க காட்சி! நடுவே, சிறிதாக, அதுதான் உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்! அதன் அளவு 12 X 15 இன்ச் அவ்வளவுதான்! மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வார்களே, இதுதான் அது![/ltr]
[ltr]எல்லா படங்கள் பார்த்து, சத்யா சொல்வது களம் வந்து உங்கள் நேரம் செலவு செய்ததற்க்கு மிக்க நன்றி![/ltr]
[ltr]-[/ltr]
[ltr]நன்றி-தமிழ் கோரா[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23950
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வித்தியாசமான புகைப்படங்கள் Empty Re: வித்தியாசமான புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum