சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி Khan11

வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி

Go down

வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி Empty வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி

Post by rammalar Sun 2 Jun 2024 - 20:52

வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி 1181
---
சிறுவன் ஒருவன் இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக 
விளங்கினான். ஆனால், எந்த வேலையையும் ஒரு குறிக்கோளுடன் 
செய்யமாட்டான். அவனுடைய போக்கைப் பார்த்த அவனுடைய 
தாயார் மனம் வருந்தினார்.


ஒருநாள் அவர் தன் மகனை அழைத்து பூதக்கண்ணாடியையும் 
சில காகிதங்களையும் கொண்டு வரச்சொன்னார். சிறுவனும் 
அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான்.


அவனுடைய தாயார் அந்த காகிதங்களைத் தரையில் போட்டு 
அதன் மேல் பூதக் கண்ணாடியை வெயிலில் காட்டி, காகிதத்தின் 
மேல் சூரிய ஒளி படும்படிக் காட்டினார்.


பூதக்கண்ணாடியைப் பிடித்த தாயின் கைகள் கவனக்குறைவால் 
அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன.


அதைப் பார்த்த அவருடைய மகன் ‘அன்னை என்ன செய்கிறார்? 
எனக்கு ஏதோ மறைமுகமாக அறிவுறுத்துகிறார்,’ என்பதை 
உணர்ந்தான்.


நீண்ட நேரத்திற்குப் பிறகு அன்னை, தனது கைகளைப் பூதக்
கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு 
குறிக்கோளுடன் கைகளை அசைக்காமல் நீட்டினார்.


பூதக்கண்ணாடியின் மீது சூரிய ஒளி பட்டு அதன் மூலம் கீழே இருந்த
 தாளில் அந்த ஒளிபட்டு, காகிதம் தீப்பிடித்து எரிந்தது.


அதைக் கவனத்துடன் பார்த்த அந்த சிறுவன் ஆச்சரியப்பட்டான்.


அப்போது அவனுடைய தாயார், “ஒருமுகப்படுத்திய ஒளிக்கதிர்கள் 
நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால், ஒருமுகப்படுத்தாத 
கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது.


“அதுபோல் நீயும் உன் மனதை ஒருமுகப்படுத்தினால் நீ செய்யும்
 வேலையில் வெற்றி பெறுவாய்,” என்று அறிவுரை கூறினார்.


தனது மனதில் தாயாரின் வார்த்தைகளைப் பதிய வைத்துக்
கொண்டான் அந்தச் சிறுவன். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் 
தனது செயல்களைச் செய்யத் தொடங்கினான்.


அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் உலகமே போற்றும் சர்.சி.வி.ராமன்.


சர்.சி.வி.ராமன் மின்காந்த அலைகளைக் கண்டறிந்து அளக்க உதவும் 
‘ஸ்பெக்ட்ரோகிராஃப்’ வகையைக் கண்டுபிடித்தார்.


தனது தாயார் சொல்லிக்கொடுத்த ஒருமுகப்படுத்துதலை மனதில் 
கொண்டு ஒளிச் சிதறல் குறித்த தனது சோதனைகளுக்காக 
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
-
நன்றி- தமிழ்முரசு-sg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum