Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு அரச மரியாதை கிடைக்கவில்லை - இலங்கை குற்றச்சாட்டு
Page 1 of 1
இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு அரச மரியாதை கிடைக்கவில்லை - இலங்கை குற்றச்சாட்டு
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 10-வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் காண இந்தியா சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய அரசாங்கத்தால் சரிவரக் கவனிக்கப்படவில்லை என அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் காண மும்பை சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 ஆசன ஒதுக்கீட்டைக் கோரியிருந்த போதிலும் அவருக்கு 10 ஆசனங்களே வழங்கப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த இறுதிப் போட்டியைக் காண்பதற்கு இலங்கைக்கு அதிக அனுமதிச் சீட்டுக்களை வழங்கியிருந்தால் தாம் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என இந்தியாவிற்கான இலங்கைத் தூதரக உயர் அதிகாரி ஜெனரல் உபெக்கா சமரதுங்க இந்திய ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் பின்னர் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியைக் காண ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகினார்.
எனினும் போட்டியைக் காணச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்விற்கு ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இந்தியாவில் உரிய மரியாதைகள் அளிக்கப்படவில்லை என உபெக்கா சமரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் இருந்து புகைப்படம் எடுக்கவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா உத்தியோக பூர்வ அழைப்பு விடுத்திருந்ததினால் அவர் முறையாகக் கவனிக்கப்பட்டதாக இந்தியா பதிலளித்துள்ளது.
எனினும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பின்றி தனிப்பட்ட ரீதியில் இந்தியாவுக்கு வந்ததன் காரணமாகவே அவரை அரச மரியாதைகளுடன் கவனிக்க முடியவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ரட்னகார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரிய முறையில் கவனிக்கப்படாமை குறித்து இந்திய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|