சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Khan11

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

+2
ஹம்னா
*சம்ஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Thu 21 Apr 2011 - 22:42

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by ஹம்னா Fri 22 Apr 2011 - 13:23

தயிரில் இவ்வளவு குணங்கள் உண்டா? :!+:


த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 13:27

சரண்யா wrote:தயிரில் இவ்வளவு குணங்கள் உண்டா? :!+:
ஆமா மேடம் நீங்களும் சாப்பிடுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by நண்பன் Fri 22 Apr 2011 - 16:28

நானும் இனி சாப்பிடுகிறேன் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 16:32

நண்பன் wrote:நானும் இனி சாப்பிடுகிறேன் நன்றி
என்னுடன் இணைந்தமைக்கு நன்றி பாஸ் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 16:42

தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by நண்பன் Fri 22 Apr 2011 - 16:48

மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 16:51

நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by நண்பன் Fri 22 Apr 2011 - 16:52

மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
உங்கள் வாயால்தான் சொன்னீங்களே மறந்து போச்சா :.”: :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 16:53

மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
ஆஹா மாப்பு நம்ம மினி மாட்டிக்கிச்சி :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Apr 2011 - 16:54

நண்பன் wrote:
மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
உங்கள் வாயால்தான் சொன்னீங்களே மறந்து போச்சா :.”: :.”:

மற்றவங்க காலாலயா பேசுறாய்ங்க :%


த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 16:55

நண்பன் wrote:
மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
உங்கள் வாயால்தான் சொன்னீங்களே மறந்து போச்சா :.”: :.”:

யாருகிட்டயும் சொல்ல கூடாது :#.:
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 16:56

*ரசிகன் wrote:
மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
ஆஹா மாப்பு நம்ம மினி மாட்டிக்கிச்சி :”: :”:
(*(:
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 16:56

மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
உங்கள் வாயால்தான் சொன்னீங்களே மறந்து போச்சா :.”: :.”:

யாருகிட்டயும் சொல்ல கூடாது :#.:
யாருகிட்டயும் சொல்ல கூடாது என்று நண்பனிடம் சொன்னா நீங்கள் அய்யோ {)) :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 16:58

மினி wrote:
*ரசிகன் wrote:
மினி wrote:
நண்பன் wrote:
மினி wrote:தகவலுக்கு நன்றி ,
தயிர் சாதம் சாப்பிட்டால் அதுவே பட்ட பெயர் ஆகுது சில பேருக்கு ,
அப்போ அது நீங்கள்தானா மி மி மி னி :”:
தெருஞ்சு போச்சா :,;:
ஆஹா மாப்பு நம்ம மினி மாட்டிக்கிச்சி :”: :”:
(*(:
இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 17:02

[[/quote]
(*(: [/quote]இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;: [/quote]
:!#: :!#:
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Apr 2011 - 17:04

மினி wrote:[
(*(: [/quote]இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;: [/quote]
:!#: :!#: [/quote]

அழாதே நானிருக்கிறேன் பாத்துக்கிறன் :#.: :#.: :#.: :#.: :#.:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by T.KUNALAN Fri 22 Apr 2011 - 17:04

:+:-: :+:-: :+:-: :+:-:
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 17:04

சிகரம் wrote:
மினி wrote:[
(*(:
இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;: [/quote]
:!#: :!#: [/quote]

அழாதே நானிருக்கிறேன் பாத்துக்கிறன் :#.: :#.: :#.: :#.: :#.: [/quote]
:+=+:
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 17:05

மினி wrote:[
(*(: [/quote]இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;: [/quote]
:!#: :!#: [/quote]சும்மா லக்க லக்க உண்மை என்று நம்பிட்டாங்க நம்ம மினி அய்யோ :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by ஹம்னா Fri 22 Apr 2011 - 17:08

மினி wrote:[
(*(: [/quote]இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;: [/quote]
:!#: :!#: [/quote]
சரி சரி விடுங்கப்பா பாவம் மினி அழுவுது.


த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 17:09

சரண்யா wrote:
மினி wrote:[
(*(:
இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;: [/quote]
:!#: :!#: [/quote]
சரி சரி விடுங்கப்பா பாவம் மினி அழுவுது.[/quote]

கோபம்
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 17:11

சரண்யா wrote:
மினி wrote:[
(*(:
இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;: [/quote]
:!#: :!#: [/quote]
சரி சரி விடுங்கப்பா பாவம் மினி அழுவுது.[/quote]ஏன் சரண்யா பாசமா உங்களுக்கு மினியுடன் ?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by மினி Fri 22 Apr 2011 - 17:12

*ரசிகன் wrote:
சரண்யா wrote:
மினி wrote:[
(*(:
இதர்ற்க்கு எல்லாம் நாங்கள் பயம் படமாட்டோம் மினி எங்களிடம் இருக்கு கட்டை இல்லை கத்தி :,;: :,;:
:!#: :!#: [/quote]
சரி சரி விடுங்கப்பா பாவம் மினி அழுவுது.[/quote]ஏன் சரண்யா பாசமா உங்களுக்கு மினியுடன் ?[/quote]

சரண்யாவுக்கு மட்டும் தான் என் மேல் பாசம் #heart
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by நண்பன் Fri 22 Apr 2011 - 17:12

எப்படியோ ஒரு வழியா எல்லாரையும் கோர்த்து விட்டாச்சி இனி ஜாலிதான் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்  Empty Re: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum