சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Khan11

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

4 posters

Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by ஹனி Sat 11 Dec 2010 - 17:52

நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு. பயம் இல்லாத உறவாக நட்பை மட்டுமே கூறலாம். காரனம் நட்பின் அடிப்படையே சமத்துவம் தான். நட்பு என்பது ஒரு வலைப்பின்னல் போல. அதற்கு recharge, activation, roaming &singal எல்லாம் தேவையே இல்லை. நட்புக்கு மிக மிகத் தேவையான அம்சம் நம்முடைய மனதை மூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். இருவருக்கும் ஒரு விஷயம் தெரியும் என்பதைப் போலவே இருவருக்கும் ஒரு வி்ஷயம் தெரியாது என்பது கூட நன்பர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வதும் தெரியாததை கேட்பதுமாக நட்பில் இருக்கும் பகிர்தல்தான் நட்பை மேலும் மேலும் வலுப்படுதிகிறது. பரசபர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிற்து் நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிரோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.


:)
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நிலா Sat 11 Dec 2010 - 19:26

சிறந்த கட்டுரை உமா நன்றி ://:-:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by ஹனி Sat 11 Dec 2010 - 19:35

நிலா wrote:சிறந்த கட்டுரை உமா நன்றி ://:-:
:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by *சம்ஸ் Sat 11 Dec 2010 - 20:10

//நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு.//

உண்மை இதைப்பற்றி நமது பாஸ் வந்ததும் அறியதருவார் உமா நிலா நட்புக்கு மறு பெயர் (பாஸ்&ரோஸ்...............):”@: பதிவுக்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நிலா Sat 11 Dec 2010 - 20:13

யார் அந்த பாஸ் ஆர்யாவா நான் பார்த்துள்ளேன் எனக்கு தெரியும் நன்றி அண்ணா
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by ஹனி Sat 11 Dec 2010 - 20:17

*ரசிகன் wrote://நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு.//

உண்மை இதைப்பற்றி நமது பாஸ் வந்ததும் அறியதருவார் உமா நிலா நட்புக்கு மறு பெயர் (பாஸ்&ரோஸ்...............):”@: பதிவுக்கு நன்றி.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி :,;: :,;: :,;:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by ஹனி Sat 11 Dec 2010 - 20:22

நிலா wrote:யார் அந்த பாஸ் ஆர்யாவா நான் பார்த்துள்ளேன் எனக்கு தெரியும் நன்றி அண்ணா
:”: :”: :”:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நிலா Sat 11 Dec 2010 - 20:23

உமா wrote:
*ரசிகன் wrote://நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு.//

உண்மை இதைப்பற்றி நமது பாஸ் வந்ததும் அறியதருவார் உமா நிலா நட்புக்கு மறு பெயர் (பாஸ்&ரோஸ்...............):”@: பதிவுக்கு நன்றி.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி :,;: :,;: :,;:
:”: :”: :”:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நிலா Sat 11 Dec 2010 - 20:24

உமா wrote:
நிலா wrote:யார் அந்த பாஸ் ஆர்யாவா நான் பார்த்துள்ளேன் எனக்கு தெரியும் நன்றி அண்ணா
:”: :”: :”:

ஏன் ஏன் ஏன் ஐடியா!
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by *சம்ஸ் Sat 11 Dec 2010 - 20:27

நிலா wrote:யார் அந்த பாஸ் ஆர்யாவா நான் பார்த்துள்ளேன் எனக்கு தெரியும் நன்றி அண்ணா

நிலா ஆரியா இல்லை. இவர்தான் அவர்
Spoiler:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by ஹனி Sat 11 Dec 2010 - 20:34

*ரசிகன் wrote:
நிலா wrote:யார் அந்த பாஸ் ஆர்யாவா நான் பார்த்துள்ளேன் எனக்கு தெரியும் நன்றி அண்ணா

நிலா ஆரியா இல்லை. இவர்தான் அவர்
Spoiler:
அதிர்ச்சி பயம் பயம் :,;: :,;: :,;: :pale: :pale:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by *சம்ஸ் Sat 11 Dec 2010 - 20:37

உமா wrote:
*ரசிகன் wrote:
நிலா wrote:யார் அந்த பாஸ் ஆர்யாவா நான் பார்த்துள்ளேன் எனக்கு தெரியும் நன்றி அண்ணா

நிலா ஆரியா இல்லை. இவர்தான் அவர்
Spoiler:
அதிர்ச்சி பயம் பயம் :,;: :,;: :,;: :pale: :pale:

என்னாச்சி உமா உங்களுக்கு இருங்க என் பாஸ் வந்ததும் உங்களைப்பத்தி சொல்ரேன்... :( :(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by ஹனி Sat 11 Dec 2010 - 20:53

*ரசிகன் wrote:
உமா wrote:
*ரசிகன் wrote:
நிலா wrote:யார் அந்த பாஸ் ஆர்யாவா நான் பார்த்துள்ளேன் எனக்கு தெரியும் நன்றி அண்ணா

நிலா ஆரியா இல்லை. இவர்தான் அவர்
Spoiler:
அதிர்ச்சி பயம் பயம் :,;: :,;: :,;: :pale: :pale:

என்னாச்சி உமா உங்களுக்கு இருங்க என் பாஸ் வந்ததும் உங்களைப்பத்தி சொல்ரேன்... :( :(
:’|: :’|: :’|: :bball: :bball:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நண்பன் Sat 11 Dec 2010 - 21:50

நான் இல்லாத நேரம் பார்த்து என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே
அது அந்த பயம் இருக்கட்டும்

மாவீரன் ரோஸ்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நண்பன் Sat 11 Dec 2010 - 21:51

உமா wrote:நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு. பயம் இல்லாத உறவாக நட்பை மட்டுமே கூறலாம். காரனம் நட்பின் அடிப்படையே சமத்துவம் தான். நட்பு என்பது ஒரு வலைப்பின்னல் போல. அதற்கு recharge, activation, roaming &singal எல்லாம் தேவையே இல்லை. நட்புக்கு மிக மிகத் தேவையான அம்சம் நம்முடைய மனதை மூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். இருவருக்கும் ஒரு விஷயம் தெரியும் என்பதைப் போலவே இருவருக்கும் ஒரு வி்ஷயம் தெரியாது என்பது கூட நன்பர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வதும் தெரியாததை கேட்பதுமாக நட்பில் இருக்கும் பகிர்தல்தான் நட்பை மேலும் மேலும் வலுப்படுதிகிறது. பரசபர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிற்து் நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிரோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.


:)

மிகவும் சிறந்த கட்டுரை உமா நன்றி. :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by *சம்ஸ் Sat 11 Dec 2010 - 21:56

ரோஸ் wrote: நான் இல்லாத நேரம் பார்த்து என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே
அது அந்த பயம் இருக்கட்டும்

மாவீரன் ரோஸ்.
பாஸ் உமாவிடம் என்னவென்று கேளுங்க பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நண்பன் Sat 11 Dec 2010 - 21:57

*ரசிகன் wrote:
ரோஸ் wrote: நான் இல்லாத நேரம் பார்த்து என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே
அது அந்த பயம் இருக்கட்டும்

மாவீரன் ரோஸ்.
பாஸ் உமாவிடம் என்னவென்று கேளுங்க பாஸ்

யாரயுமே காணோமே!

ஏங்கும் ரோஸ் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by *சம்ஸ் Sat 11 Dec 2010 - 22:00

ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote: நான் இல்லாத நேரம் பார்த்து என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே
அது அந்த பயம் இருக்கட்டும்

மாவீரன் ரோஸ்.
பாஸ் உமாவிடம் என்னவென்று கேளுங்க பாஸ்

யாரயுமே காணோமே!

ஏங்கும் ரோஸ் :!#:
ஏக்கம் வோண்டாம் ரோஸ் நாம் இருக்க பயம் எதர்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by நண்பன் Sat 11 Dec 2010 - 22:04

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote: நான் இல்லாத நேரம் பார்த்து என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே
அது அந்த பயம் இருக்கட்டும்

மாவீரன் ரோஸ்.
பாஸ் உமாவிடம் என்னவென்று கேளுங்க பாஸ்

யாரயுமே காணோமே!

ஏங்கும் ரோஸ் :!#:
ஏக்கம் வோண்டாம் ரோஸ் நாம் இருக்க பயம் எதர்க்கு

சரி சரி எங்கும் நாம் தனிமைதானே நடக்கட்டும் நமது நாடகம். ❤


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம். Empty Re: என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum