சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 18
by rammalar Yesterday at 19:18

» நாதஸ்வர ஓசையில் ,...
by rammalar Yesterday at 19:06

» பாசிப்பயறு தோசை
by rammalar Yesterday at 16:44

» ஓட்ஸ் தோசை
by rammalar Yesterday at 16:43

» வெஜிடபுள் தோசை
by rammalar Yesterday at 16:43

» தக்காளி சட்னி
by rammalar Yesterday at 16:42

» மிளகாய் சட்னி
by rammalar Yesterday at 16:41

» புதினா சட்னி
by rammalar Yesterday at 16:40

» மரங்களுக்கு வர்ணம் பூசப்படுவது ஏன்?
by rammalar Sat 17 Aug 2024 - 19:29

» அவரை நினைக்காத நாள் இல்லை!
by rammalar Sat 17 Aug 2024 - 19:17

» ஸ்ரீராம கிருஷ்ணரின் அமுத மொழிகள்
by rammalar Sat 17 Aug 2024 - 16:12

» அரசு வேலை உறுதி!
by rammalar Sat 17 Aug 2024 - 4:12

» பட்டாம்பூச்சி - சிறுவர் பாடல்
by rammalar Sat 17 Aug 2024 - 4:02

» பட்டுச் சட்டை அணிந்த பறவை அழகு !
by rammalar Sat 17 Aug 2024 - 3:57

» தத்துவம்
by rammalar Sat 17 Aug 2024 - 3:46

» ரசித்த காணொளி
by rammalar Fri 16 Aug 2024 - 20:17

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by rammalar Fri 16 Aug 2024 - 19:56

» மந்திர சொற்கள் - சிறுவர் கதை
by rammalar Thu 15 Aug 2024 - 20:08

» வாழ்வு இனிக்கும் - சிறுவர் பாடல்
by rammalar Thu 15 Aug 2024 - 20:04

» பார்த்து மெதுவா ஓடு கண்ணு!
by rammalar Thu 15 Aug 2024 - 20:01

» மன அழுத்தம் இருந்தால் இரத்தக்குழாயில் பாதிப்பு...
by rammalar Thu 15 Aug 2024 - 19:48

» கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by rammalar Thu 15 Aug 2024 - 19:45

» ஒரு கோப்பையில் என் குடியிருப்பு
by rammalar Thu 15 Aug 2024 - 13:24

» பல்சுவை - 9
by rammalar Thu 15 Aug 2024 - 4:46

» இன்றைய செய்திகள் – ஆகஸ்ட் 14
by rammalar Wed 14 Aug 2024 - 19:40

» மனதளவில் சும்மா இருந்து பழகினால்,..
by rammalar Wed 14 Aug 2024 - 19:39

» கேட்டாலே தேசப்பற்றை தூண்டும் பாடல்களின் லிஸ்ட் இதோ..
by rammalar Wed 14 Aug 2024 - 16:40

» அந்தகன் விமர்சனம்
by rammalar Wed 14 Aug 2024 - 16:26

» கணவன் மனைவி தயாரித்து இயக்கி நடிக்கும் படம்
by rammalar Wed 14 Aug 2024 - 16:24

» வேதா படத்திலிருந்து ஜான் ஆபிரகாம், தமன்னாவின் புது பாடல் ரிலீஸ்
by rammalar Wed 14 Aug 2024 - 16:22

» விஷ்ணு விஷால் வழங்கும் ஹாட் ஸ்பாட் 2′ !
by rammalar Wed 14 Aug 2024 - 16:16

» அடுத்த ஒலிம்பிக்ஸ் நடைபெறும் நாடு
by rammalar Wed 14 Aug 2024 - 16:14

» ஆயுள் பலம் தரும் அமிர்தகடேஸ்வரர்
by rammalar Wed 14 Aug 2024 - 16:13

» இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!!
by rammalar Wed 14 Aug 2024 - 12:37

» பல்சுவை
by rammalar Tue 13 Aug 2024 - 13:47

பொலிஸாரினால் வீட்டுக் கதவை உடைக்க வைத்த பாலியல் சாதனம்  Khan11

பொலிஸாரினால் வீட்டுக் கதவை உடைக்க வைத்த பாலியல் சாதனம்

2 posters

Go down

பொலிஸாரினால் வீட்டுக் கதவை உடைக்க வைத்த பாலியல் சாதனம்  Empty பொலிஸாரினால் வீட்டுக் கதவை உடைக்க வைத்த பாலியல் சாதனம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 10:07

நள்ளிரவில் பாலியல் பொம்மை மூலம் பலரை சங்கடத்தில் தள்ளிய பெண்ணொருவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேர்லின் நகரிலுள்ள தொடர்மாடி குடியிருப்பாளர் ஒருவர், நள்ளிரவில் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தனது அயல் வீட்டில் இனந்தெரியாத யாரோ மின்சார துளையிடும் கருவியை பயன்படுத்துவதாக புகாரிட்டுள்ளார்.

பொலிஸார், தொலைபேசி அழைப்பு விடுத்த நபரின் அயல்வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய பெண்ணுடன் தொடர்புக் கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் பொலிஸார் அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு சென்று உள்ளே என்ன நடக்கிறது என அறிவதற்குத் தீர்மானித்தனர்.

ஆனால் அங்கு குற்றச்செயல்கள் எதுவும் நடக்கவில்லை. மின்சாரத்தினால் இயங்கும் பாலியல் சாதனமொன்றிலிருந்தே அந்த சத்தம் வந்தமை கண்டறியப்பட்டது. அப்பாலியல் பொம்மை தானாக இயங்கத் தொடங்கி நிலத்தில் விழுந்து பெரும் இரைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அந்ந சத்தத்தை தெருவிலிருந்தும் கேட்க முடிந்தது என அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளரான பெண் அப்போது வெளியில் சென்றிருந்தார்.

தற்போது அந்த வீட்டுக் கதவு உடைக்கப்பட்டதற்கான செலவுத் தொகையை செலுத்த வேண்டிய நிலையில் அப்பெண் உள்ளார். அத்துடன் அவர் வீட்டிற்குத் திரும்பும்போது அயலவர்களின் 'ஒரு மாதிரியான' பார்வையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொலிஸாரினால் வீட்டுக் கதவை உடைக்க வைத்த பாலியல் சாதனம்  Empty Re: பொலிஸாரினால் வீட்டுக் கதவை உடைக்க வைத்த பாலியல் சாதனம்

Post by நண்பன் Fri 29 Apr 2011 - 22:21

{)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum