சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்கள்! Khan11

சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்கள்!

Go down

சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்கள்! Empty சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்கள்!

Post by *சம்ஸ் Sat 21 May 2011 - 22:39

சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்கள்! Playing_cards
சூதாட்ட விளையாட்டுகளில் முன்னணியில் இருப்பது. சீட்டு, விளையாட்டு. பழமையான சூதாட்டங்களில் இதுவும் ஒன்று. கி.பி.1300களில் எகிப்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவைதான் தற்போதைய சீட்டுக்கட்டுகள். சீட்டுக்கட்டுகளில் நான்கு ராஜாக்கள் இருப்பார்கள். இதில் ஸ்பேட் ராஜா என்பது டேவிட்டை குறிக்கும், ஹார்ட் ராஜா, சார்லசை குறிக்கும், டயமண்ட் ராஜா, ஜூலியஸ் சீசரை குறிக்கும், கிளவர் ராஜா, அலெக்சாண்டரை குறிக்கும். 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சீட்டு விளையாட்டில் ராஜாவுக்கே அதிகமாக மதிப்பு இருந்தது. பிரெஞ்சு புரட்சிக்குப்பிறகு ராஜாவைவிட அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்ற சிந்தனை அதிகமானது. அதன் விளைவாக ராஜாவை விட ஏஸ் என்று கூறப்படுகிற ‘ஏ’ என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சீட்டுக் கட்டில் உள்ள கறுப்பு, சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிக்கும். இதில் ஜோக்கரை கொண்டு வந்து நுழைத்தவர்கள் அமெரிக்கர்கள். 1870-ல் இது நடந்தது. 18,19 -ம் நூற்றாண்டுகளில் சீட்டுக்கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது பெரிய வியாபார தந்திரமாக இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான கேரிபேக்கர், தனது சொத்து முழுவதையும் சீட்டாட்டம் மூலமே சம்பாதித்தார். 1990-ல் லண்டனில் இருக்கும் மிகப்பெரிய கேசினோ ஒன்றில் நுழைந்தார். கேரிபேக்கர். 15 மில்லியன் பவுண்டுகளை பந்தயம் கட்டி விளையாடினார். ஒரே நேரத்தில் 4 மேஜைகளில் ஒற்றை ஆளாக கேரிபேக்கர் விளையாடி தோற்றுபோனார். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டே வெளியேறினார். அவரது நடவடிக்கையைப் பார்த்த சூதாட்ட கிளப் அதிர்ச்சியில் உறைந்தது. ஏனென்றால் அன்று அவர் இழந்த பணம் இந்திய கணக்கிற்கு 105 கோடி ரூபாய் ஆகும்.
இதே போல் லாஸ்வேகாசில் உள்ள எம்.ஜி.எம். என்ற கேசினோவுக்கு கேரிபேக்கர் போயிருந்தார். விளையாடத் தொடங்கினார். வெற்றி மீது வெற்றி வந்து சேர தனக்கு மது ஊற்றிக்கொடுத்த ஒரு பெண்ணிற்கு மாளிகை வீட்டை பரிசாக கொடுத்தார். கதவை திறந்து விட்டவருக்கு அவர் கொடுத்த டிப்ஸ், 5 கோடி ரூபாய்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு லண்டனில் 3 வாரங்கள் சூதாடினார். இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. தோல்விமேல் தோல்வி. 28 மில்லியன் டாலர் நஷ்டம். தனிநபர் ஒருவர் சூதாட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை இழந்தது உலக அளவில் அதிசயமானது. 2004ல் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு 5.4 மில்லியன் டாலர். தோற்றாலும் ஜெயித்தாலும் நிலைதடுமாறாத கேரிபேக்கர், சூட்ட உலகில் ஒரு மன்னராகவே வலம் வந்தார்.
.-புதியஉலகம்- அறிவித்தல் எமது செய்திகளை எமது அனுமதியின்றி பிரதியிடுபவர்கள் பிரதியிடுவதாயின் தயவுசெய்து எமது தளமுகவரினை இறுதியில் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். உங்கள் ஆதரவுக்கு நன்றி

*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum