சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை. Khan11

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை.

3 posters

Go down

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை. Empty இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை.

Post by மனாப் Tue 14 Dec 2010 - 10:47

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை. Hand_1_30


இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள சுமார் 50 ஆயிரம் பேரைக் கைது செய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மை காலமாக நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளை, களவு ,பாலியல் போன்ற குற்றச் செயல்களில் தப்பியோடிய இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

எனவே இவர்களைக் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தப்பியோடிய இராணுவத்தினருக்கு சரணடைய மன்னிப்புக் காலம் ஒன்று வழங்காது நேரடியாக கைது செய்யும் திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனாப்
புதுமுகம்

பதிவுகள்:- : 96
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை. Empty Re: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை.

Post by நண்பன் Tue 14 Dec 2010 - 14:12

எங்கு இது ஏன் இப்படி ஒரு முடிவு மானப்?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை. Empty Re: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை.

Post by ஹம்னா Tue 14 Dec 2010 - 19:30

ரோஸ் wrote:எங்கு இது ஏன் இப்படி ஒரு முடிவு மானப்?
எங்கு என்றாலும் பரவாயில்லை இராணுவத்தில் இருந்து
தப்பி ஓடியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற ஒரு
சட்டம் உள்ளதே உங்கலுக்கு தெரியாதா ரோஸ்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை. Empty Re: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum