சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல்  Khan11

போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல்

Go down

போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல்  Empty போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல்

Post by *சம்ஸ் Mon 30 May 2011 - 6:29

இரவு நேரங்களில் போதிய அளவு தூங்காத சிறுவர்களின் உடல் பருமடைகின்றது. 3 வயது முதல் 7 வயது வரை உள்ள 244 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
பி.எம்.ஜே இணையத்தளத்தில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் உரிய அளவு தூக்கம் இல்லாத சிறுவர்களுக்கு உடல் பருமன் ஆவதுடன் இதர உடல் நலக்கோளாறுகளும் ஏற்படுகின்றன.

ஆய்வின் போது 3 – 5 வயது காலகட்டத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுவர்களின் உடல் எடை, உயரம், உடல் கொழுப்பு விவரம் கணக்கிடப்பட்டன. அதே போன்று சிறுவர்களின் தூக்க விவரம் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவையும் பதிவு செய்யப்பட்டன.

சாப்பிடுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் ஹோர்மோன் மாற்றம் காரணமாக பசி நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்பும் சிறுவர்கள் இரவில் நன்றாக தூங்க வேண்டும் என ஆய்வினை மேற்கொண்ட வார்விக் பல்கலைகழக பேராசிரியர்கள் பிரான் செஸ்கோ காபுசியோ மற்றும் மிச்லே மில்லர் தெரிவித்துள்ளனர்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரவில் 11 மணி நேரம் தூங்க வேண்டும் என பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவத்திற்கான றொயல் கல்லூரி மருத்துவர் மாகோனோசி அறிவுறுத்தி உள்ளார்.

தூக்க குறைபாடு காரணமாக ஞாபக மறதி, நடத்தை மாற்றம், பள்ளி செல்வதில் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்
» தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
» அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum