சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Khan11

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா

4 posters

Go down

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Empty விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா

Post by sadir Mon 6 Jun 2011 - 18:20

"பிதாமகன்" படம் விக்ரமிற்கு எப்படி தேசிய விருது பெற்று தந்ததோ, அதுபோல "அவன் இவன்" படமும் விஷாலுக்கு நிச்சயம் விருது பெற்று தரும் என்று கூறுகிறார் இயக்குனர் பாலா.
"சேது", "பிதாமகன்", "நான் கடவுள்" உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, அடுத்து ஆர்யா, விஷாலை வைத்து "அவன் இவன்" என்ற படத்தை இயக்கியுள்ளார்.



பாலாவின் வழக்கமான படத்தை போன்று இல்லாமல், இந்த படத்தை சிறிது கொமர்ஷியலாக எடுத்திருக்கிறார். இந்நிலையில் "அவன் இவன்" குறித்து பாலா பேசியதாவது, பொதுவாக என்னுடைய படங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும், ஆனால் "அவன் இவன்" படம் சற்று வேடிக்கை நிறைந்ததாகவும், அதேசமயம் உணர்வு பூர்வமாகவும் இருக்கும்.

ஒரு கிராமத்தில் இரண்டு திருடர்கள் செய்யும் அட்டகாசமும், அவர்களது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் தான் படத்தின் கதை. இந்தபடத்தில் விஷால் மிகவும் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவன் இவனுக்கு பல சிரமம் எடுத்திருக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில் மிகவும் உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்று அமைக்கப்பட்டது. அதில் டூப் போடாமல் அவரே நடித்திருந்தார். மேலும் சூட்டிங்கில் பல காட்சிகளில் அவருக்கு அடிபட்டது. அதையும் தாண்டி அவர் சிறப்பாக நடித்தார்.

குறிப்பாக படம் முழுக்க மாறு கண்ணுடன் நடித்திருப்பது மிகுந்த சிரமமான காரியம். ஆனால் அதையும் அவர் சிறப்பாக நடித்து கொடுத்தார். நிச்சயம் இந்த படம் அவருக்கு விருது பெற்று தரும் படமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

பொதுவாக பாலா தான், தன்னுடைய படங்களை எடுக்க இழுத்தடிப்பார். ஆனால் இந்த தடவை பாலா படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டார். ஆனால் வெளியீடு செய்வதில் ஏற்பட்ட பல பிரச்சினைகளால் இப்படம் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக இம்மாதம் ஜூன் 17 ம் திகதி "அவன் இவன்" திரைக்கு வர இருக்கிறது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Empty Re: விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா

Post by sadir Mon 6 Jun 2011 - 18:20

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Vishal_bala_006
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Empty Re: விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா

Post by ஹம்னா Mon 6 Jun 2011 - 20:37

:!+: :!+: :”@:


விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Empty Re: விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா

Post by நண்பன் Mon 6 Jun 2011 - 21:57

பொறுத்திருந்து பார்ப்போம் அவன் இவன் எப்படி என்று!
தகவலுக்கு நன்றி சாதிர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Empty Re: விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா

Post by kalainilaa Tue 7 Jun 2011 - 0:26

நாமும் எதிர் பார்ப்போம் .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா  Empty Re: விஷாலுக்கு நிச்சயம் விருது: இயக்குனர் பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum