Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
எனக்கு பொருத்தமான வேடம் மட்டுமே ஏற்கிறேன்: அசின்
4 posters
Page 1 of 1
எனக்கு பொருத்தமான வேடம் மட்டுமே ஏற்கிறேன்: அசின்
தமிழ், தெலுங்கு, மலையாளத்திலிருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் திரும்பத் திரும்ப ஒரே பாணியிலான வேடம் என்பதால் ஏற்கவில்லை.
ஆச்சர்யப்படக்கூடிய வித்தியாசமான வேடத்துக்காக காத்திருக்கிறேன். இந்தியில் "ரெடி" படத்தில் நடித்தேன். தெலுங்கில் இப்படத்தில் ஜெனிலியா நடித்திருந்தார். ஆனாலும் அவரது நடிப்பையோ, ஸ்டைலையோ நான் பின்பற்றவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
என்னுடைய இயக்குனர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. கவர்ச்சி உடைகளை அணிய மறுக்கிறீர்களா என கேட்கிறார்கள். கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் சிறிய அளவில் தான் வித்தியாசம். கிளாமர் உடைகள் அணிவதில் ஆட்சேபணை இல்லை. அது கொமர்ஷியலுக்கு தேவை என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஆபாசமாக உடை அணிய விருப்பமில்லை.
எனக்கு எந்த வேடம் பொருந்துமோ அதை மட்டுமே ஏற்கிறேன். இதை மற்றவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கால்ஷீட் கேட்டு வருபவர்களும் இதை மனதில் வைத்தே கதை சொல்கின்றனர்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எனக்கு பொருத்தமான வேடம் மட்டுமே ஏற்கிறேன்: அசின்
சரிங்க அம்மணி அசத்துங்க
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» டீச்சர் வேடம் எனக்கு பொருந்தாது
» எனக்கு 7 மொழிகள் தெரியும்: அசின்
» அவசரகாலச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டுள்ளது!– சரத் பொன்சேகா.
» கவர்ச்சியான வக்கீல் வேடம்
» கதவுகளுக்கு பொருத்தமான ஓவியம்
» எனக்கு 7 மொழிகள் தெரியும்: அசின்
» அவசரகாலச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டுள்ளது!– சரத் பொன்சேகா.
» கவர்ச்சியான வக்கீல் வேடம்
» கதவுகளுக்கு பொருத்தமான ஓவியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|