சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.

நட்புடன் சம்ஸ்.

Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:17

சுறா wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..

அப்போ இது கற்பனை இல்லையா? 

குதூகலம்

யாருக்குப்பா தெரியும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 17:09

அத்தமக ரத்தினம் கலக்குறா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 20:24

Nisha wrote:
சுறா wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..

அப்போ இது கற்பனை இல்லையா? 

குதூகலம்

யாருக்குப்பா தெரியும்!

ம் சரி இப்ப என்ன தெரியனும் மேடம்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 7 Feb 2015 - 21:05

கனத்த மனதுடன் உறக்கத்தை வரவழைத்து 
கண்களை இறுக்க மூடி தூங்க நினைத்து 
கட்டிலில் கிடக்கிறேன்!

கட்டிய தாவணியும் கண்சிமிட்டலுமாக
காதல் நிறைந்த கண்களுடன்.
கண்ணெதிரே வந்து நிற்கின்றாய்!
கனவுதானே என்று  நினைத்தே 
விழிகளை திறக்கின்றேன்
வியந்து  போகின்றேன் !
நனவினில் உனை கண்டு மகிழ்வதாய் 
சிரித்து மறுபக்கம் உருள 
அடடே என்று அடிக்கிறான் நண்பன்!
வெட்கத்தில் தலை தாழ்த்தினால்
ஆறுதல் சொல்கிறான்!

படைத்தவனை வேண்டி 
தூக்கத்தை தொடர
இரவுகள் ஒவ்வென்றும்
நிஜங்களைத் தேடி 
கனவுகளாக கடந்து செல்கிறது !!!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Sat 7 Feb 2015 - 21:18

கனவுத்தொல்லையில் இருந்து விடுபட கடவுளே துணை

அருமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Sat 7 Feb 2015 - 21:21

கற்பனை நல்லாத்தான் இருக்கு. இப்ப யாருப்பா தாவணி கட்டிகிட்டு கனவில் வருவது! 

 வீட்டம்மா போன் நம்பர் கொஞ்சம் கொடுங்க.! யாரு என்னன்னு கேட்டிரலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 7 Feb 2015 - 21:56

சுறா wrote:கனவுத்தொல்லையில் இருந்து விடுபட கடவுளே துணை

அருமை

நன்றி அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 7 Feb 2015 - 22:00

Nisha wrote:கற்பனை நல்லாத்தான் இருக்கு. இப்ப யாருப்பா தாவணி கட்டிகிட்டு கனவில் வருவது! 

 வீட்டம்மா போன் நம்பர் கொஞ்சம் கொடுங்க.! யாரு என்னன்னு கேட்டிரலாம்!

நினைவிலும் நிழலிலும் அவள்தான் அவள் இன்றி யாரும் இல்லை.நம்பர் கொடுக்கிறேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Farsan S Muhammad Sun 8 Feb 2015 - 9:00

கனவிலும் உங்கள் கற்பனை அழகுதான்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 9:07

Farsan S Muhammad wrote:கனவிலும் உங்கள் கற்பனை அழகுதான்

நன்றி பர்சான் கற்பனையில் உலாவரும் என் உள்ளம் உணர்ந்தவள் என்னவள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 8 Feb 2015 - 12:16

அவள்மீதான அன்பு கனவும், நினைவுமாய் காலமெல்லாம் தொடரட்டும்...அழகு..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 14:48

காயத்ரி வைத்தியநாதன் wrote:அவள்மீதான அன்பு கனவும், நினைவுமாய் காலமெல்லாம் தொடரட்டும்...அழகு..

நன்றி மேடம்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சே.குமார் Sun 8 Feb 2015 - 22:19

கனவில் தாவணி அணிந்து வந்த தேவதை அருமை..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 9 Feb 2015 - 8:18

சே.குமார் wrote:கனவில் தாவணி அணிந்து வந்த தேவதை அருமை..

என் கவிதை அருமை இல்லை தேவதைதான் அழகு அப்படியா?  அழுகை

நன்றி அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 9 Feb 2015 - 9:18

*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:கனவில் தாவணி அணிந்து வந்த தேவதை அருமை..

என் கவிதை அருமை இல்லை தேவதைதான் அழகு அப்படியா?  அழுகை

நன்றி அண்ணா
ஹஹஹ,,,, சம்ஸ்.... கனவில் வந்த தேவதையின் அழகை கண்களுக்கு காட்சியாக்கியதே தங்கள் கவிதைதானே... !
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சே.குமார் Mon 9 Feb 2015 - 19:36

காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:கனவில் தாவணி அணிந்து வந்த தேவதை அருமை..

என் கவிதை அருமை இல்லை தேவதைதான் அழகு அப்படியா?  அழுகை

நன்றி அண்ணா
ஹஹஹ,,,, சம்ஸ்.... கனவில் வந்த தேவதையின் அழகை கண்களுக்கு காட்சியாக்கியதே தங்கள் கவிதைதானே... !
தாவணித் தேவதைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டதே... உங்கள் கவிதையில் தேவதையும் அழகு கவிதையும் அழகு....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 10 Feb 2015 - 10:09

காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:கனவில் தாவணி அணிந்து வந்த தேவதை அருமை..

என் கவிதை அருமை இல்லை தேவதைதான் அழகு அப்படியா?  அழுகை

நன்றி அண்ணா
ஹஹஹ,,,, சம்ஸ்.... கனவில் வந்த தேவதையின் அழகை கண்களுக்கு காட்சியாக்கியதே தங்கள் கவிதைதானே... !

நன்றி மேடம் உங்கள் பாராட்டுக்கு ரசனைக்கும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 10 Feb 2015 - 10:13

*சம்ஸ் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:கனவில் தாவணி அணிந்து வந்த தேவதை அருமை..

என் கவிதை அருமை இல்லை தேவதைதான் அழகு அப்படியா?  அழுகை

நன்றி அண்ணா
ஹஹஹ,,,, சம்ஸ்.... கனவில் வந்த தேவதையின் அழகை கண்களுக்கு காட்சியாக்கியதே தங்கள் கவிதைதானே... !

நன்றி மேடம் உங்கள் பாராட்டுக்கு ரசனைக்கும்.
இனிய வரவேற்புகள்  :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சே.குமார் Sat 14 Feb 2015 - 10:39

கவிதை அருமை.
வாழ்த்துக்கள் சம்ஸ்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 1 Mar 2015 - 16:29

நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக்  கதைப்பதற்கு
நீண்ட நாள் எடுத்துவிட்டேன்!
எட்டாத நிலவென்று 
நித்தமும் நினைத்து விட்டேன்!
தொட்டதனால் தெரிந்துவிட்டேன்
வெற்றி வெகு தூரமில்லை!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சே.குமார் Sun 1 Mar 2015 - 17:13

அருமை சம்ஸ்...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Sun 1 Mar 2015 - 19:51

*சம்ஸ் wrote:நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக்  கதைப்பதற்கு
நீண்ட நாள் எடுத்துவிட்டேன்!
எட்டாத நிலவென்று 
நித்தமும் நினைத்து விட்டேன்!
தொட்டதனால் தெரிந்துவிட்டேன்
வெற்றி வெகு தூரமில்லை!

எட்டி விடும் நிலவென்று  
தொட்டதன் பின் உணர்ந்தவரோ நீங்கள். 

நன்று!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 2 Mar 2015 - 7:40

Nisha wrote:
*சம்ஸ் wrote:நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக்  கதைப்பதற்கு
நீண்ட நாள் எடுத்துவிட்டேன்!
எட்டாத நிலவென்று 
நித்தமும் நினைத்து விட்டேன்!
தொட்டதனால் தெரிந்துவிட்டேன்
வெற்றி வெகு தூரமில்லை!

எட்டி விடும் நிலவென்று  
தொட்டதன் பின் உணர்ந்தவரோ நீங்கள். 

நன்று!
நீங்கள் என் சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. கருதிற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Mon 2 Mar 2015 - 8:40

Nisha wrote:
*சம்ஸ் wrote:நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக்  கதைப்பதற்கு
நீண்ட நாள் எடுத்துவிட்டேன்!
எட்டாத நிலவென்று 
நித்தமும் நினைத்து விட்டேன்!
தொட்டதனால் தெரிந்துவிட்டேன்
வெற்றி வெகு தூரமில்லை!

எட்டி விடும் நிலவென்று  
தொட்டதன் பின் உணர்ந்தவரோ நீங்கள். 

நன்று!
அப்படித்தான் உள்ளது அக்கா 
முயற்சி செய்திருக்கலாம் 
நேரத்தோடு வெற்றி பெற்றிருக்கலாம் 
அருமை அருமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 2 Mar 2015 - 8:43

நண்பன் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக்  கதைப்பதற்கு
நீண்ட நாள் எடுத்துவிட்டேன்!
எட்டாத நிலவென்று 
நித்தமும் நினைத்து விட்டேன்!
தொட்டதனால் தெரிந்துவிட்டேன்
வெற்றி வெகு தூரமில்லை!

எட்டி விடும் நிலவென்று  
தொட்டதன் பின் உணர்ந்தவரோ நீங்கள். 

நன்று!
அப்படித்தான் உள்ளது அக்கா 
முயற்சி செய்திருக்கலாம் 
நேரத்தோடு வெற்றி பெற்றிருக்கலாம் 
அருமை அருமை
வெற்றி எனக்கு கிடைத்த பின்தான் உணர்தேன் அனைத்தும் நமக்கு அருகில் உள்ளது. நாம் நினைக்கிறோம் அனைத்தும் வெகு தூரம் உள்ளது என்று.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 7 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum