Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜாக்கி ஷெராப்பின் தமிழ் பட அனுபவம்
Page 1 of 1
ஜாக்கி ஷெராப்பின் தமிழ் பட அனுபவம்
கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, போஜ்பூரி, மராத்தி என சுமார் 175 படங்களில் நடித்த அனுபவத்துடன் தமிழில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்.
"ஆரண்ய காண்டம்" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த மொழி படமாக இருந்தாலும் வித்தியாசமான வேடங்களை தேடி பிடித்து நடிப்பதை ஜாக்கி வழக்கமாக வைத்துள்ளாராம்.
தமிழ் படத்தில் நடிக்க துடித்தாராம். நடிப்பு என்று வந்துவிட்டால் புனிதமானவன், கெட்டவன், ரொமான்டிக் பேர்வழி, குடிகார குசும்பன் என்று வகை, வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால் மட்டும் போதும் ஜாக்கி உடனே சரி என்று சொல்லிவிடுவாராம்.
தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் "ஆரண்ய காண்டம்" படத்தில் நடிக்க சொன்னதும் நான் உற்சாகமடைந்தேன். இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெரிய விசிறி நான்.
"கர்தீஸ்" படத்தில் "யே மேரா தில்" என்ற பாடலை அவர் பாடியிருப்பார். அந்த குரலில் எனக்கு தீராத மயக்கம் உண்டு. அவரின் தயாரிப்பில் நடிப்பது எனக்கு பெருமை சேர்த்துள்ளது.
"ஆரண்ய காண்டம்" படத்திற்காக நடித்த சம்பத், ரவி கிருஷ்ணா, யாஸ்மின், படத்தை இயக்கிய குமார ராஜா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோருடன் தமிழில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது என்றும் ஜாக்கி ஷெராப் கூறியுள்ளாராம்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» தமிழக தலை நகரத்தில் தரம் தாழ்ந்து போன 'தாய் தமிழ்' மொழி - 'சென்னையில் ஒரு நாள்' அனுபவம் !
» கவிஞர் நா.முத்துக்குமாரின் அனுபவம்...
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum