சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Khan11

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

4 posters

Go down

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Empty புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

Post by sadir Mon 27 Jun 2011 - 15:14

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Avan_ivan27
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Empty Re: புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

Post by sadir Mon 27 Jun 2011 - 15:14

”அவன் இவன்” படத்தில் குர்பானியை அவமதிக்கும் வகையில் அவர் வைத்துள்ள காட்சிகளுக்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது.
”அவன் இவன்” படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

இப்படத்தில் சொரிமுத்து அய்யனார் சாமியைக் கேலி செய்யும் வகையிலும், சிங்கம்பட்டி ஜமீனை அவமதிக்கும் வகையிலும், அவதூறு செய்யும் வகையிலும் காட்சிகள் வைத்திருப்பதாக கூறி சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இஸ்லாமியர்களும் பாலாவுக்கு எதிராக திரண்டுள்ளனர். இப்படத்தில் வரும் சில காட்சிகள் இஸ்லாமியர்களின் குர்பானியை அவமதிப்பதாக உள்ளதாக தேசிய லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், பொலிஸ் கொமிஷனர் ஆகியோரிடம் தேசிய லீக் சார்பில் புகார் தரப்பட்டது. அதில் குர்பானியை அவமதிக்கும் வகையிலான காட்சிகளைத் தடை செய்யக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் குர்பானியை அவமதிக்கும் வகையில் காட்சிகளை வைத்த இயக்குனர் பாலா மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தேசிய லீக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Empty Re: புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 27 Jun 2011 - 16:12

அப்படி இருந்தால் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்

ஆனால் படம் பார்க்க வேண்டும் பின்னர் கூறலாம் என்ன வென்று


புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Empty Re: புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

Post by sadir Tue 28 Jun 2011 - 18:19

:];: :];:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Empty Re: புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

Post by kalainilaa Tue 28 Jun 2011 - 18:32

உண்மையே !இதை இப்படியே விட்டால் எல்லாவற்றையும் ,கேலியா சித்தரிக்க இது உதாரணமா அமையும்.

நாமும் கண்டிப்போம் .இதுபோல படத்தை புறக்கணிப்போம் .
தடை விதிக்க போராடுவோம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Empty Re: புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 18:40

kalainilaa wrote:உண்மையே !இதை இப்படியே விட்டால் எல்லாவற்றையும் ,கேலியா சித்தரிக்க இது உதாரணமா அமையும்.

நாமும் கண்டிப்போம் .இதுபோல படத்தை புறக்கணிப்போம் .
தடை விதிக்க போராடுவோம் .
புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  111433 புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  111433
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்  Empty Re: புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum