Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
அணு ஆபத்தை வீதி விபத்துக்கு ஒப்பிடுவதா? அப்துல் கலாம் கருத்துக்கு விஞ்ஞானிராவ் எதிர்ப்பு
2 posters
Page 1 of 1

அணு சக்தியை நாம் கைவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியிருப்பதற்கு சுற்றுச் சூழல் விஞ்ஞானி சிவாஜி ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அணு சக்தி விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் கடந்த செவ்வாய்க்கிழமை சிவகாசியில் பள்ளி மாணவர்களிடையே உரையாடுகையில் அணு சக்தியை நாம் கைவிட முடியாது.
விமான விபத்து சாலை விபத்து நடந்தால், அதனால் போக்குவரத்து நின்று விடுவதில்லை. தொடர்ந்து அந்த மாதிரியான வாகனங்களை பயன்படுத்துவது போல அணுசக்தி நிலைய விபத்துக்களைப் பார்த்து நாம் அணுசக்தியை பயன்படுத்தாமல் கைவிட்டுவிட முடியாது என தெரிவித்திருந்தார்.
அப்துல் கலாமின் இந்த கருத்துக்கு சுற்றுச் சூழல் விஞ்ஞானியும் ஜி. ஐ. டி. ஏ. எம். பல்கலைக்கழக பேராசிரியருமான சிவாஜி ராவ் கூறியதாவது:- விமான விபத்தோ வாகன விபத்தோ நடந்தால், தனி நபர் மட்டுமே பலியாகின்றனர். அவர்களால் சுற்றுச் சூழலோ பல தலைமுறைகளோ பாதிப்பதில்லை.
இந்த உதாரணத்தை அணுசக்தி நிலைய விபத்தோடு ஒப்பிட்டு அப்துல் கலாம் பேசியிருப்பது முறையில்லாதது. அதி நவீன வசதிகளைக் கொண்ட அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளே அணுசக்தி பாதுகாப்பில்லாதது என்பதை உணர்ந்து அணு சக்தி நிலையங்களை மூடத் தொடங்கி யுள்ளன.
நம் நாட்டில் அணு சக்தி நிலையங்களை பராமரிக்க நடவடிக்கை எடுத்தாலும், எல்லா நேரங்களிலும் அதை முறைப்படி பராமரிக்கவோ, விபத்து காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கவோ திறன் கிடையாது. எனவே தான் அணு சக்தி நிலையங்கள் அமைவதை எதிர்க்கிறோம். இவ்வாறு சிவாஜிராவ் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அணு ஆபத்தை வீதி விபத்துக்கு ஒப்பிடுவதா? அப்துல் கலாம் கருத்துக்கு விஞ்ஞானிராவ் எதிர்ப்பு

அணு உலை இல்லை என்றால் ,ஏது மின்சாரம் .
எல்லாத்துக்கும் சரமாய் இருக்கும் அணு உலை வேண்டும் தான் .
மனிதன் கண்டு பிடிப்பு எல்லாம் அழிவுக்கு தான் .இருப்பினும் ,
தேவைக்கு என்ன செய்வது .கலாம் சொல்வது உண்மையே.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அணு ஆபத்தை வீதி விபத்துக்கு ஒப்பிடுவதா? அப்துல் கலாம் கருத்துக்கு விஞ்ஞானிராவ் எதிர்ப்பு
@. @.kalainilaa wrote:விமான விபத்து சாலை விபத்து நடந்தால், அதனால் போக்குவரத்து நின்று விடுவதில்லை. தொடர்ந்து அந்த மாதிரியான வாகனங்களை பயன்படுத்துவது போல அணுசக்தி நிலைய விபத்துக்களைப் பார்த்து நாம் அணுசக்தியை பயன்படுத்தாமல் கைவிட்டுவிட முடியாது என தெரிவித்திருந்தார்.
அணு உலை இல்லை என்றால் ,ஏது மின்சாரம் .
எல்லாத்துக்கும் சரமாய் இருக்கும் அணு உலை வேண்டும் தான் .
மனிதன் கண்டு பிடிப்பு எல்லாம் அழிவுக்கு தான் .இருப்பினும் ,
தேவைக்கு என்ன செய்வது .கலாம் சொல்வது உண்மையே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ABJ அப்துல் கலாம்
» ஹினா வின் அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்கு கிலானி கண்டனம்
» அப்துல் கலாம் சொன்னது...
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum