சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தயாரிப்பாளரால் டென்சன் ஆன திவ்யா  Khan11

தயாரிப்பாளரால் டென்சன் ஆன திவ்யா

Go down

தயாரிப்பாளரால் டென்சன் ஆன திவ்யா  Empty தயாரிப்பாளரால் டென்சன் ஆன திவ்யா

Post by sadir Mon 4 Jul 2011 - 14:36

தயாரிப்பாளர், இயக்குனரிடம் அடிக்கடி மோதல் போக்கை கடைப்பிடித்து பரபரப்பை ஏற்படுத்தும் நடிகையாகி விட்டார் திவ்யா.
சமீபத்தில் கன்னட தயாரிப்பாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின்போது ‘இனி கன்னட படங்களில் நடிக்க மாட்டேன்Õ என அறிவித்தார். சீனியர் நடிகர் அம்பரீஷ் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு கண்டார். இதையடுத்து தனது முடிவை மாற்றிக்கொண்டார் திவ்யா.

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னையின்போது திவ்யாவுக்கு பக்கபலமாக நின்றவர் மற்றொரு பட அதிபர் முனிரத்னா. டைரக்டர் என்ற பெயரில் தான் தயாரிக்கும் படத்தில் திவ்யா நடிக்கப்போவதாக கூறினார்.

அந்த செய்தியை பார்த்த திவ்யா கோபம் அடைந்துள்ளார். முனிரத்னா தயாரிக்கும் படத்தில் நடிப்பது பற்றி என்னிடம் யாரும் பேசாதபோது நான் நடிப்பதாக எப்படி கூறலாம் என்றார்.

தயாரிப்பாளர் முனிரத்னாதான் இப்படி தகவல் தந்ததாக தெரிந்ததும் உடனே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திவ்யா, என்னிடம் கதை சொல்லவில்லை, கால்ஷீட் வாங்கவில்லை. அப்படியிருக்கும்போது உங்கள் படத்தில் நான் நடிப்பதாக எப்படி கூறலாம் என்று கோபமாக கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்தாராம்.

இதை கேட்டு அரண்ட தயாரிப்பாளர், திவ்யாவுடனான நட்பால் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டேன். விரைவில் திவ்யாவை சந்தித்து என் படத்தில் நடிக்க கால்ஷீட் பெறுவேன் என்று நிலைமையை சமாளித்தார்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தயாரிப்பாளரால் டென்சன் ஆன திவ்யா  Empty Re: தயாரிப்பாளரால் டென்சன் ஆன திவ்யா

Post by sadir Mon 4 Jul 2011 - 14:37

தயாரிப்பாளரால் டென்சன் ஆன திவ்யா  Ramya_003
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum