Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
+5
மீனு
*சம்ஸ்
abuajmal
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போலவும், ஒரு பெண் பேசும்
குரலை நேரடியாக ஆண் பேசும் குரலாகவும் மாற்றம் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும். ஆனால் கைத்தொலைபேசிகளில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால் கணணியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கணணியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும்.
உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man, Tiny Folks, Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் Tiny Folks என்பது கேலிசித்திர கதாபாத்திரம் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் அரட்டையில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம்.
உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்
பெண் போல பேச இங்கே கிளிக் செய்யவும்.

Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
ஒரு தடவை றை பண்ணித்தான் பார்ப்போமே ##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
வித்தியாச வித்தியாசமா Software கண்டுபுடிக்கிராங்கப்பா ! Room போட்டு யோசிப்பாங்களோ ?
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
abuajmal wrote: வித்தியாச வித்தியாசமா Software கண்டுபுடிக்கிராங்கப்பா ! Room போட்டு யோசிப்பாங்களோ ?
ஆமா தோழரே அப்படிதான் யோசிக்றாங்க என்று நினைக்கிறேன் நானும். :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
:,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
இருந்தாலும் இப்படியும் ஒரு குரல் மாற்றம் தேவைதான் சந்தர்ப்பத்தின் போது மட்டுமட் Use பன்னுங்க அதுதான் நல்லது
நல்ல கருத்து வாழ்த்துக்கள்
நல்ல கருத்து வாழ்த்துக்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
lafeer2020 wrote:இருந்தாலும் இப்படியும் ஒரு குரல் மாற்றம் தேவைதான் சந்தர்ப்பத்தின் போது மட்டுமட் Use பன்னுங்க அதுதான் நல்லது
நல்ல கருத்து வாழ்த்துக்கள்
நன்றி லாபீர் புதியவற்றை நீங்களும் தேடிப்பகிருங்கள்
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
இது எனக்கு எப்படி பேசுவது என்று . தெரியவில்லை .
முயற்சி பார்த்து தோல்வியே
ஒரு இனிய முகவிரியில் கிடைத்தது .ஆனால் ,இன்னும் புரியவில்லை.
முயற்சி பார்த்து தோல்வியே
ஒரு இனிய முகவிரியில் கிடைத்தது .ஆனால் ,இன்னும் புரியவில்லை.
Last edited by kalainilaa on Fri 8 Jul 2011 - 20:28; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
இப்ப லங்காவில் சைனா போன்கள் அப்படித்தான் மெஜிக் வொயிஸ் என்று வந்திருக்கு கவனமாக பேசுங்கள் ஏமாந்து விட வேண்டாம். :,;: :,;:*சம்ஸ் wrote:abuajmal wrote: வித்தியாச வித்தியாசமா Software கண்டுபுடிக்கிராங்கப்பா ! Room போட்டு யோசிப்பாங்களோ ?
ஆமா தோழரே அப்படிதான் யோசிக்றாங்க என்று நினைக்கிறேன் நானும். :”: :”:
Re: குரலை மாற்றிப்பேச வேண்டுமா இதோ தயார்
@. @.முனாஸ் சுலைமான் wrote:இப்ப லங்காவில் சைனா போன்கள் அப்படித்தான் மெஜிக் வொயிஸ் என்று வந்திருக்கு கவனமாக பேசுங்கள் ஏமாந்து விட வேண்டாம். :,;: :,;:*சம்ஸ் wrote:abuajmal wrote: வித்தியாச வித்தியாசமா Software கண்டுபுடிக்கிராங்கப்பா ! Room போட்டு யோசிப்பாங்களோ ?
ஆமா தோழரே அப்படிதான் யோசிக்றாங்க என்று நினைக்கிறேன் நானும். :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» மகாத்மா காந்தியின் குரலை நீங்க கேட்டுருகீங்களா
» குரலை மாற்றும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து
» ஆண் குரலை பெண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» மகாத்மா காந்தியின் குரலை நீங்க கேட்டுருகீங்களா
» குரலை மாற்றும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து
» ஆண் குரலை பெண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum