சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

தாலியே இங்கு கணவனாய், Khan11

தாலியே இங்கு கணவனாய்,

+3
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
7 posters

Go down

தாலியே இங்கு கணவனாய், Empty தாலியே இங்கு கணவனாய்,

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 0:21

தாலியே இங்கு கணவனாய், 92642752

காதலுக்கு மரியாதை,
காலுக்குள் இருக்க...
தாலியே இங்கு கணவனாய்,

மோகம் கொண்ட காதலுக்கு,
கால் என்ன தலையென்ன!
கலங்காது காதலன் மனம்.

என்னென்ன சொன்னாலும்,
செய்திட துடிக்கும் காதலனை,(கணவனாய்,)
பெண்ணின் கைக்குள், இந்த புகைப்படம் காட்டும்.!


Last edited by kalainilaa on Tue 5 Jul 2011 - 0:42; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 0:40

அருமை அருமை
இன்று சற்று வித்தியாசமாக
உள்ளது வாழ்த்துக்கள் மாஸ்டர்

மோகம் கொண்ட காதலுக்கு,
கால் என்ன தலையென்ன!
கலங்காது காதலன் மனம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 12:54

உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by *சம்ஸ் Tue 5 Jul 2011 - 14:25

ரசனையுடன் வடித்த கவிதை சற்று வித்தியாசமான சிந்தனை சூப்பர் தோழரே..வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by இன்பத் அஹ்மத் Tue 5 Jul 2011 - 17:34

அருமை தோழரே அருமை
அருமையான கருத்து :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by Atchaya Tue 5 Jul 2011 - 18:38

பொம்மையாய் என்னை பார்த்தாலும் உன் காதலன் உன் கைக்குள்ளே தானே....கை விட்டு விடாதே.... :+=+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 19:24

வாவ் வரிகள் படத்திற்கு அதிகம் உங்கள் கவிக்கு குறைச்சல் அருமை தோழரே


தாலியே இங்கு கணவனாய், Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 21:40

*சம்ஸ் wrote:ரசனையுடன் வடித்த கவிதை சற்று வித்தியாசமான சிந்தனை சூப்பர் தோழரே..வாழ்த்துக்கள்.

உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by ஹாசிம் Tue 5 Jul 2011 - 21:46

சகோ அசத்தல் கவிதை
தொடர்ந்து அசத்துங்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 14:11

அப்துல் றிமாஸ் wrote:அருமை தோழரே அருமை
அருமையான கருத்து :];:

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 20:28

அப்துல் றிமாஸ் wrote:அருமை தோழரே அருமை
அருமையான கருத்து :];:

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 20:29

mravi wrote:பொம்மையாய் என்னை பார்த்தாலும் உன் காதலன் உன் கைக்குள்ளே தானே....கை விட்டு விடாதே.... :+=+:

நன்றி தோழரே ................உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாலியே இங்கு கணவனாய், Empty Re: தாலியே இங்கு கணவனாய்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum