சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்  Khan11

கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்

2 posters

Go down

கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்  Empty கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்

Post by sadir Tue 5 Jul 2011 - 13:22

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நகைச்சுவை கலந்த கலாட்டா படம் "மைக்கல் மதன காம ராஜன்".
இப் படத்தின் ரீமேக்கில் நடிக்க சல்மான்கானும், அஷய்குமாரும் கடும் போட்டியில் குதித்துள்ளனராம். 1990 களில் வெளிவந்த சுப்பர் ஹிட் நகைச்சுவை படம் கமல்ஹாசனின் "மைக்கல் மதன காம ராஜன்".

இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர்கள் ஃபாராகானும், பிரியதர்ஷனும் போட்டி போடுகின்றனர். ஓரே பிரசவத்தில் பிறந்து நான்கு இடங்களுக்கு மாறிப் போய்விடும் 4 ஆண் குழந்தைகளின் கதை தான் "மைக்கல் மதன காம ராஜன்".

அதில் கமலஹாசன் நான்கு வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். குஷ்பு, ரூபினி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஊர்வசியுடன் சேர்ந்து கமல்ஹாசன் அடித்த கொமடி அனைவரையும் ஈர்த்தது.

இளையராஜாவின் அட்டகாசமான இசையும் சேர்ந்து படத்தை மெகா ஹிட்டாக்கியிருந்தது. படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதி தயாரிக்கவும் செய்தார். சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார்.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் சல்மான் கானை வைத்து எடுக்க ஃபாராகானும், அஷய்குமாரை வைத்து எடுக்க பிரியதர்ஷனும் போட்டி போடுகின்றனர்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்  Empty Re: கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்

Post by sadir Tue 5 Jul 2011 - 13:23

கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்  Kamal_005
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்  Empty Re: கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 13:54

மறுபடியும் அந்த படம் பார்க்க வேண்டும் நன்றி சாதிர் தகவலுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்  Empty Re: கமலஹாசன் படத்திற்காக மோதும் பாலிவுட் நட்சத்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரகாஷ் ராஜ் மனைவியின் நடனப்பள்ளியில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஆட்டம்
» கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருதுகள் : பிரணாப் வழங்கினார்
» அடுத்த படத்திற்காக 8 பேக் உடம்புக்கு தயாராகும் விஜய்
» 127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்
» சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum